உலக செய்திகள்

முன்கூட்டியே எச்சரிக்கை!! தவிர்க்கப்பட்ட பேராபத்து!!

முன்கூட்டியே எச்சரிக்கை!! தவிர்க்கப்பட்ட பேராபத்து!! அமெரிக்க மாநிலமான மேரிலாந்தின் மிகப்பெரிய நகரமான பால்டிமோரில் உள்ள பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலத்தின் மீது சிங்கப்பூர் கொடியுடன் வந்த சரக்கு கப்பல் ஒன்று மோதியது. இந்த துயரச் சம்பவம் மார்ச் 26 ஆம் தேதியன்று நள்ளிரவு 1.30 மணியளவில் நடந்தது. டாலி என்று அழைக்கப்படும் அந்த கப்பல் பாலத்தின் மீது மோதியதில் Patapsco ஆற்றுக்குள் பாலம் இடிந்து விழுந்தது. பாலத்திலிருந்த சுமார் 20 பேர் ஆற்றில் மூழ்கி இருக்கக்கூடும் என்று …

முன்கூட்டியே எச்சரிக்கை!! தவிர்க்கப்பட்ட பேராபத்து!! Read More »

கடலில் நீந்தி கொண்டிருந்த டைவர்ஸ்!! பலத்த காற்று வீசியதால் நேர்ந்த துயரச் சம்பவம்!!

கடலில் நீந்தி கொண்டிருந்த டைவர்ஸ்!! பலத்த காற்று வீசியதால் நேர்ந்த துயரச் சம்பவம்!! மால்டாவில் உள்ள ஒரு பிரபலமான டைவ் ஸ்பாட்டில் டைவர்ஸ் நீந்திக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று பலத்த காற்று வீசியது. இதனால் டைவர்ஸ் நீந்த முடியாமல் சிரமப்பட்டனர். கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த டைவர்ஸ்சை மீட்பதற்காக ரோந்து படகுகள் மற்றும் ஹெலிகாப்டர் அனுப்பப்பட்டன. நான்கு பேர் தாங்களாகவே நீந்தி கரையை அடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் 17 பேரை அதிகாரிகள் மீட்டதாக கூறப்படுகிறது. டச்சு நாட்டைச் …

கடலில் நீந்தி கொண்டிருந்த டைவர்ஸ்!! பலத்த காற்று வீசியதால் நேர்ந்த துயரச் சம்பவம்!! Read More »

கடற்கரையில் கிடந்த சடலங்கள்!! யார் அவர்கள்? என்ன நடந்தது?

கடற்கரையில் கிடந்த சடலங்கள்!! யார் அவர்கள்? என்ன நடந்தது? கடந்த வாரத்தில் துனிசியாவின் கடற்கரைக்கு அருகில் 5 புலம்பெயர்ந்தோர் பரிதாபமாக இறந்து கிடந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்களை கடலோரக் காவல் படையினர் மீட்டனர். ஒரு வாரத்திற்குள் உயிரிழந்த புலம்பெயர்ந்தோர்களின் எண்ணிக்கை மொத்தம் 11 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த துயரச் சம்பவங்களுக்கு இடையில் கடலோரக் காவல்படையினர் இதுவரை 663 புலம்பெயர்ந்தோரை பாதுகாப்பாக மீட்டுள்ளனர். சமைக்கப்பட்ட உணவை கவனிக்காமல் விட்டு சென்றதால் ஏற்பட்ட தீ!! புகையால் சூழப்பட்ட கடை!!

உங்கள் தொகுதியில் யார் யார் வேட்பாளர்கள்?

உங்கள் தொகுதியில் யார் யார் வேட்பாளர்கள்? திருநெல்வேலிகாங்கிரஸ்-ராபர்ட் ப்ரூஸ்பாஜக-நயினார் நாகேந்திரன்அதிமுக-ஜான்சி ராணிநாம் தமிழர்-பா.சத்யா தென்காசிதிமுக-ராணி ஸ்ரீகுமார்தமமுக-ஜான் பாண்டியன்புதிய தமிழகம்-கிருஷ்ணசாமிநாம் தமிழர்-இசை மதிவாணன் தூத்துக்குடிதிமுக-கனிமொழிதமாகா-SDR.விஜயசீலன்அதிமுக-சிவசாமி வேலுமணிநாம் தமிழர்-ரொவினா ருத்ஜேன் கன்னியாகுமரிகாங்கிரஸ்-விஜய் வசந்த்பாஜக-பொன் ராதாகிருஷ்ணன்அதிமுக-பசிலியான் நசரேத்நாம் தமிழர்-மரிய ஜெனிபர் இராமநாதபுரம்ஐயுஎம்எல்-நவாஸ்கனிஓபிஎஸ் அணி-ஓ.பன்னீர்செல்வம்அதிமுக-ஜெயபெருமாள்நாம் தமிழர்-சந்திரபிரபா ஜெயபால் விருதுநகர்காங்கிரஸ்-மாணிக்கம் தாக்கூர்பாஜக-ராதிகா சரத்குமார்தேமுதிக-விஜய பிரபாகர்நாம் தமிழர்-கெளசிக் தேனிதிமுக-தங்க தமிழ்செல்வன்அமமுக-TTV.தினகரன்அதிமுக-நாராயணசாமிநாம் தமிழர்-மதன் ஜெயபால் மதுரைமா.கம்யூனிஸ்ட்-வெங்கடேசன்பாஜக-ராம சீனிவாசன்அதிமுக-சரவணன்நாம் தமிழர்-சத்யா தேவி சிங்கப்பூர் இலவச வேலை வாய்ப்பு!! சிவகங்கைகாங்கிரஸ்-கார்த்தி சிதம்பரம்இ.ம.க.மு.க-தேவநாதன் யாதவ்அதிமுக-சேவியர் தாஸ்நாம் தமிழர்-எழிலரசி தஞ்சாவூர்திமுக-முரசொலிபாஜக-முருகானந்தம்தேமுதிக-சிவநேசன்நாம் தமிழர்-ஹூமாயின் கபீர் …

உங்கள் தொகுதியில் யார் யார் வேட்பாளர்கள்? Read More »

பங்குனி உத்திரம் என்றால் என்ன? அதன் நன்மை?

பங்குனி உத்திரம் என்றால் என்ன? அதன் நன்மை? இவ்வாண்டு பங்குனி உத்திரம் மார்ச் 25-ஆம் தேதி (இன்று) கொண்டாடப்படுகிறது. சைவக் கடவுளாகிய முருகப்பெருமானுக்குரியா சிறப்பு விரத நாளாக கொண்டாடப்படுகிறது.இது மிக முக்கியமான நாளாக பங்குனி உத்திர விழாவாக கொண்டாடப்படுகிறது. தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து கொண்டாடப்படுகிறது. குறிப்பாக பங்குனி உத்திர நட்சத்திரத்துக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இதனை கல்யாண விரதம், திருமண விரதம் என்றும் கூறுவர். தமிழ் மாதங்களில் 12-ஆவது மாதமான …

பங்குனி உத்திரம் என்றால் என்ன? அதன் நன்மை? Read More »

விடுதியில் மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறு!! ஸ்மார்ட் போன் சார்ஜ்ரால் மாணவர் அடித்து கொலை!!

விடுதியில் மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறு!! ஸ்மார்ட் போன் சார்ஜ்ரால் மாணவர் அடித்து கொலை!! மலேசியாவில் உள்ள ஒரு விடுதியில் 17 வயது கல்லூரி மாணவர் ஒருவர் ஸ்மார்ட்ஃபோன் சார்ஜரால் அடித்துக் கொல்லப்பட்டார். சக மாணவர்களுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த சம்பவம் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். 16 முதல் 19 வயதுக்குட்பட்ட 13 மாணவர்களை சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் ஸ்மார்ட்ஃபோன் சார்ஜரையும் அவர்கள் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து …

விடுதியில் மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறு!! ஸ்மார்ட் போன் சார்ஜ்ரால் மாணவர் அடித்து கொலை!! Read More »

இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்!! அச்சத்தில் மக்கள்!!

இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்!! அச்சத்தில் மக்கள்!! இந்தோனேசியாவின் ஜாவா தீவுக்கு அருகே நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவானது. இந்த சம்பவம் மார்ச் 22ஆம் தேதி அன்று மாலை 3.52 மணிக்கு ஏற்பட்டது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சேதம் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. மேலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை. நிலக்கரி சுரங்கத்தில் பயங்கர வெடி …

இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்!! அச்சத்தில் மக்கள்!! Read More »

நிலக்கரி சுரங்கத்தில் பயங்கர வெடி விபத்து!! துடி துடித்து இறந்த 12 ஊழியர்கள்!!

நிலக்கரி சுரங்கத்தில் பயங்கர வெடி விபத்து!! துடி துடித்து இறந்த 12 ஊழியர்கள்!! பாகிஸ்தானில் உள்ள ஒரு நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் மார்ச் 19ஆம் தேதி அன்று மாலை நடந்ததது. இந்த வெடிவிபத்தில் 12 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 8 சுரங்கத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பெண்களைக் குறிவைத்து தொடர் கொலைகளை செய்து வந்த serial killer!! காவல்துறைக்கே ஆட்டம் காட்டிய நபர்!! சிக்கியது எப்படி? இறந்தவர்களின் உடல்கள் …

நிலக்கரி சுரங்கத்தில் பயங்கர வெடி விபத்து!! துடி துடித்து இறந்த 12 ஊழியர்கள்!! Read More »

பெண்களைக் குறிவைத்து தொடர் கொலைகளை செய்து வந்த serial killer!! காவல்துறைக்கே ஆட்டம் காட்டிய நபர்!! சிக்கியது எப்படி?

பெண்களைக் குறிவைத்து தொடர் கொலைகளை செய்து வந்த serial killer!! காவல்துறைக்கே ஆட்டம் காட்டிய நபர்!! சிக்கியது எப்படி? ரஷ்ய நாட்டைச் சேர்ந்த தொடர் குற்றவாளிக்கு மார்ச் 21ஆம் தேதி அன்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. Volga Maniac என்று அழைக்கப்படும் ராடிக் டாகிரோவ் 2011 மற்றும் 2012 க்கு இடையில் சுமார் 31 ரஷ்யப் பெண்களை கொன்றதாக கூறப்படுகிறது. கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நம்பி வேலைக்கு சேர்த்தால் இப்படியா செய்வது!!வெளிநாட்டு …

பெண்களைக் குறிவைத்து தொடர் கொலைகளை செய்து வந்த serial killer!! காவல்துறைக்கே ஆட்டம் காட்டிய நபர்!! சிக்கியது எப்படி? Read More »

தற்கொலைப்படை தாக்குதல்!! பொதுமக்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதா?

தற்கொலைப்படை தாக்குதல்!! பொதுமக்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதா? ஆப்கானிஸ்தானின் காந்தஹார் நகரத்தில் தற்கொலைப்படை தாக்குதல் நடந்தது. இந்த சம்பவம் மார்ச் 21ஆம் தேதி அன்று காலை 8 மணி அளவில் நடந்தது. இந்த தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் 12 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வங்கியின் முன் கூடியிருந்த பொதுமக்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். சுரங்கப்பாதை சுவரின் மீது மோதி விபத்துக்குள்ளான பயணிகள் …

தற்கொலைப்படை தாக்குதல்!! பொதுமக்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதா? Read More »