உலக செய்திகள்

அமெரிக்காவால் தடை செய்யப்படும் நாடுகளின் விவரம்!! இதோ!!

அமெரிக்காவால் தடை செய்யப்படும் நாடுகளின் விவரம்!! இதோ!! அமெரிக்காவுக்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும் வருவதைக் கட்டுப்படுத்த இப்போது டிரம்ப் திட்டமிட்டுள்ளார். அமெரிக்க அதிபரான டிரம்ப் பதவியேற்ற நாளில் இருந்து பல அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.குறிப்பாக சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க அவர் எடுத்த நடவடிக்கை அவ்வளவு எளிதில் யாரும் மறந்து விட முடியாது .அனைவருக்கும் நினைவில் இருக்கும். இது மட்டுமல்லாமல் அமெரிக்காவுக்குள் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் வருவதையும் கூட கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. […]

அமெரிக்காவால் தடை செய்யப்படும் நாடுகளின் விவரம்!! இதோ!! Read More »

2036 ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டியை ஏற்று நடத்த இந்தியா விருப்பம்…!!

2036 ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டியை ஏற்று நடத்த இந்தியா விருப்பம்…!! 2036 ஒலிம்பிக் போட்டிகளை ஏற்று நடத்த இந்தியா விண்ணப்பிக்கவுள்ளது. இந்த முயற்சி விளையாட்டு வசதிகளை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் சமூக முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் பெருமளவில் முதலீடு செய்வதற்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகள் இதுவரை நடத்தப்பட்டதில்லை. உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்றில் பிரேசில் அணியின் வீரர் நெய்மார் விலகல்..!!

2036 ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டியை ஏற்று நடத்த இந்தியா விருப்பம்…!! Read More »

அதிர்ச்சி…!! பேண்டிற்குள் ஆமையை மறைத்து வந்த பயணி…!!!

அதிர்ச்சி…!! பேண்டிற்குள் ஆமையை மறைத்து வந்த பயணி…!!! அமெரிக்காவின் நியூ ஜெர்சி விமான நிலையத்தில், தனது பேண்ட்டில் ஆமையை மறைத்து வைத்திருந்த ஒருவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். அதிகாரிகள் அந்த நபரை சோதனை செய்தபோது, ​​அவரது பேண்ட்டில் ஒரு பொருள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தனர். அதிகாரி அதைப் பற்றிக் கேட்டபோது, ​​அந்த நபர் தனது பேண்டிலிருந்து 12 சென்டிமீட்டர் நீளமுள்ள ஆமையை வெளியே எடுத்தார். சிவப்பு காதுகள் கொண்ட ஆமை ஒரு பிரபலமான செல்லப்பிராணி என்று அவர்

அதிர்ச்சி…!! பேண்டிற்குள் ஆமையை மறைத்து வந்த பயணி…!!! Read More »

பீட்ஸாவை டெலிவரி செய்த போலீஸ் அதிகாரி…!!!

பீட்ஸாவை டெலிவரி செய்த போலீஸ் அதிகாரி…!!! அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ஒரு போலீஸ் அதிகாரி பீட்ஸாவை டெலிவரி செய்துள்ளார். போலீஸ் அதிகாரியை பீட்ஸா டெலிவரி செய்யுமாறு டெலிவரி ஊழியர் கூறியுள்ளார். இதற்கு காரணம் ஒரு முதலை என்று கூறப்படுகிறது. பீட்ஸாவை டெலிவரி செய்ய டெலிவரி ஊழியர் வாடிக்கையாளரின் வீட்டிற்குச் சென்றார். ஆனால் முன் வாசலுக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த காரின் அடியில் ஒரு முதலை இருந்தது. டெலிவரி ஊழியர் 4 மீட்டர் நீளமுள்ள முதலையைப் பார்த்து பயந்துள்ளார். மலேசியாவில்

பீட்ஸாவை டெலிவரி செய்த போலீஸ் அதிகாரி…!!! Read More »

அமெரிக்கன் ஏர்லைன்ஸில் ஏற்பட்ட தீ விபத்து…!!!172 பயணிகள் பத்திரமாக வெளியேற்றம்…!!!

அமெரிக்கன் ஏர்லைன்ஸில் ஏற்பட்ட தீ விபத்து…!!!172 பயணிகள் பத்திரமாக வெளியேற்றம்…!!! அமெரிக்காவின் டென்வர் சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. விமானம் நுழைவு வாயிலை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது திடீரென எஞ்சின் தீப்பிடித்தது. விமானத்தின் அவசர ஓடுபாதை வழியாக 172 பயணிகள் மற்றும் பணியாளர்கள் வெளியேற்றப்பட்டனர். இது தொடர்பாக வெளியான புகைப்படங்களில் விமானத்தின் இறக்கையில் பயணிகள் நிற்பதைக் காண முடிந்தது. ஊட்ரம் ரோட்டில் தனியார் பேருந்தும் ,லாரியும் மோதி விபத்து!! பேருந்து

அமெரிக்கன் ஏர்லைன்ஸில் ஏற்பட்ட தீ விபத்து…!!!172 பயணிகள் பத்திரமாக வெளியேற்றம்…!!! Read More »

தென்கொரியா பண்ணையில் பரிதாபமாக இறந்து கிடந்த 63 கால்நடைகள்…!!!

தென்கொரியா பண்ணையில் பரிதாபமாக இறந்து கிடந்த 63 கால்நடைகள்…!!! தென் கொரியாவில் உள்ள ஒரு பண்ணையில் 63 கால்நடைகள் பட்டினியால் இறந்ததாக சந்தேகிக்கப்படுகிறது. சௌத் ஜுல்லா மாகாணத்தில் உள்ள ஒரு பண்ணையில் சில விலங்குகள் இறந்து கிடப்பதாக உள்ளூர்வாசி ஒருவர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். பண்ணையில் இருந்த 67 விலங்குகளில் 63 விலங்குகள் இறந்துவிட்டதை அதிகாரிகள் உறுதி செய்தனர். பல்வேறு பிரச்சனைகள் காரணமாக பண்ணையை சரிவர பராமரிக்க முடியவில்லை என்று உரிமையாளர் கூறியதாக செய்தி வெளியானது. ஐஸ்கிரீமை

தென்கொரியா பண்ணையில் பரிதாபமாக இறந்து கிடந்த 63 கால்நடைகள்…!!! Read More »

ஐஸ்கிரீமை சாப்பிட்டது ஒரு குத்தமா…!!! தாயை மிரள விட்ட மகன்…!!!

ஐஸ்கிரீமை சாப்பிட்டது ஒரு குத்தமா…!!! தாயை மிரள விட்ட மகன்…!!! அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தைச் சேர்ந்த நான்கு வயது சிறுவன் ஒருவன் காவல்துறையை தொடர்பு கொண்டு தனது தாயை கைது செய்யும்படி கூறியுள்ளார். “என் அம்மா மோசமாக நடந்து கொள்கிறார். வந்து என் அம்மாவை கைது செய்யுங்கள்” என்று புகார் அளித்துள்ளான். சிறுவனின் ஐஸ்கிரீமை தாய் எடுத்துச் சாப்பிட்டதால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. சிறுவன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தபோது, ​தாய் அவனிடமிருந்து தொலைபேசியை வாங்கி போலீஸ் அதிகாரியிடம் பேசினார்.

ஐஸ்கிரீமை சாப்பிட்டது ஒரு குத்தமா…!!! தாயை மிரள விட்ட மகன்…!!! Read More »

இந்தியாவில் Starlink இணையச்சேவை!!

இந்தியாவில் Starlink இணையச்சேவை!! எலான் மஸ்க்கின் (Elon Musk) SpaceX நிறுவனத்துடன் இந்தியாவின் Bharti Airtel தொலைத்தொடர்பு நிறுவனம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. அந்த ஒப்பந்தம் இந்தியாவில் Starlink துணைக்கோள் இணையத்தை அறிமுகம் செய்வதற்கு வழி வகுக்கும். அந்த சேவையை இந்தியாவில் அறிமுகம் செய்வது SpaceX இன் நீண்டநாள் கனவு. ஆனால் கடந்த சில மாதங்களாக இந்தியாவிற்கு செயற்கைகோள் சேவைகளை எவ்வாறு வழங்குவது என்பது குறித்து பில்லியனர் முகேஷ் அம்பானியின் நிறுவனத்துடன் SpaceX மோதி வருகிறது. சிங்கப்பூருக்கான அமெரிக்க

இந்தியாவில் Starlink இணையச்சேவை!! Read More »

மலேசியாவில் காரை வெளியே எடுக்க முடியாமல் சிரமப்பட்ட பெண்…!!!

மலேசியாவில் காரை வெளியே எடுக்க முடியாமல் சிரமப்பட்ட பெண்…!!! மலேசியாவில் திறந்தவெளி வாகன நிறுத்துமிடத்தில் ஒரு பெண் தனது காரை வெளியே எடுக்க முடியாமல் சிக்கிக் கொண்டார். காலையில் அங்கு மிகக் குறைவான வாகனங்கள் மட்டுமே நிறுத்தப்பட்டிருந்ததாக அவர் கூறினார். அன்று இரவு தனது காரை திரும்பி வந்தபோது அங்கு ​​வேறு எந்த வாகனங்களும் இல்லை என்றும், அந்த இடம் ஒரு வெளிப்புற உணவகமாக மாற்றப்பட்டிருந்ததாகவும் அவர் கூறினார். அவரது காரைச் சுற்றி எல்லா திசைகளிலும் மேசைகள்

மலேசியாவில் காரை வெளியே எடுக்க முடியாமல் சிரமப்பட்ட பெண்…!!! Read More »

ஜப்பானில் பெண்களை குறி வைத்து வீட்டை நோட்டமிடும் சைக்கோ திருடன் கைது..!!!

ஜப்பானில் பெண்களை குறி வைத்து வீட்டை நோட்டமிடும் சைக்கோ திருடன் கைது..!!! ஜப்பானில் ஒரு வீட்டிற்குள் புகுந்ததாக சந்தேகிக்கப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். டோக்கியோவைச் சேர்ந்த ரியோட்டா மியாஹாரா, பெண் உணவக ஊழியர்களின் வீடுகளைக் கண்காணித்து வந்ததாக நம்பப்படுகிறது. அப்படி கடந்த ஆண்டு மியாஹாரா ஒரு உணவக ஊழியர் வீட்டை கண்காணித்து வந்துள்ளார். அவர் அந்த பெண் ஊழியரின் பையை ரகசியமாக சோதனை செய்ததில் அந்தப் பெண்ணின் ஓட்டுநர் உரிமம் மற்றும் வீட்டு சாவியைக் கண்டுபிடித்ததாக நம்பப்படுகிறது.

ஜப்பானில் பெண்களை குறி வைத்து வீட்டை நோட்டமிடும் சைக்கோ திருடன் கைது..!!! Read More »