உலக செய்திகள்

திருச்சியிலிருந்து சிங்கப்பூருக்கு பயணம் செய்வோருக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!!

திருச்சியிலிருந்து சிங்கப்பூருக்கு பயணம் செய்வோருக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!! திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூருக்கு செல்லும் விமானங்களின் நேரம் ஏப்ரல் 1 ஆம் தேதியில் இருந்து நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் சிங்கப்பூர், மலேசியா ஆகிய இரண்டு நாடுகளுக்கு மட்டும் அதிக அளவில் திருச்சியில் இருந்து செல்கின்றனர். ஆனால் இப்பொழுது திருச்சியில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானங்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ள புதிய மாற்றம்!! 1. Singapore …

திருச்சியிலிருந்து சிங்கப்பூருக்கு பயணம் செய்வோருக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!! Read More »

பலத்த காற்றால் விழுந்த மரங்கள்!! ஒரு குழந்தை உட்பட 5 பேர் பலியான சோகம்!!

பலத்த காற்றால் விழுந்த மரங்கள்!! ஒரு குழந்தை உட்பட 5 பேர் பலியான சோகம்!! தெற்கு போலந்தில் ஏப்ரல் 1ஆம் தேதி அன்று பலத்த காற்று வீசியது. இதன் காரணமாக நகரின் பல பகுதிகளில் மரங்கள் விழுந்தன. மேலும் பல வீடுகளின் கூரைகள் சேதம் அடைந்தன. மரங்கள் விழுந்ததில் ஒரு குழந்தை உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர். சிங்கப்பூர் ஹோட்டல் வேலைக்கு செல்ல ஆர்வம் உள்ளவரா நீங்கள்?அப்போ இதை தவறாமல் படியுங்கள்….. தீயணைப்பு வீரர்கள் சாலைகளில் விழுந்த …

பலத்த காற்றால் விழுந்த மரங்கள்!! ஒரு குழந்தை உட்பட 5 பேர் பலியான சோகம்!! Read More »

ஜப்பானில் நிலநடுக்கம்!! சுனாமி எச்சரிக்கை விட பட்டதா?

ஜப்பானில் நிலநடுக்கம்!! சுனாமி எச்சரிக்கை விட பட்டதா? வடக்கு ஜப்பானின் இவாட் மற்றும் அமோரி மாகாணங்களில் ஏப்ரல் 2ஆம் தேதியன்று (இன்று) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவானது. சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சிங்கப்பூரில் புதிய தளம் அறிமுகம்!! மேலும் சேதம் குறித்த எந்த தகவலும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். Follow us on : click here  Instagram …

ஜப்பானில் நிலநடுக்கம்!! சுனாமி எச்சரிக்கை விட பட்டதா? Read More »

புரட்டி போட்ட திடீர் புயல்!! பரிதவிக்கும் மக்கள்!!

இந்தியாவின் கிழக்கு மாநிலமான மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி மாவட்டத்தில் மார்ச் 31ஆம் தேதி அன்று கடுமையான புயல் காற்று வீசியது. இதன் காரணமாக மாநிலத்தின் சில பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த புயல் மற்றும் கனமழை காரணமாக நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயம் அடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.காயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த புயல் காரணமாக வீடுகள் பல சேதம் அடைந்தன மற்றும் மரங்கள் வேரோடு சாய்ந்தன.மேலும் போக்குவரத்து மற்றும் மின்சார …

புரட்டி போட்ட திடீர் புயல்!! பரிதவிக்கும் மக்கள்!! Read More »

நியூஸிலாந்தில் உயிரிழந்த மலேசியா மாணவர்கள்!! அவர்களுக்கு என்ன நடந்தது?

நியூஸிலாந்தில் உயிரிழந்த மலேசியா மாணவர்கள்!! அவர்களுக்கு என்ன நடந்தது? நியூசிலாந்தின் டெகாபோ ஏரிக்கு அருகே 5 மலேசிய மாணவர்கள் சென்ற கார் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் மார்ச் 30ஆம் தேதி அன்று பிற்பகல் 1.45 மணிஅளவில் நடந்தது. இந்த விபத்தில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் மூன்று மாணவர்கள் காயமடைந்தனர். வாடகை காரை திருப்பி தராமல் டிமிக்கி கொடுத்த இளைஞன்!! சுமார் 400 மீட்டர் துரத்தி சென்று கைது செய்த போலீஸ்!! காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு …

நியூஸிலாந்தில் உயிரிழந்த மலேசியா மாணவர்கள்!! அவர்களுக்கு என்ன நடந்தது? Read More »

160 பயணிகளை ஏற்றி சென்ற உல்லாச கப்பல்!!கான்கிரீட் மீது மோதி விபத்து!!

160 பயணிகளை ஏற்றி சென்ற உல்லாச கப்பல்!!கான்கிரீட் மீது மோதி விபத்து!! சுமார் 160 பயணிகளை ஏற்றிச் சென்ற பல்கேரிய உல்லாசக் கப்பல் ஒன்று ஆஸ்திரியாவின் டானூப் நதிக்கரையில் உள்ள கான்கிரீட் சுவரில் மோதியது. இந்த சம்பவம் மார்ச் 29ஆம் தேதி அன்று வடக்கு ஆஸ்திரிய நகரமான அசாக் அன் டெர் டோனாவில் நடந்தது. இந்த விபத்தில் 11 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிங்கப்பூரில் ஜூலை மாதம் அமலுக்கு வரவுள்ள புதிய …

160 பயணிகளை ஏற்றி சென்ற உல்லாச கப்பல்!!கான்கிரீட் மீது மோதி விபத்து!! Read More »

பேருந்து கவிழ்ந்து விபத்து!! உயிரிழந்த வெளிநாட்டவர்!!

பேருந்து கவிழ்ந்து விபத்து!! உயிரிழந்த வெளிநாட்டவர்!! மலேசியாவில் மார்ச் 29 ஆம் தேதி அன்று காலை 8 மணியளவில் கோலாலம்பூர் – கராக் நெடுஞ்சாலையில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்ததில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.மேலும் 13 பேர் காயமடைந்தனர். உயிரிழந்த இருவரில் ஒரு வெளிநாட்டு ஆண்,மலேசியா பெண் ஒருவரும் ஆவர். அந்த பேருந்தில் ஓட்டுநர் உட்பட 20 பேர் பயணித்ததாக பாகாங் தீயணைப்பு, மீட்புத்துறை தெரிவித்தது. 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பார் உரிமையாளர்!! பேருந்து …

பேருந்து கவிழ்ந்து விபத்து!! உயிரிழந்த வெளிநாட்டவர்!! Read More »

மெக்சிகோவில் பரவும் காட்டுத்தீ!!

மெக்சிகோவில் பரவும் காட்டுத்தீ!! மெக்சிகோவில் காட்டுத் தீ பரவியது. இதில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் நாடு முழுவதும் 116 இடங்களில் காட்டுத் தீ பரவி உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். சுமார் 400 காட்டுத் தீ சம்பவங்கள் மார்ச் 15ஆம் தேதி வரை பதிவாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. ஜெர்மனியில் உள்ள ஒரு நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து!! சுமார் 13,000 ஹெக்டர் அளவிலான காட்டுப் பகுதி தீக்கு இரையானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். Follow us …

மெக்சிகோவில் பரவும் காட்டுத்தீ!! Read More »

ஜெர்மனியில் உள்ள ஒரு நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து!!

ஜெர்மனியில் உள்ள ஒரு நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து!! ஜெர்மன் நாட்டில் உள்ள ஒரு நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் மார்ச் 27ஆம் தேதியன்று நடந்தது. இந்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர். சுமார் 35 பயணிகள் காயமடைந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது. காயமடைந்தவர்களில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கைவிடப்பட்ட தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்து!! 52 பயணிகள் மற்றும் இரண்டு ஓட்டுனர்களுடன் பேருந்து பெர்லினில் இருந்து சூரிச் நோக்கி …

ஜெர்மனியில் உள்ள ஒரு நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து!! Read More »

கைவிடப்பட்ட தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்து!!

கைவிடப்பட்ட தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்து!! மேற்கு ஆப்பிரிக்க நாடான லைபீரியாவில் பயன்பாட்டில் இல்லாத ஒரு தங்கச் சுரங்கத்தில் விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் மார்ச் 25ஆம் தேதி அன்று இரவு நடந்தது. இந்த விபத்தில் இதுவரை ஏழு பேர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் இறப்பு எண்ணிக்கையை துல்லியமாக கணக்கிட முடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். சிங்கப்பூர் வேலை வாய்ப்பு நிலவரம்!! பல மாதங்களாக இந்த தங்கச் சுரங்கம் பயன்பாட்டில் இல்லாத காரணத்தால் அவர்கள் இவ்வாறு …

கைவிடப்பட்ட தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்து!! Read More »