உலக செய்திகள்

மசூதியில் தீவிரவாத தாக்குதல்!! குழந்தை உட்பட 5 பேர் கொல்லப்பட்டனர்!!

மசூதியில் தீவிரவாத தாக்குதல்!! குழந்தை உட்பட 5 பேர் கொல்லப்பட்டனர்!! மேற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு மசூதி மீது துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலில் ஒரு பெண் மற்றும் ஒரு குழந்தை உட்பட குறைந்தது 5 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் மூன்று பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு இஸ்லாமிய அரசு பொறுப்பேற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். Aito M7 கார் விபத்தில் சிக்கி தீப்பிடித்து எரிந்தது!! 2 வயது சிறுவன் உட்பட 3 பேர் உயிரிழந்த பரிதாபம்!! தாக்குதல் நடந்த …

மசூதியில் தீவிரவாத தாக்குதல்!! குழந்தை உட்பட 5 பேர் கொல்லப்பட்டனர்!! Read More »

ஆற்றில் கவிழ்ந்த பேருந்து!! 25 பேர் பலி!!

வடக்கு பெருவின் ஆண்டியன் மலைப்பகுதியில் ஏப்ரல் 28 மாலை அனைவரையும் சோகத்தில் மூழ்க வைத்த கோர விபத்து ஏற்பட்டது . செலண்டினில் இருந்து சொரோச்சுகோவுக்கு பேருந்து சென்று கொண்டிருந்த போது, ஆற்றில் கவிழ்ந்தது. இந்த துயர சம்பவத்தில் குறைந்தது 25 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சாலை கரடுமுரடாகவும், செப்பனிடப்படாமலும் இருந்ததால், மீட்புப் பணிகளைச் சவாலாக மாற்றியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். உயிரிழந்தவர்களுக்கு மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என உள்ளூர் அரசு அறிவித்துள்ளது.

Aito M7 கார் விபத்தில் சிக்கி தீப்பிடித்து எரிந்தது!! 2 வயது சிறுவன் உட்பட 3 பேர் உயிரிழந்த பரிதாபம்!!

Aito M7 கார் விபத்தில் சிக்கி தீப்பிடித்து எரிந்தது!! 2 வயது சிறுவன் உட்பட 3 பேர் உயிரிழந்த பரிதாபம்!! சீனாவின் Yuncheng நகரில் நெடுஞ்சாலையில் Aito M7 SUV கார் மற்றும் ஒரு டிரக் விபத்துக்குள்ளானது. இச்சம்பவத்தில் கார் தீப்பிடித்தது. துரதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் இரண்டு வயது சிறுவன் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். ஒலிம்பிக் போட்டிக்கு சிங்கப்பூர் ஃபென்சர் வீராங்கனை தகுதி பெற்றார்!! இந்த விபத்து குறித்து எஸ்யூவி தயாரிப்பு நிறுவனமான ஐட்டோ ஆட்டோமொபைல் …

Aito M7 கார் விபத்தில் சிக்கி தீப்பிடித்து எரிந்தது!! 2 வயது சிறுவன் உட்பட 3 பேர் உயிரிழந்த பரிதாபம்!! Read More »

வாட்ஸாப்பில் புதிய அம்சங்கள்!! உங்களுக்கு தெரியுமா?

வாட்ஸாப்பில் புதிய அம்சங்கள்!! உங்களுக்கு தெரியுமா? Whatsapp அவ்வப்போது புது புது அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதேபோல் தற்போது இரண்டு புதிய அம்சங்களை அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. Whatsapp இலிருந்தே நேரடியாக தொடர்பு கொள்ளும் அம்சம் : Whatsapp செயலியை பயன்படுத்துவோருக்கு தகவல் தொடர்புகளை எளிதாக்குவதற்கும்,தனிப்பட்ட முறையில் தொடர்பு கொள்வது ஆகிய இரண்டு புதிய அம்சங்களை அறிமுகப்படுத்த உள்ளது. சமீபத்திய ஆண்ட்ராய்டு பீட்டா வெர்சனில் டயலிங் அம்சம் உள்ளது. மீண்டும் மீண்டும் நடக்கும் துயர சம்பவம்!! பயனாளர்கள் …

வாட்ஸாப்பில் புதிய அம்சங்கள்!! உங்களுக்கு தெரியுமா? Read More »

மீண்டும் மீண்டும் நடக்கும் துயர சம்பவம்!!

மீண்டும் மீண்டும் நடக்கும் துயர சம்பவம்!! கிரேக்க தீவு சமோஸ் அருகே புலம்பெயர்ந்தோர்களை ஏற்றிச் சென்ற படகு மூழ்கியதாக கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.மேலும் 25 பேர் மீட்கப்பட்டனர். நான்கு புலம்பெயர்ந்தோர்கள் இன்னும் காணவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். காணாமல் போனவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவித்தனர். மீட்கப்பட்ட புலம்பெயர்ந்தோர்கள் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. சிங்கப்பூரில் நடத்துப்பட்ட அதிரடி சோதனை!! 16 வயது சிறுமி உட்பட 67 பேர் …

மீண்டும் மீண்டும் நடக்கும் துயர சம்பவம்!! Read More »

விமானம் புறப்பட்ட பிறகு என்ன நடந்தது?துரிதமாக செயல்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது எப்படி?

விமானம் புறப்பட்ட பிறகு என்ன நடந்தது?துரிதமாக செயல்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது எப்படி? ஏப்ரல் 26 அன்று, நியூயார்க்கில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸுக்கு டெல்டா ஏர்லைன்ஸ் விமானத்தின் போது, புறப்பட்ட சிறிது நேரத்தில் எதிர்பாராதவிதமாக அவசரகால வெளியேறும் ஸ்லைடு விமானத்திலிருந்து கீழே விழுந்தது. விமானத்தில் 183 பயணிகள் இருந்தனர். அவர்களுடன் இருந்த விமான ஊழியர்கள் JFK சர்வதேச விமான நிலையத்திற்கு அவசரகால நிலையை தெரிவித்தனர்.JFK சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டது. விமான சேவையில் இருந்து போயிங் 767 …

விமானம் புறப்பட்ட பிறகு என்ன நடந்தது?துரிதமாக செயல்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது எப்படி? Read More »

ஒரு பக்கம் வெள்ளம்!! ஒரு பக்கம் தவிக்கும் மக்கள்!! மறுபக்கம் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை!!

ஒரு பக்கம் வெள்ளம்!! ஒரு பக்கம் தவிக்கும் மக்கள்!! மறுபக்கம் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை!! கிழக்கு ஆப்ரிக்காவில் பெய்து வரும் கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர். கென்யாவில், இந்த வாரம் 10 பேர் உட்பட மார்ச் முதல் குறைந்தது 45 பேர் இறந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களை மீட்க ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நைரோபி மற்றும் பிற முக்கிய நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலை …

ஒரு பக்கம் வெள்ளம்!! ஒரு பக்கம் தவிக்கும் மக்கள்!! மறுபக்கம் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை!! Read More »

உணவு பிரியர்களே!! உஷார்!! டின்களில் அடைக்கப்பட்ட மத்தி மீன்களில் புழு!!

உணவு பிரியர்களே!! உஷார்!! டின்களில் அடைக்கப்பட்ட மத்தி மீன்களில் புழு!! சீனாவில் இருந்து மலேசியாவிற்கு 16 டன் எடையுள்ள டின்னில் அடைக்கப்பட்ட மத்தி மீன்களில் புழுக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அனிசாகிஸ் புழுக்கள் என்று அழைக்கப்படும். அதை உட்கொண்டால் உடல்நலக்குறைவு ஏற்படும் என்பதை Malaysian Quarantine and Inspection Services Department(Maqis) ஆய்வு செய்து தெரிவித்தது. முறையான அனுமதியின்றி சிங்கப்பூர் வழியாக மத்தி கொண்டுவரப்பட்டதாக கூறப்படுகிறது. ஜோகூர் பாருவில் உள்ள சோதனைச் சாவடியில் அதிகாரிகள் மத்தி மீன்களைக் கைப்பற்றினர். …

உணவு பிரியர்களே!! உஷார்!! டின்களில் அடைக்கப்பட்ட மத்தி மீன்களில் புழு!! Read More »

இலங்கையில் கண்டறியப்பட்ட இரத்தினக்கல்!! என்னது!!இவ்வளவு கோடியா!!

இலங்கையில் கண்டறியப்பட்ட இரத்தினக்கல்!! என்னது!!இவ்வளவு கோடியா!! இலங்கையில் பெரிய இரத்தினக்கல் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இது உலகிலேயே மிகப்பெரிய இரத்தினக்கல் ஆகும். இதன் எடை 802 கிலோ. இந்த இரத்தினக் கல்லின் மதிப்பு சுமார் 15,000 கோடி ரூபா என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் வேலைக்கு இன்டர்வியூ செல்லும்போது நீங்கள் செய்யக்கூடாத தவறு!! இதன் வடிவம் அறுகோண இரு பிரமிடு வடிவம் கொண்டது என்று தெரிவிக்கப்பட்டது. இது இயற்கையாகவே ஒளி ஊடுருவக்கூடிய தன்மை கொண்டது. அது நீல கொருண்டத்தின் …

இலங்கையில் கண்டறியப்பட்ட இரத்தினக்கல்!! என்னது!!இவ்வளவு கோடியா!! Read More »

விரைவுச்சாலையில் லாரி, மோட்டார் சைக்கிள் மோதி விபத்து!! சம்பவ இடத்திலேயே உயிரிழந்த 26 வயது இளைஞர்!!

விரைவுச்சாலையில் லாரி, மோட்டார் சைக்கிள் மோதி விபத்து!! சம்பவ இடத்திலேயே உயிரிழந்த 26 வயது இளைஞர்!! மோட்டார் சைக்கிளும், லாரியும் மோதியதில் 26 வயதுடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்தார். இந்த துயர சம்பவம் ஏப்ரல் 24-ஆம் தேதியன்று(நேற்று) ஜலான் பஹார் அருகே உள்ள PIE இல் நடந்தது. உலகின் மிகப்பெரிய பாம்பு கண்டுபிடிப்பு!! புராணங்களில் கூறப்படுவது உண்மையா? இந்த சம்பவம் குறித்து காலை 10.15 மணியளவில் காவல்துறை மற்றும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு தகவல் …

விரைவுச்சாலையில் லாரி, மோட்டார் சைக்கிள் மோதி விபத்து!! சம்பவ இடத்திலேயே உயிரிழந்த 26 வயது இளைஞர்!! Read More »