உலக செய்திகள்

ஜப்பானின் சுற்றுலாத் துறையின் இலக்கு!!

ஜப்பானின் சுற்றுலாத் துறையின் இலக்கு!! ஆண்டிற்கு 60 மில்லியன் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இலட்சியத்தை இலக்காக கொண்டுள்ள தாக ஜப்பானின் சுற்றுலாத்துறை தலைவர் ஜூன் 20-ஆம் தேதி தெரிவித்தார். அது தற்போதைய அளவைவிட இரண்டு மடங்கு அதிகரிக்கும் என்று கூறினார். கடந்த ஆண்டுகள் தென் கொரியா சிங்கப்பூர் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் கிருமி பரவல் கட்டுப்பாடு நீக்கப்பட்டது. கடற்கரைகளில் எண்ணெய் படலங்கள்!! சுத்தம் செய்யும் பணி எந்த கட்டத்தில் உள்ளது? கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின் …

ஜப்பானின் சுற்றுலாத் துறையின் இலக்கு!! Read More »

ஹெவுதி கிளர்ச்சியாளர்களால் செங்கடலில் மூழ்கடிக்கப்பட்ட இரண்டாவது கப்பல்!!

ஹெவுதி கிளர்ச்சியாளர்களால் செங்கடலில் மூழ்கடிக்கப்பட்ட இரண்டாவது கப்பல்!! ஏமனின் ஹெவுதி கிளர்ச்சிக் குழு அடிக்கடி செங்கடலில் அத்துமீறி வருகிறது. அந்தக் கிளர்ச்சி குழுவானது செங்கடலில் நடத்திய சமீபத்திய தாக்குதல் வீடியோவை வெளியிட்டுள்ளது. கீரீஸூக்கு சொந்தமான டியூட்டர் கப்பலில் இரண்டு பெரிய வெடிப்புகளை அந்த வீடியோ காட்டுகிறது. சில நாட்களுக்குப் பிறகு அந்தக் கப்பல் நீரில் மூழ்கியது. சிங்கப்பூரில் இன்று இலவச ரயில் பயணம்!! எங்கு? எப்போது? இதுஹெவுதி கிளர்ச்சியாளர்களால் செங்கடலில் மூழ்கடிக்கப்பட்ட 2வது கப்பல் இதுவாகும். ஒரு …

ஹெவுதி கிளர்ச்சியாளர்களால் செங்கடலில் மூழ்கடிக்கப்பட்ட இரண்டாவது கப்பல்!! Read More »

யூரோ 2024 : அனைவராலும் ஈர்க்கப்பட்ட இத்தாலியின் மிகப்பெரிய `Jersey’!!

யூரோ 2024 : அனைவராலும் ஈர்க்கப்பட்ட இத்தாலியின் மிகப்பெரிய `Jersey’!! யூரோ 2024 காற்பந்து போட்டியின் குழுப் பிரிவு ஆட்டத்தில் நாளை இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய இருநாடுகளும் மோத உள்ளன. அந்த போட்டியை முன்னிட்டு ரோமில் உள்ள பிரபல படிக்கட்டான Pizza di Spagna – இல் இத்தாலியின் காற்பந்து சட்டை மிகப்பெரிய ராட்சத அளவில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. படிக்கட்டுகள் ‘Spanish Steps’ என்று அழைக்கப்படுகிறது. இது ரோமின் மிகப்பழமையான அடையாளங்களில் ஒன்றாகும். அது 1723 …

யூரோ 2024 : அனைவராலும் ஈர்க்கப்பட்ட இத்தாலியின் மிகப்பெரிய `Jersey’!! Read More »

அனைவரையும் சிந்திக்க வைத்த செயல்!!

அனைவரையும் சிந்திக்க வைத்த செயல்!! அமீரக செல்வந்தர் ஒருவர் அனைவரும் சிந்திக்கும் வகையில் கூறிய விஷயம்….. என் தந்தை ஒட்டகத்தில் சவாரி செய்தார். நான் மெர்சிடிஸ் பென்ஸ் காரில் போகிறேன். என் மகன் லேண்ட் ரோவர் காரில் போகிறான்.என் பேரனும் லேண்ட் ரோவர் காரில் செல்வான். ஆனால் என் கொள்ளுப்பேரன் மீண்டும் ஒட்டகத்தில் போவான். இதற்கான விளக்கம், கடினமான நேரங்கள் வலிமையான மனிதர்களை உருவாக்குகின்றது. வலிமையான மனிதர்கள் சுலபமான சொகுசான சந்தோசமான வாழ்க்கையை அவர்களுடைய அடுத்த தலைமுறைக்கு …

அனைவரையும் சிந்திக்க வைத்த செயல்!! Read More »

வியட்நாமிற்கு அதிகாரத்துவ பயணம் மேற்கொண்டுள்ள ரஷ்யா அதிபர்!!

வியட்நாமிற்கு அதிகாரத்துவ பயணம் மேற்கொண்டுள்ள ரஷ்யா அதிபர்!! ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வடகொரியாவில் தனது அதிகாரத்துவ பயணத்தை முடித்தபின் அடுத்ததாக வியட்நாம் செல்வார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அவர் இன்று(ஜூன் 20) அதிகாலை வியட்நாமிற்கு வருகைப் புரிந்தார். அவரை வியட்நாம் துணைப் பிரதமர் டிரான் ஹாங் ஹா வரவேற்றார்.சிவப்பு கம்பளத்தில் வரவேற்கப்பட்டார். வடகொரியா உடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தை முடித்தபின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். கழிவுகளை மறுசுழற்சி செய்ய புதிய தொழில்நுட்பம் ஆய்வு!! வியட்நாம் உலக வல்லரசுகளுடனான உறவுகளில் …

வியட்நாமிற்கு அதிகாரத்துவ பயணம் மேற்கொண்டுள்ள ரஷ்யா அதிபர்!! Read More »

வடகொரியாவுக்கு ரஷ்யா அதிபர் அதிகாரத்துவ பயணம்!! ரஷ்யா அதிபருக்கு கிடைத்த மாபெரும் வரவேற்பு!!

வடகொரியாவுக்கு ரஷ்யா அதிபர் அதிகாரத்துவ பயணம்!! ரஷ்யா அதிபருக்கு கிடைத்த மாபெரும் வரவேற்பு!! ஜூன் 19-ஆம் தேதி ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின் வடகொரியாவுக்கு அதிகாரத்துவப்பயணம் மேற்கொண்டுள்ளார். பியோங்யாங்கில் ரஷ்யா அதிபரை வரவேற்க ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர்.அவரை ஆராவாரத்துடன் வரவேற்றனர். ஆடம்பரமான விழாக்களுடன் வரவேற்பு நிகழ்ந்தது. உணவு விநியோகிப்பாளருக்கு பணத்தை கட்டாமல் டிமிக்கி காட்டிய சிறுமி!! பிறகு நடந்தது என்ன..? அங்கு அவர் வடகொரியா அதிபரான கிம் ஜாங் உன் -ஐ சந்தித்தார். அங்கு நடைபெற்ற கிம் …

வடகொரியாவுக்கு ரஷ்யா அதிபர் அதிகாரத்துவ பயணம்!! ரஷ்யா அதிபருக்கு கிடைத்த மாபெரும் வரவேற்பு!! Read More »

வேகமாக பரவி வரும் காட்டுத்தீ!! போராடும் தீயணைப்பாளர்கள்!!

வேகமாக பரவி வரும் காட்டுத்தீ!! போராடும் தீயணைப்பாளர்கள்!! கலிபோர்னியாவில் லாஸ் ஏஞ்சல்ஸின் வட மேற்கில் ஜூன் 16 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காட்டுத் தீ ஏற்பட்டது. இந்த காட்டுத்தீயால் 12 ஆயிரம் ஏக்கருக்கு மேல் எரிந்து நாசமானது. மேலும் Hungry Valley பகுதியில் இருந்து 12000 பேர் வெளியேற்றப்பட்டனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தீயை அணைப்பதற்காக 70 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் இரண்டு புல்டோஷர்களுடன் கூடிய ஆயுதம், குறைந்தது 400 தீயணைப்பு வீரர்கள் காட்டுத் தீயை அணைப்பதற்காக …

வேகமாக பரவி வரும் காட்டுத்தீ!! போராடும் தீயணைப்பாளர்கள்!! Read More »

ஒரே ஒரு பலாப்பழம் வாழ்க்கையின் பல படிமங்களை சொல்லித் தருகிறது!! எப்படி?

ஒரே ஒரு பலாப்பழம் வாழ்க்கையின் பல படிமங்களை சொல்லித் தருகிறது!! எப்படி? உறவினர் ஒருவர் ஒரு பலாப்பழம் கொண்டு வந்து தந்தார்.-அன்பு அதை நான் 8 துண்டுகளாக்கி 8 பேருக்கு பகிர்ந்தேன்.-பகிர்ந்துண்ணல் ஒரு துண்டை அருகில் உள்ள வீட்டில் கொடுத்தேன். “பலாப்பழம் வாங்கினால் உறவு முறந்து விடும்” என்று வாங்க மறுத்தார்.-மூடநம்பிக்கை இன்னொரு வீட்டு சகோதரி. “அண்ணே உங்க வீட்டுல பலாப்பழ வாசனை வருது எனக்கு கொஞ்சம் கொடுத்து விடுங்கண்ணே…”-உரிமை எதிர் வீட்டில் ஒரு அரசு உயர் …

ஒரே ஒரு பலாப்பழம் வாழ்க்கையின் பல படிமங்களை சொல்லித் தருகிறது!! எப்படி? Read More »

சிக்கிமில் இடை விடாமல் கொட்டி தீர்த்த கனமழை!! மீட்பு பணிக்கு இடையூறாக இருக்கும் வானிலை!!

சிக்கிமில் இடை விடாமல் கொட்டி தீர்த்த கனமழை!! மீட்பு பணிக்கு இடையூறாக இருக்கும் வானிலை!! சிக்கிம்: ஜூன் 12-ஆம் தேதி முதல் இடைவிடாது பெய்த கனமழையால் சிக்கிமில் நிலச்சரிவு ஏற்பட்டது. அதனால் பெரும்பாலான பகுதிகளில் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கித் தவித்த குறைந்தது 50 சுற்றுலாப் பயணிகள் மீட்கப்பட்டு மங்கன் நகருக்கு மாற்றப்பட்டதாக பிஆர்ஓ தெரிவித்துள்ளது. இந்த நிலச்சரிவில் லாச்சுங் நகரில் சுமார் 1200 – 1500 சுற்றுலா பயணிகள் சிக்கித் தவித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். …

சிக்கிமில் இடை விடாமல் கொட்டி தீர்த்த கனமழை!! மீட்பு பணிக்கு இடையூறாக இருக்கும் வானிலை!! Read More »

விமான என்ஜினீல் ஏற்பட்ட தீ!! தீப்பிடித்ததற்கான காரணம் இதுவா?

விமான என்ஜினீல் ஏற்பட்ட தீ!! தீப்பிடித்ததற்கான காரணம் இதுவா? ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரை நோக்கி சென்று கொண்டிருந்த Virgin Australia விமானத்தின் இயந்திரம் தீப்பிடித்தது.அதனால் இயந்திரம் செயலிழந்தது. சுமார் 67 பயணிகள், 6 பணியாளர்களுடன் விமானம் ஆஸ்திரேலியா நோக்கி சென்று கொண்டிருந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக நியூஸிலாந்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. எப்படி விமானத்தின் இயந்திரத்தில் தீப்பிடித்தது என்ற கேள்வி எழுந்தது. அதற்கு Virgini Australia நிறுவனம் பதில் அளித்துள்ளது. சிங்கப்பூருக்கு வருகைப் புரியும் கம்போடியா பிரதமர்!! விமானத்தின் இயந்திரத்தில் …

விமான என்ஜினீல் ஏற்பட்ட தீ!! தீப்பிடித்ததற்கான காரணம் இதுவா? Read More »