உலக செய்திகள்

தென்கொரியாவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து!! செயல்பாடுகளை நிறுத்துமாறு உத்தரவு!!

தென்கொரியாவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து!! செயல்பாடுகளை நிறுத்துமாறு உத்தரவு!! தென் கொரியாவில் பட்டியலிடப்படாத பேட்டரி தயாரிப்பு நிறுவனத்தில் Aricell இல் திங்கட்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. அதில் 23 பேர் பலியாகினர்.அதைத்தொடர்ந்து தொழிற்சாலை வேலைகளை தற்காலிகமாக நிறுத்துமாறு லித்தியம் பேட்டரி தயாரிப்பாளர்களுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக மூன்று பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. அவர்கள் தொழில்துறை பாதுகாப்பு சட்டங்களை மீறியதாக சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. கடுமையான சட்டங்கள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேம்படுத்தி …

தென்கொரியாவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து!! செயல்பாடுகளை நிறுத்துமாறு உத்தரவு!! Read More »

முதல் முறையாக மனிதர்களுக்கு போடப்படும் பறவைக் காய்ச்சல் தடுப்பூசி!! எந்த நாட்டில் பயன்படுத்தப்பட உள்ளது?

முதல் முறையாக மனிதர்களுக்கு போடப்படும் பறவைக் காய்ச்சல் தடுப்பூசி!! எந்த நாட்டில் பயன்படுத்தப்பட உள்ளது? பறவைக்காய்ச்சல் தடுப்பூசியை அடுத்த வாரத்தில் இருந்து ஒரு சில ஊழியர்களுக்கு போட பின்லந்து திட்டமிட்டுள்ளது. சுகாதார அதிகாரிகள் இந்த தடுப்பூசியை கால்நடைகளுடன் தொடர்பு உடையவர்களுக்கு முதலில் போடுவதாக தெரிவித்தனர். பறவை காய்ச்சல் தடுப்பூசியை மனிதர்களுக்கு பயன்படுத்திய முதல் நாடாக பின்லந்து இருக்கும்.இதுவரை குறைந்தது பத்தாயிரம் நபர்களுக்கு தடுப்பூசிகள் இருப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த தடுப்பூசி 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு போடப்படும். …

முதல் முறையாக மனிதர்களுக்கு போடப்படும் பறவைக் காய்ச்சல் தடுப்பூசி!! எந்த நாட்டில் பயன்படுத்தப்பட உள்ளது? Read More »

அமெரிக்காவில் வாட்டி வதைக்கும் வெயில்!! உருகிய நினைவுச் சின்னம்!!

அமெரிக்காவில் வாட்டி வதைக்கும் வெயில்!! உருகிய நினைவுச் சின்னம்!! அமெரிக்காவில் வாட்டி வதைக்கும் வெயிலுக்கு ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனின் மெழுகில் சிலை உருகியுள்ளது. அங்கு வெப்பநிலை அதிகரித்து உச்சத்தை தொட்டு மெழுகு சிலை உருக தொடங்கியது. லிங்கன் நினைவாக வைக்கப்பட்ட 6 அடி மெழுகு சிலை முதலில் அதன் தலை உருக ஆரம்பித்தது. பின்னர் ஒரு கால் அதன் உடற் பகுதியென மெழுகு உருக தொடங்கியது. மேலும் அவருடைய கால் குமிழியாக மாறியது. அவர் அமர்ந்திருந்த நாற்காலியும் …

அமெரிக்காவில் வாட்டி வதைக்கும் வெயில்!! உருகிய நினைவுச் சின்னம்!! Read More »

ஹாங்காங்கிற்கு புறப்படும் சிங்கப்பூர் சுறா மீன்குட்டிகள்!!

ஹாங்காங்கிற்கு புறப்படும் சிங்கப்பூர் சுறா மீன்குட்டிகள்!! சிங்கப்பூரில் மிகப் பிரபல சுற்றுலாத்தலமான SEA காட்சியகத்தில் வளர்க்கப்பட்ட 5 சுறா மீன்குட்டிகள் சிங்கப்பூரிலிருந்து ஹாங்காங்கிற்கு செல்கின்றன. கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாப்பதற்கான அருங்காட்சியகத்தின் முயற்சியின் ஓர் அங்கமாக சுறா மீன்குட்டிகள் வளர்க்கப்பட்டன. இனி, அவை ஹாங்காங்கில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவான Ocean Park இல் வாழும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோட் படத்தின் ஹிட் பாடலை பாடியது அந்த சூப்பர் சிங்கர் பிரபலமா…? அவைகள் குறைந்தது ஒரு வாரத்திற்கு தனிமைப்படுத்தப்பட்டன. மேலும் …

ஹாங்காங்கிற்கு புறப்படும் சிங்கப்பூர் சுறா மீன்குட்டிகள்!! Read More »

மாஸ்கோவில் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் ஏற்பட்ட தீ!! 8 பேர் பலி!!

மாஸ்கோவில் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் ஏற்பட்ட தீ!! 8 பேர் பலி!! மாஸ்கோவில் உள்ள ஃப்ரயாசினோவில் எட்டு மாடிகள் கொண்ட ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது.அதில் எட்டு பேர்கள் பலியாகி உள்ளதாக ஆளுநர் Andrey vorobyov தெரிவித்தார். இந்த தீ விபத்தில் ஒருவர் மட்டும் காப்பாற்றப்பட்டுள்ளதாக டாஸ் செய்தி நிறுவனத்திடம் அதிகாரிகள் கூறினர். தீ விபத்தின் போது உயிரைக் காப்பாற்றி கொள்வதற்காக ஜன்னலில் இருந்து குதித்த 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதேசமயம் அலுவலகத்தில் …

மாஸ்கோவில் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் ஏற்பட்ட தீ!! 8 பேர் பலி!! Read More »

தென்கொரியாவில் பயங்கர தீ விபத்து!! அடுத்தடுத்து வெடித்த பேட்டரிகள்!!

தென்கொரியாவில் பயங்கர தீ விபத்து!! அடுத்தடுத்து வெடித்த பேட்டரிகள்!! தென்கொரியா: தென்கொரியாவில் ஜூன் 24-ஆம் தேதி(நேற்று) தலைநகர் சியோலுக்கு தெற்கே 45 கி.மீ தொலைவில் உள்ள ஹ்வாசோங் நகரில் உள்ள அரிசெல் ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.தென் கொரியா லித்தியம் பேட்டரிகள் வெடித்ததைத் தொடர்ந்து பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் குறைந்தது 22 பேர் இறந்தனர். இறப்பு எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். கண்டெடுக்கப்பட்ட பெரும்பாலான உடல்கள் தீயால் மோசமாக …

தென்கொரியாவில் பயங்கர தீ விபத்து!! அடுத்தடுத்து வெடித்த பேட்டரிகள்!! Read More »

தாய்லாந்தில் அதிசய நிகழ்வு!! இரட்டை யானை குட்டிகளை ஈன்றெடுத்த யானை!!

தாய்லாந்தில் அதிசய நிகழ்வு!! இரட்டை யானை குட்டிகளை ஈன்றெடுத்த யானை!! தாய்லாந்து: மத்திய தாய்லாந்தில் உள்ள 36 வயதான சாம்சூரி யானை கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளது. இது ஒரு அதிசயம் என்று பராமரிப்பாளர்கள் கூறுகிறார்கள்.சாம்சூரிக்கு முதலில் ஆண் குட்டி பிறந்தது, அயுதயா யானைகள் அரண்மனை மற்றும் ராயல் க்ரால் ஊழியர்கள் பிரசவம் முடிந்து விட்டது என்று எண்ணினர்.ஆனால் யாருமே எதிர்பார்க்கவில்லை. அடுத்ததாக ஓர் அதிசயம் நிகழப்போவது என்று அவர்களுக்கு தெரியாது.சற்று நேரத்தில் யானை …

தாய்லாந்தில் அதிசய நிகழ்வு!! இரட்டை யானை குட்டிகளை ஈன்றெடுத்த யானை!! Read More »

அமெரிக்காவின் பல பகுதிகளில் வாட்டி வதைக்கும் வெயில்!!

அமெரிக்காவின் பல பகுதிகளில் வாட்டி வதைக்கும் வெயில்!! நியூயார்க்: அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில் வெப்ப அலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த வெப்ப அலை குறைந்தது ஆறு நாட்களுக்கு மேல் தொடர்கிறது. பல பகுதியில் வெப்பநிலை உச்சத்தை தொட்டுள்ளது. பால்டிமோர் பகுதியில் வெப்பநிலை 38.3 டிகிரி செல்சியஸ் பதிவாகி உள்ளது. 1988 ஆம் ஆண்டு பதிவான 37.7 டிகிரி செல்சியஸை முறியடித்துள்ளது. ஓஹியோ, பென்சில் வேனியா மற்றும் மேரிலாந்து உள்ளிட்ட சில மாநிலங்களில் ஈரப்பத வெப்ப வானிலையாக …

அமெரிக்காவின் பல பகுதிகளில் வாட்டி வதைக்கும் வெயில்!! Read More »

கோடியில் புரளும் மலையாள நடிகர்… சொத்து மதிப்பு இவ்வளவு கோடியா…?

கோடியில் புரளும் மலையாள நடிகர்… சொத்து மதிப்பு இவ்வளவு கோடியா…? நடிகர் மோகன்லால் தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபலமானவர். இந்திய திரைப்பட நடிகராகவும் ,திரைப்பட தயாரிப்பாளராகவும் இருந்தவர்.இந்திய சினிமாவுக்கு அவர் செய்த பங்களிப்பை கௌரவித்து 2009 இல் பிராந்திய ராணுவ லெப்டினன்ட் கர்னல் பதவியை பெற்று இவர் இந்தியாவின் முதல் நடிகர் ஆனார். மேலும் இவர் லாப நோக்கமற்ற தொண்டு நிறுவனமான விஷ்வ சாந்தி என்ற அறக்கட்டளையையும் நிறுவினார். இது சமூகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் …

கோடியில் புரளும் மலையாள நடிகர்… சொத்து மதிப்பு இவ்வளவு கோடியா…? Read More »

உடனடியாக கண்டறிந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு!! விமானிக்கு குவியும் பாராட்டு!!

உடனடியாக கண்டறிந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு!! விமானிக்கு குவியும் பாராட்டு!! மலேசியா ஏர்லைன்ஸ் விமானமான MH 199 இந்தியாவின் ஹைதராபாத்திலிருந்து மலேசியா நோக்கி சென்று கொண்டிருந்தது. புறப்பட்ட சில நிமிடங்களிலே அதன் என்ஜினில் தீப்பற்றியது. அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக புறப்பட்ட இடத்திற்கே திருப்பிவிடப்பட்டது. அதில் 130 பயணிகள் இருந்தனர். சிங்கப்பூர் NTS Permit வேலை வாய்ப்பு!! புறப்பட்ட 15 நிமிடத்திலேயே அதன் வலதுப்பக்க என்ஜினில் தீப்பொறி ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது. விமானி பயணிகள் அமைதியாக இருக்குமாறு கேட்டுக் …

உடனடியாக கண்டறிந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு!! விமானிக்கு குவியும் பாராட்டு!! Read More »