உலக செய்திகள்

தீ விபத்தில் சிக்கிய குழந்தைகளை காப்பாற்றும் முயற்சியைத் தடுத்த கொடூர தந்தை!!

தீ விபத்தில் சிக்கிய குழந்தைகளை காப்பாற்றும் முயற்சியைத் தடுத்த கொடூர தந்தை!! தீ விபத்தில் சிக்கிய குழந்தைகளை காப்பாற்றாத கொடூர தந்தை…ஆஸ்திரேலியாவின் சிட்னியில் வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கிய இரண்டு சிறுவர்கள் மற்றும் ஒரு பெண் குழந்தைகளை காப்பாற்றும் முயற்சியை குழந்தைகளின் தந்தை தடுத்ததாக கூறப்படுகிறது. உயிரிழந்த சிறுவர்கள் இருவருக்கு 6 வயது மற்றும் 3 வயது. ஒரு குழந்தைக்கு 10 மாதங்கள் ஆகிறது.ஜூலை 7 அதிகாலை லாலர் பூங்காவில் உள்ள வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. …

தீ விபத்தில் சிக்கிய குழந்தைகளை காப்பாற்றும் முயற்சியைத் தடுத்த கொடூர தந்தை!! Read More »

மின்சார ஏரியில் விழுந்த 18 வயது இளைஞர் பலி!!

மின்சார ஏரியில் விழுந்த 18 வயது இளைஞர் பலி!! வர்ஜீனியாவில் உள்ள ஸ்மித் மலை ஏரியில் 18 வயதுடைய ஜெஸ்ஸி ஹாம்ரிக் என்ற இளைஞன் நீந்த முயன்ற போது படகில் இருந்த மின்னழுத்தத்தால் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் கடந்த வாரம் வியாழக்கிழமை அன்று நடந்தது. அந்த இளைஞன் நீரில் குதித்ததாக கூறப்படுகிறது. அவரைக் காப்பாற்ற இருவர் முயற்சி செய்தனர். அவர்களுக்கும் மின்சாரம் தாக்கியது. அவர்கள் இருவரும் காயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த ஸ்மித் மவுண்டன் லேக் …

மின்சார ஏரியில் விழுந்த 18 வயது இளைஞர் பலி!! Read More »

திருவிழாவில் மதம் பிடித்த யானை!! அலறி ஓடிய மக்கள்!!

திருவிழாவில் மதம் பிடித்த யானை!! அலறி ஓடிய மக்கள்!! இலங்கையில் திருவிழா ஒன்றில் மதம் பிடித்த யானை ஒன்று திடீரென ஓடிய சம்பவம் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் 13 பேர் காயமடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். தலைநகர் கொழும்பில் இருந்து 280 கிலோமீட்டர் தொலைவில் உள்ள kataragama மாவட்டத்தில் திருவிழா நடந்தது. கச்சேரி, உரத்தை இசை, பட்டாசு என கலைகட்டிய திருவிழாவில் யானை ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டது. சமூக சேம்பியன்சிப் போட்டிகளில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட …

திருவிழாவில் மதம் பிடித்த யானை!! அலறி ஓடிய மக்கள்!! Read More »

இந்தோனேஷியாவில் கொட்டி தீர்த்த கனமழை!! 18 பேர் காணவில்லை!!

இந்தோனேஷியாவில் கொட்டி தீர்த்த கனமழை!! 18 பேர் காணவில்லை!! இந்தோனேசியாவில் உள்ள சுலவேசி தீவில் பெய்த பலத்த மழையால் தங்க சுரங்கத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவு ஏற்பட்டதில் 12 பேர் உயிரிழந்தனர். மேலும் 18 பேர் நிலச்சரிவில் காணவில்லை என அதிகாரிகள் கூறினர். இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் சுரங்கத் தொழிலாளர்கள், சட்டவிரோத சுரங்கத்திற்கு அருகே வசித்தவர்கள் என்று மீட்பு நிறுவனத்தின் தலைவர் கூறினார். மேலும் 164 பேர் கொண்ட தேசிய மீட்பு குழு, காவல்துறை மற்றும் …

இந்தோனேஷியாவில் கொட்டி தீர்த்த கனமழை!! 18 பேர் காணவில்லை!! Read More »

கலிபோர்னியாவில் கொளுந்து விட்டு எரியும் தீ!! போராடும் தீயணைப்பு வீரர்கள்!!

கலிபோர்னியாவில் கொளுந்து விட்டு எரியும் தீ!! போராடும் தீயணைப்பு வீரர்கள்!! கலிபோர்னியாவில் வேகமாக பரவி வரும் காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். நீண்ட வெப்ப அலையின் காரணமாக கடந்த செவ்வாய்க்கிழமை வடக்கு கலிபோர்னியா முழுவதும் காட்டுத் தீ பரவியது. அதனால் ஆயிரக்கணக்கானோர் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மாநில தலைநகரான சாக்ரமென்டோவிற்கு வடக்கே சுமார் 70 மைல்கள் (113 கிலோமீட்டர்)தொலைவு வரை எரிந்து கொண்டிருந்த காட்டுத்தீயைக் தீயணைப்பு குழுவினர் கட்டுப்படுத்த போராடினர். …

கலிபோர்னியாவில் கொளுந்து விட்டு எரியும் தீ!! போராடும் தீயணைப்பு வீரர்கள்!! Read More »

ஜமைக்காவில் ஏற்பட்ட பேரல் புயலால் 11 பேர் பலி!!

ஜமைக்காவில் ஏற்பட்ட பேரல் புயலால் 11 பேர் பலி!! ஜமைக்காவில் ‘பேரல்’ சூறாவளி மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தியது. இந்த சூறாவளி ஏற்படுத்திய சேதத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் அப்பகுதியில் தொலைத்தொடர்பு பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் உதவி சென்றடைவது சற்று கடினமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். 5 ஆம் நிலையிலிருந்த புயல் வலுவிழந்து தற்போது 2-வது வகையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சூறாவளி மெக்சிகோ வளைகுடாவை நோக்கி நகர்வதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஷாங்டாங் மாகாணத்தை …

ஜமைக்காவில் ஏற்பட்ட பேரல் புயலால் 11 பேர் பலி!! Read More »

ஷாங்டாங் மாகாணத்தை தாக்கிய சூறாவளி!!

ஷாங்டாங் மாகாணத்தை தாக்கிய சூறாவளி!! சீனாவின் ஷாங்டாங் மாகாணத்தில் பெய்ஜிங்கிலிருந்து 530 கிமீ தெற்கே உள்ள டோங்மிங் கவுண்டி நகரம் ஜுலை 5ம் தேதி பிற்பகல் புழுதி சூறாவளியை எதிர்கொண்டது. அந்த சாம்பல் சூறாவளி அதிவேகமாக நகர்ந்து குப்பைகளை வானில் கொண்டு செல்வதை வெளியிடப்பட்டுள்ள படங்களில் காணலாம். இந்த சூறாவளி தாண்டவத்தால் ஒரு உயிரிழந்துள்ளார். மேலும் கடுமையான சேதங்களும் ஏற்பட்டுள்ளது. சுமார் 79 பேர் காயமடைந்துள்ளனர் என உள்ளுர் அதிகாரிகள் கூறினர். இரண்டு லாரிகள் மோதி கொண்ட …

ஷாங்டாங் மாகாணத்தை தாக்கிய சூறாவளி!! Read More »

கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் ரசாயன கசிவு!!

கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் ரசாயன கசிவு!! கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் பணிபுரியும் 39 ஊழியர்கள் ரசாயன கசிவு ஏற்பட்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக மலேசியா அவசர சேவை அதிகாரி ஒருவர் கூறினார். மெத்தில் மெர்காப்டன் எனும் ரசாயன கசிவு கசிந்ததாக கூறப்படுகிறது.அது விமான எரிபொருள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. சிங்கப்பூர் முழுவதும் நடத்தப்பட்ட அதிரடி சோதனை!! சிக்கிய 350,000 க்கும் அதிகமான E-சிகரெட்டுகள்!! ரசாயன கசிவினால் குமட்டல் மற்றும் தலைசுற்றல் போன்ற பாதிப்புக்கு உள்ளாகினர். பாதிக்கப்பட்டவர்களில் 24 …

கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் ரசாயன கசிவு!! Read More »

வெள்ளக்காடாக மாறிய சீனா!! சிக்கி தவிக்கும் மக்கள்!!

வெள்ளக்காடாக மாறிய சீனா!! சிக்கி தவிக்கும் மக்கள்!! சீனா கடந்த சில மாதங்களாக கடுமையான கனமழை மற்றும் வெப்ப அலைகள் காரணமாக மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். மத்திய ஹூனானில் ஜூன் மாதம் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் சிக்கி 5 பேர், நிலச்சரிவின் காரணமாக 8 பேரும் உயிரிழந்துள்ளனர்.தெற்கு குவடாங் மாகாணத்தில் கனமழை காரணமாக ஜூன் மாதம் 3 பேர் உயிரிழந்துள்ளனர். ஜூலை3ம் தேதி அன்று கிழக்கு சீனாவில் பெய்த மழையால் யாங்சே மற்றும் பிற …

வெள்ளக்காடாக மாறிய சீனா!! சிக்கி தவிக்கும் மக்கள்!! Read More »

ஒரு பக்கம் வாட்டி வதைக்கும் வெயில்!! மறுபக்கம் வெள்ளம்!! தவிக்கும் மக்கள்!!

ஒரு பக்கம் வாட்டி வதைக்கும் வெயில்!! மறுபக்கம் வெள்ளம்!! தவிக்கும் மக்கள்!! இந்தியாவில் ஒரு பக்கம் வெயில் வாட்டி வதைத்தாலும் மறுபக்கம் கனமழை பெய்கிறது. வட பகுதியிலும், வடகிழக்கு பகுதியிலும் கனமழை காரணமாக வெள்ளம், நிலச்சரிவு தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. இந்த இரு பகுதிகளிலும் ஏற்பட்ட இயற்கை பேரிடர்களால் 11 பேர் உயிரிழந்துள்ளனர். 1000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இரு மாநிலங்களின் அதிகாரிகள் தெரிவித்தனர். கடலில் எண்ணெய் கசிவால் கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்பட்டுள்ளதா? கடந்த 24 மணி …

ஒரு பக்கம் வாட்டி வதைக்கும் வெயில்!! மறுபக்கம் வெள்ளம்!! தவிக்கும் மக்கள்!! Read More »