உலக செய்திகள்

காஷ்மீர் தாக்குதல் : இந்தியா எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை!!

காஷ்மீர் தாக்குதல் : இந்தியா எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை!! இந்தியாவில் பஹல்காமில் ஏப்ரல் 22 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று சுற்றுலாப்பயணிகள் மீது  தாக்குதல் நடத்தப்பட்டது.இந்த தாக்குதலில் 26 பேர் சுட்டு கொல்லப்பட்டனர் .மேலும் பலர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் தான் காரணம் என இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.இதனால் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் பதற்றம் அதிகரித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான தண்ணீர் விநியோக ஒப்பந்தமான சிந்து நதி நீர் ஒப்பந்தம் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக இந்தியா அறிவித்துள்ளது. […]

காஷ்மீர் தாக்குதல் : இந்தியா எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை!! Read More »

புதிய போப் தேர்ந்தெடுக்கப்படுவது எப்படி..???

புதிய போப் தேர்ந்தெடுக்கப்படுவது எப்படி..??? போப் பிரான்சிஸ் இறந்ததைத் தொடர்ந்து, கத்தோலிக்கர்கள் புதிய போப்பைத் தேர்ந்தெடுப்பார்கள். புதிய போப்பைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு நடத்தப்படும். இந்த வாக்கெடுப்பில் 135 கார்த்தினல்மார்கள் பங்கேற்பார்கள். வாக்கெடுப்பு தேதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. போப் பிரான்சிஸ் இறந்த பிறகு குறைந்தபட்சம் 15 நாட்களுக்குள் அல்லது அதிகபட்சம் 20 நாட்களுக்குள் புதிய போப் தேர்ந்தெடுக்கப்படுவார். மேலும் வாக்கெடுப்பை பொருத்தவரை கர்தினல்கள் ஒன்று கூடி ஒரு நாளைக்கு நான்கு வாக்கெடுப்புகளை நடத்துவார்கள். காலையில் இரண்டு வாக்கெடுப்புகளும் மாலையில்

புதிய போப் தேர்ந்தெடுக்கப்படுவது எப்படி..??? Read More »

போப் பிரான்சிஸ் மறைவு..!!போலந்தில் சனிக்கிழமை துக்க அனுசரிப்பு…!!!

போப் பிரான்சிஸ் மறைவு..!!போலந்தில் சனிக்கிழமை துக்க அனுசரிப்பு…!!! போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை (ஏப்ரல் 26) நடைபெற உள்ளது. 88 வயதான போப் பிரான்சிஸ் நேற்று முன்தினம் வத்திக்கனில் காலமானார். கத்தோலிக்கத் தலைவர் போப் பிரான்சிஸின் மறைவைத் தொடர்ந்து போலந்தில் சனிக்கிழமை தேசிய துக்க தினம் கடைப்பிடிக்கப்படும் என்று ஜனாதிபதி ஆண்ட்ரே டூடா அறிவித்தார். போலந்தில் சுமார் 38 மில்லியன் மக்கள்தொகையில் எழுபது சதவீதத்திற்கும் அதிகமானோர் கத்தோலிக்கர்கள். காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்…!!! சுற்றுலாப் பயணிகள் 8

போப் பிரான்சிஸ் மறைவு..!!போலந்தில் சனிக்கிழமை துக்க அனுசரிப்பு…!!! Read More »

காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்…!!! சுற்றுலாப் பயணிகள் 8 பேருக்கு காயம்…!!!

காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்…!!! சுற்றுலாப் பயணிகள் 8 பேருக்கு காயம்…!!! இந்தியாவின் காஷ்மீர் பகுதியில் நடந்த ஒரு சந்தேகத்திற்குரிய பயங்கரவாத தாக்குதலில் குறைந்தது ஐந்து சுற்றுலாப் பயணிகள் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மேலும் இச்சம்பவத்தில் எட்டு பேர் காயமடைந்தனர். கிட்டத்தட்ட ஒரு வருடத்தில் நடந்த மிக மோசமான தாக்குதல் இது என்று போலீசார் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தனர். இந்த தாக்குதல் பாஹால்கம் பகுதியில் நடந்ததாக நம்பப்படுகிறது. சமீபத்திய ஆண்டுகளில் அப்பகுதியில் பயங்கரவாத தாக்குதல் குறைந்துள்ளது. இந்தியா டிரைவிங் லைசன்ஸ்

காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்…!!! சுற்றுலாப் பயணிகள் 8 பேருக்கு காயம்…!!! Read More »

துருக்கியில் கர்ப்பிணி பெண்கள் விருப்பத்தின் பேரில் அறுவை சிகிச்சை செய்ய தடை..!!

துருக்கியில் கர்ப்பிணி பெண்கள் விருப்பத்தின் பேரில் அறுவை சிகிச்சை செய்ய தடை..!! துருக்கியில் தனியார் மருத்துவமனைகளில் பிரசவத்தின் போது பெண்கள் விருப்பத்தின் பேரில் செய்யும் அறுவை சிகிச்சை நடைமுறையை மேற்கொள்ள தடை செய்துள்ளது. நாட்டின் புதிய சுகாதார அமைச்சக விதிமுறைகளின்படி, கர்ப்பிணி பெண்கள் பிரசவத்தின்போது அறுவை சிகிச்சைகள் மருத்துவ காரணங்களுக்காக மட்டுமே செய்ய முடியும். இதற்கான அதிகாரப்பூர்வ சட்ட விதிமுறைகளை துருக்கிய அரசாங்கம் வார இறுதியில் அறிவித்தது. இந்த விதிமுறை துருக்கியில், குறிப்பாக எதிர்க்கட்சிகள் மற்றும் அரசு

துருக்கியில் கர்ப்பிணி பெண்கள் விருப்பத்தின் பேரில் அறுவை சிகிச்சை செய்ய தடை..!! Read More »

25 வது மாடியில் இருந்து கீழே விழுந்த சிறுமி பத்திரமாக வீடு திரும்பினார்..!!!!

25 வது மாடியில் இருந்து கீழே விழுந்த சிறுமி பத்திரமாக வீடு திரும்பினார்..!!!! சீனாவில் 9 வயது சிறுமி ஒருவர் 25 வது மாடியில் உள்ள தனது வீட்டிலிருந்து கீழே விழுந்தார். ஆனால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். இந்த சம்பவம் கடந்த மாதம் மார்ச் 27 ஆம் தேதி ஹேபேய் பகுதியில் நடந்தது. சிறுமி தனது அறையில் தனியாக இருந்ததாகவும்,புழுக்கமாக இருந்ததால் ஜன்னலைத் திறக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. ஆனால் ஜன்னல் சற்று தளர்வாக இருந்ததால் சிறுமி

25 வது மாடியில் இருந்து கீழே விழுந்த சிறுமி பத்திரமாக வீடு திரும்பினார்..!!!! Read More »

விமானப் பணிப் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்ட இந்தியர்!! இன்று குற்றச்சாட்டு!!

விமானப் பணிப் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்ட இந்தியர்!! இன்று குற்றச்சாட்டு!! விமானப் பயணத்தின்போது விமானப் பணிப் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக 20 வயதுடைய இந்திய நபர் மீது இன்று (ஏப்ரல் 20) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும். இந்த ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி நண்பகல் 12.05 மணியளவில் அந்த நபர் அந்த 28 வயதுடைய பெண்ணிடம் அத்துமீறியதாக காவல்துறை கூறியது. விமானப் பயணத்தின்போது அந்த பெண் ஊழியர் பெண் பயணி

விமானப் பணிப் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்ட இந்தியர்!! இன்று குற்றச்சாட்டு!! Read More »

புதுடில்லியில் இடிந்து விழுந்த கட்டிடம் …!!!11 பேர் பலி..!!

புதுடில்லியில் இடிந்து விழுந்த கட்டிடம் …!!!11 பேர் பலி..!! இந்தியத் தலைநகர் புதுதில்லியில் இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி நேற்று அதிகாலை 3 மணியளவில் மூன்று மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இந்தக் கட்டிடத்தின் சுற்றியுள்ள பகுதியில் பெரும்பாலும் வெளிநாட்டு தொழிலாளர்கள் வசிக்கின்றனர். 20 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தின் இடிபாடுகளில் அவசரகால பணியாளர்கள் மீட்புப் பணியில்

புதுடில்லியில் இடிந்து விழுந்த கட்டிடம் …!!!11 பேர் பலி..!! Read More »

ஆஸ்திரேலியாவில் ராட்சத அலை!! 6 பேர் பலி!!

ஆஸ்திரேலியாவில் ராட்சத அலை!! 6 பேர் பலி!! ஆஸ்திரேலியாவின் சில இடங்களில் ராட்சத அலைகளில் சிக்கிய 6 பேர் உயிரிழந்தனர்.சில அலைகள் 3.5 மீட்டர் உயரம் வரை உயர்ந்ததாக தெரிகிறது. வாரயிறுதியில் நியூ சவுத் வேல்ஸ் ,விக்டோரியா ஆகிய மாநிலங்களில் ராட்சத அலைகளை எதிர்பார்க்கலாம் என்று அதிகாரிகள் முன்னதாகவே எச்சரித்திருந்தனர். ஏப்ரல் 20 ஆம் தேதி சிட்னி நகருக்கு அருகே மீன்பிடிக்க சென்ற இருவர் அலையில் சிக்கி கொண்டதாகவும் அவர்களில் ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்ததாகவும் அதிகாரிகள்

ஆஸ்திரேலியாவில் ராட்சத அலை!! 6 பேர் பலி!! Read More »

விமானத்தில் உடைந்த சக்கரம்..!!! பத்திரமாக தரையிறங்கிய பயணிகள்…!!!

விமானத்தில் உடைந்த சக்கரம்..!!! பத்திரமாக தரையிறங்கிய பயணிகள்…!!! அமெரிக்காவின் போர்ட்டோ ரிக்கோ பிரதேசத்தில் ஃபிரான்டியர் ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 15) புளோரிடாவிலிருந்து வந்த விமானத்தின் சக்கரம் உடைந்ததாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து விமானத்தில் இருந்த மெலானி கொன்சாலஸ் வார்ட்டன், தனது அனுபவத்தை குறித்து பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார். “அவ்வளவுதான் இனி கதை முடிந்தது என்று நினைத்தேன்,” என்று கூறினார். விமானம் அதிவேகத்தில் தரையிறங்கியதாகவும், அது சீராகச் செல்லவில்லை என்றும்

விமானத்தில் உடைந்த சக்கரம்..!!! பத்திரமாக தரையிறங்கிய பயணிகள்…!!! Read More »

Exit mobile version