ஏன்?இன்னும் கல்யாணம் ஆகவில்லை என கேள்வி கேட்ட முதியவரை தீர்த்துக் கட்டிய நபர்!!
ஏன்?இன்னும் கல்யாணம் ஆகவில்லை என கேள்வி கேட்ட முதியவரை தீர்த்துக் கட்டிய நபர்!! இந்தோனேசியாவில் சுமத்ரா தீவின் வடக்குப் பகுதியில் 45 வயதுடைய பார்லின்டுங்கான் சிரெகர்,60 வயதுடைய அஸ்கிம் இரியாந்தோ ஆகியோர் இருவரும் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள். ஜூலை மாதம் 29-ஆம் தேதியில் பார்லின்டுங்கான் சிரெகர் என்பவர் அஸ்கிம் என்பவரை கொன்றதாக இந்தோனேசியாவின் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளது. சம்பவம் நடந்த தினத்தன்று பார்லின்டுங்கான் சிரெகர் என்பவர் அஸ்கிம் என்பவரின் வீட்டிற்குள் நுழைந்து அங்கிருந்த பலகையை எடுத்து அவரை …
ஏன்?இன்னும் கல்யாணம் ஆகவில்லை என கேள்வி கேட்ட முதியவரை தீர்த்துக் கட்டிய நபர்!! Read More »