உலக செய்திகள்

அமெரிக்காவின் உயிரியல் பூங்காவில் 96 வருட வரலாற்றில் நிகழ்ந்த அதிசயம்…!!!

அமெரிக்காவின் உயிரியல் பூங்காவில் 96 வருட வரலாற்றில் நிகழ்ந்த அதிசயம்…!!! அமெரிக்காவின் டெட்ராய்ட் உயிரியல் பூங்கா இந்த வாரம் ஒரு சிறப்புப் பிறப்பை வரவேற்றது. மிருகக்காட்சிசாலையின் 96 வருட வரலாற்றில் முதல் கொரில்லா குட்டி பிறந்துள்ளது. இந்த கொரில்லா குட்டியின் தாய், 26 வயதான பாண்டியா முதல் முதலில் குட்டியை ஈன்றுள்ளது. தாய் கொரில்லா வியாழன் அன்று அதிகாலை குட்டி கொரிலாவை பெற்றெடுத்தது. தற்போது தாய் பாண்டியா, குட்டி கொரிலா ஆகியோர் நலமாக இருப்பதாக மிருகக்காட்சிசாலை தெரிவித்துள்ளது. …

அமெரிக்காவின் உயிரியல் பூங்காவில் 96 வருட வரலாற்றில் நிகழ்ந்த அதிசயம்…!!! Read More »

ஒலிம்பிக் நிறைவு விழாவுக்கு முன் நடந்த பரபரப்பு சம்பவம்!!

ஒலிம்பிக் நிறைவு விழாவுக்கு முன் நடந்த பரபரப்பு சம்பவம்!! பாரிஸில் ஒலிம்பிக் 2024 நிறைவு விழாவை வெகுவிமர்ச்சியாக கொண்டாட தயாராகி கொண்டிருந்த வேளையில் அனைவரையும் அதிர்ச்சியூட்டும் நிகழ்வு ஒன்று நிகழ்ந்தது. ஒலிம்பிக் 2024 தொடக்க நிகழ்வில் Eiffle டவர் முக்கிய பங்கை வகித்தது. மேலாடை அணியாமல் நபர் ஒருவர் Eiffle டவர் மீது ஏறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் கோபுரத்தின் உயரத்தில் ஏறிக்கொண்டிருந்ததைக் கண்ட காவல்துறை அடுத்தகட்ட நடவடிக்கையாக அங்கிருந்த மக்களை காவல்துறையினர் உள்ளுர் நேரப்படி …

ஒலிம்பிக் நிறைவு விழாவுக்கு முன் நடந்த பரபரப்பு சம்பவம்!! Read More »

சிறைச்சாலைக்குள் நூதன முறையில் போதைப்பொருள் கடத்தல் முயற்சி!!

சிறைச்சாலைக்குள் நூதன முறையில் போதைப்பொருள் கடத்தல் முயற்சி!! மலேசியாவின் பேரா மாநிலத்தில் உள்ள சிறைச்சாலையில் வழக்கமான சோதனையை மேற்கொண்டனர்.அப்போது அதிகாரி ஒருவர் ட்ரோன் ஒன்று கூரையின் மேல் இருப்பதைக் கண்டார். போதைப்பொருளைச் சிறைச்சாலைக்குள் கடத்த பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அதை காவல்துறை பறிமுதல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு…!! திரும்புவதில் சிக்கல்..!! அந்த ட்ரோனில் போதைப்பொருள் அடங்கிய பைகள் இருந்தன. அந்த பைகளில் Crystal Methamphetamine,Heroin போதைப்பொருட்கள் இருந்தன. இது போன்று நடப்பது இதுவே முதல்முறை. …

சிறைச்சாலைக்குள் நூதன முறையில் போதைப்பொருள் கடத்தல் முயற்சி!! Read More »

விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு…!! திரும்புவதில் சிக்கல்..!!

விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு…!! திரும்புவதில் சிக்கல்..!! அமெரிக்காவைச் சேர்ந்த பேரி வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகிய இரு விண்வெளி வீரரும் இந்த ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி விண்வெளிக்குச் சென்றனர். அவர்கள் எட்டு நாட்கள் விண்வெளி பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர். அவர்கள் சென்று இரண்டு மாதங்கள் ஆகியும் இருவரும் பூமிக்கு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் அவர்களது பயணத்தில் எதிர்பாராத தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் பிப்ரவரி 2025 வரை அவர்களால் பூமிக்குத் திரும்ப முடியாது …

விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு…!! திரும்புவதில் சிக்கல்..!! Read More »

விமான நிலையத்தில் பெட்டிகளை ஏற்றிச்செல்லும் இயந்திரத்தில் சிக்கிய பெண்!!

விமான நிலையத்தில் பெட்டிகளை ஏற்றிச்செல்லும் இயந்திரத்தில் சிக்கிய பெண்!! அமெரிக்காவில் உள்ள Chicago O’Hare அனைத்துலக விமான நிலையத்தில் Conveyor Belt இல் சிக்கய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். Conveyor Belt இயந்திரமானது பயணப் பெட்டிகளை ஏற்றிச் செல்லும் நகரும் இயந்திரம். உயிரிழந்த 57 வயதுடைய பெண் அங்கு பணிபுரியும் விமான நிலைய ஊழியர் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. மேலும் அவரைப் பற்றிய மேல் தகவல்கள் வெளியிடப்படவில்லை. சிக்காகோ தீயணைப்புத் துறைக்கு பெண் ஒருவர் பயணப் …

விமான நிலையத்தில் பெட்டிகளை ஏற்றிச்செல்லும் இயந்திரத்தில் சிக்கிய பெண்!! Read More »

மத்திய கிழக்கில் தொடர்ந்து நிலவும் பதற்றம்!! விமான சேவையை ரத்து செய்த விமான நிறுவனம்!!

மத்திய கிழக்கில் தொடர்ந்து நிலவும் பதற்றம்!! விமான சேவையை ரத்து செய்த விமான நிறுவனம்!! இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் நகருக்கு செல்லும் விமானச் சேவையை ஏர் இந்திய நிறுவனம் ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இது முதல் முறை அல்ல. முன்னதாக கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய போது டில்லி – டெல் அவிவ் விமானச் சேவை ரத்து செய்யப்பட்டது. அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவியதால் 5 மாதங்கள் …

மத்திய கிழக்கில் தொடர்ந்து நிலவும் பதற்றம்!! விமான சேவையை ரத்து செய்த விமான நிறுவனம்!! Read More »

ஜப்பானில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கம்..!! சுனாமி எச்சரிக்கை..!!

ஜப்பானில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கம்..!! சுனாமி எச்சரிக்கை..!! ஜப்பானின் கியூஷு மற்றும் ஷிகோகூ பகுதிகளில் 6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து மீண்டும் 7.1 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதனால் அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கியூஷு மற்றும் ஷிகோகூ பகுதிகளில் 1 மீட்டர் உயரத்திற்கு அலைகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. விடுப்புக்காக போலி இறப்பு சான்றிதழை கொடுத்த பெண்!! சில பகுதிகளில் 20 சென்டிமீட்டர் வரையிலான …

ஜப்பானில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கம்..!! சுனாமி எச்சரிக்கை..!! Read More »

போலி அஸ்தி கொடுத்து ஏமாற்றி வந்த தம்பதி!!

போலி அஸ்தி கொடுத்து ஏமாற்றி வந்த தம்பதி!! அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தில் இயங்கி வரும் The return to nature எனும் இறந்தவர்களின் உடல்களை பதப்படுத்தி வைக்கும் அந்த நிறுவனம் போலி அஸ்தி கொடுத்து ஏமாற்றி வந்தது அம்பலமானது. அமெரிக்காவில் இறந்தவர்களின் உடல் 24 மணிநேரத்தில் தகனம் செய்து அஸ்தியாக்க வேண்டும். இல்லையெனில் பதப்படுத்தி வைக்க வேண்டும். அந்த நிலையத்தின் உரிமையாளர்கள் ஜோன்,ஹால்ஃபோர்ட் என BBC செய்தி வெளியிட்டுள்ளது. அந்த நிலையத்தில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக பலர் …

போலி அஸ்தி கொடுத்து ஏமாற்றி வந்த தம்பதி!! Read More »

இன்ஸ்டாகிராம்,பேஸ்புக் பக்கத்தில் மலேசியா பிரதமரின் பதிவு நீக்கம்!!

இன்ஸ்டாகிராம்,பேஸ்புக் பக்கத்தில் மலேசியா பிரதமரின் பதிவு நீக்கம்!! கடந்த வாரம் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொலை செய்யப்பட்டார். இஸ்மாயில் ஹனியே இறப்புக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக மலேசியா பிரதமர் அன்வார் இப்ராஹிம் தன்னுடைய Facebook,Instagram பக்கங்களில் பதிவிட்டிருந்தார். Facebook,Instagram இணைய தளங்களை நிர்வகிக்கும் meta நிறுவனம் அன்வாரின் பதிவுகளை நீக்கியது. மலேசியா பிரதமர் அன்வார் இப்ராஹிம் தன்னுடைய பதிவுகளை நீக்கியதற்கான விளக்கம் கேட்டார். அப்பதிவுகளை நீக்கியதற்காக அன்வாரிடம் Meta நிறுவனம் மன்னிப்பு கோட்டுகொண்டது. மேலும் ஏன் …

இன்ஸ்டாகிராம்,பேஸ்புக் பக்கத்தில் மலேசியா பிரதமரின் பதிவு நீக்கம்!! Read More »

பங்களாதேஷுக்கு விமான சேவையை ரத்து செய்த ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ விமான நிறுவனங்கள்..!!

பங்களாதேஷுக்கு விமான சேவையை ரத்து செய்த ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ விமான நிறுவனங்கள்..!! பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் ஏற்படும் அமைதியின்மை காரணமாக இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா விமானங்கள் பங்களாதேஷுக்கு விமானச் சேவையை ரத்து செய்துள்ளது. பங்களாதேஷில் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கலவரங்கள் கட்டுப்படுத்த முடியாத நிலையில் உள்ளது. பிரதமர் பொறுப்பில் இருந்த திருவாட்டி ஷேக் ஹசீனா ஆகஸ்ட் 5-ஆம் தேதி ராஜினாமா செய்தார். ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்துவிட்டு திங்கள்கிழமை இந்தியா தப்பி சென்று …

பங்களாதேஷுக்கு விமான சேவையை ரத்து செய்த ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ விமான நிறுவனங்கள்..!! Read More »