உலக செய்திகள்

தைவானில் நிலநடுக்கம்…!!! ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவு..!!!

தைவானில் நிலநடுக்கம்…!!! ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவு..!!! தைவானின் யிலான் பகுதியில் நில அதிர்வுகள் உணரப்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவானது. இந்த தகவலை மத்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் அப்பகுதியில் 9 கி.மீ வரை மையம் கொண்டிருந்தது. அப்பகுதிகளில் பொருட்சேதம் எதுவும் ஏற்படவில்லை. தலைநகர் தைபேயில் உள்ள கட்டிடங்களில் அதிர்வுகள் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. பொது இடத்தில் தகராறில் ஈடுபட்டதாக 5 இந்தோனேசிய பெண்கள் மீது குற்றச்சாட்டு!!! நிலநடுக்கத்தைத் தொடர்ந்து …

தைவானில் நிலநடுக்கம்…!!! ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவு..!!! Read More »

விண்வெளியில் சிக்கி தவிக்கும் விண்வெளி வீரர்கள்!! பூமிக்கு கொண்டு வர முயலும் NASA!!

விண்வெளியில் சிக்கி தவிக்கும் விண்வெளி வீரர்கள்!! பூமிக்கு கொண்டு வர முயலும் NASA!! கடந்த ஜீன் மாதம் 5 – ஆம் தேதி சுனிதா வில்லியம்ஸ்,பேரி வில்மோர் ஆகிய இரு விண்வெளி வீரர்கள் விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு பூமியிலிருந்து புறப்பட்டனர். அவர்கள் 8 நாட்களுக்கு பிறகு பூமிக்கு திரும்ப திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டு விண்வெளியில் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நடைபாதையில் சைக்கிள் ஓட்டுவதற்கு தடை…!!! …

விண்வெளியில் சிக்கி தவிக்கும் விண்வெளி வீரர்கள்!! பூமிக்கு கொண்டு வர முயலும் NASA!! Read More »

பதவியிலிருந்து நீக்கப்பட்டார் தாய்லாந்து பிரதமர்!!

பதவியிலிருந்து நீக்கப்பட்டார் தாய்லாந்து பிரதமர்!! தாய்லாந்து சட்டத்தின்கீழ் ஒருமுறை குற்றவாளி என நீதிமன்றத்தால் நிரூபிக்கப்பட்டவர்கள் அரசாங்க பதவிகளுக்கு தகுதியற்றவர்கள். தாய்லந்து நாட்டில் கடந்த 16 ஆண்டுகளில் நீதிமன்றம் தீர்ப்பின் அடிப்படையில் அரசியல் பதவியில் இருப்பவர்களை பதவி நீக்கம் செய்யப்படுவது இது முதல்முறை அல்ல. தாய்லாந்து அரசியலமைப்பு சட்டத்தின்படி பிரதமர் செட்டா தவீசின் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.ஆகஸ்ட் 14-ஆம் தேதி (நேற்று) நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பிச்சிட் சியூன்பன் என்பவரை கடந்த ஏப்ரல் மாதம் பிரதமர் அலுவலக அமைச்சராக தவீசின் நியமித்தார். …

பதவியிலிருந்து நீக்கப்பட்டார் தாய்லாந்து பிரதமர்!! Read More »

அதிர்ச்சி…!!!பனிக்கரடி தாக்கிய சம்பவம்…!!

அதிர்ச்சி…!!!பனிக்கரடி தாக்கிய சம்பவம்…!! கனடாவின் வடக்கு நுனவுட் பகுதியில் இரண்டு பனிக்கரடிகள் தாக்கியதில் ஊழியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். கனேடிய அரசாங்கத்தின் சார்பாக ரேடார் பாதுகாப்பு தளங்களை இயக்கும் தளவாட நிறுவனத்தில் ஊழியர் பணிபுரிந்ததாக கூறப்படுகிறது. இரண்டு பனிக்கரடிகள் ஊழியரைத் தாக்கியபோது மற்ற ஊழியர்களும் அவருக்கு உதவ முயன்றுள்ளனர். பனிக்கரடியின் தாக்குதலுக்கு உள்ளான ஊழியரை காப்பாற்ற எண்ணிய சக ஊழியர்கள் பனிக்கரடியை தாக்கினர். அதில் ஒரு பனிக்கரடி உயிரிழந்தது. பனிக்கரடிகள் மனிதர்களை அரிதாகவே தாக்கும் இயல்புடையது. பொதுச் …

அதிர்ச்சி…!!!பனிக்கரடி தாக்கிய சம்பவம்…!! Read More »

ஆஸ்திரேலியா ஹெலிகாப்டர் விபத்து!! பிரியாவிடை நிகழ்ச்சிக்குப் பின்னர் நேர்ந்த துயரச் சம்பவம்!!

ஆஸ்திரேலியா ஹெலிகாப்டர் விபத்து!! பிரியாவிடை நிகழ்ச்சிக்குப் பின்னர் நேர்ந்த துயரச் சம்பவம்!! ஆஸ்திரேலியாவில் புதிய ஹெலிகாப்டர் பைலட் ஒருவர், பிரியாவிடை நிகழ்ச்சிக்குப் பிறகு ஹில்டன் ஹோட்டல் ஒன்றின் மேற்கூரையில் ஹெலிகாப்டரை மோதி விபத்தில் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் பணியாற்றிய நிறுவனம் இது தொடர்பான விவரங்களை வெளியிட்டுள்ளது. விபத்து ஏற்படுவதற்கு முன்பு விமானி தனது சக ஊழியர்களுடன் கொண்டாடியதாக கூறப்படுகிறது. ஹெலிகாப்டர் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஹெலிகாப்டரில் இவருடன் வேறு யாரும் பயணிக்கவில்லை என்று கூறப்படுகிறது. …

ஆஸ்திரேலியா ஹெலிகாப்டர் விபத்து!! பிரியாவிடை நிகழ்ச்சிக்குப் பின்னர் நேர்ந்த துயரச் சம்பவம்!! Read More »

வேகமாக பரவும் காட்டுத் தீ..!!! திணறும் தீயணைப்பு வீரர்கள்..!!

வேகமாக பரவும் காட்டுத் தீ..!!! திணறும் தீயணைப்பு வீரர்கள்..!! கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் அருகே காட்டுத் தீச்சம்பவம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏதென்ஸ் அருகே உள்ள எட்டு கிராமங்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டன. அதனை அடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாக அதிகாரிகள் கூறினர். காட்டுத் தீ 25 மீட்டர் உயரம் வரை பரவியிருந்த நிலையில்,அது சுமார் 30 கிலோமீட்டர் வரை பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் காட்டுத்தீ ஏதென்ஸை நோக்கி வேகமாக பரவி …

வேகமாக பரவும் காட்டுத் தீ..!!! திணறும் தீயணைப்பு வீரர்கள்..!! Read More »

பாதுகாக்கப்படும் நகரம்!! பழமை வாய்ந்த வீட்டைச் சேதப்படுத்திய சுற்றுலாப்பயணி!!

பாதுகாக்கப்படும் நகரம்!! பழமை வாய்ந்த வீட்டைச் சேதப்படுத்திய சுற்றுலாப்பயணி!! இத்தாலி நாட்டின் பொம்ப்பெய் நகரில் ‘House of the vestal virgins’ என்னும் 2,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த வீடு ஒன்று உள்ளது. 2,000 ஆண்டுகளுக்கு முன்னர் பொம்ப்பெய் நகரம் எரிமலை வெடித்தைத் தொடர்ந்து பாதுகாக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் அங்கு 2000 ஆண்டுக்கு முன் பொம்ப்பெய் நகர் மக்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை அறியலாம். இத்தாலியின் பொம்ப்பெய் நகருக்கு சுற்றுலா வந்த பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி …

பாதுகாக்கப்படும் நகரம்!! பழமை வாய்ந்த வீட்டைச் சேதப்படுத்திய சுற்றுலாப்பயணி!! Read More »

சாலைப் பயணங்களில் பொறுப்பான இணை ஓட்டுநராக இருப்பது எப்படி?

சாலைப் பயணங்களில் பொறுப்பான இணை ஓட்டுநராக இருப்பது எப்படி? 1) உங்கள் பாதுகாப்பிற்காக சீட் பெல்ட் அணிய வேண்டும். 2) ஏதேனும் ஆபத்து அல்லது சாத்தியமான விபத்தைக் கண்டறிய நீங்களும் விழிப்புடன் இருக்க வேண்டும். 3) ஒரு துணை ஓட்டுநர் அதாவது டிரைவர் பக்கத்தில் இருப்பவர் விழித்திருக்க வேண்டும், இணை ஓட்டுநரால் தூங்க முடியாது. நீங்கள் தூங்க விரும்பினால், பின்னால் இருக்கும் பயணியுடன் உங்கள் இருக்கையை மாற்றிக் கொள்ளுங்கள், வேறு யாரையாவது இணை ஓட்டுநராக அனுமதிக்கவும். 4) …

சாலைப் பயணங்களில் பொறுப்பான இணை ஓட்டுநராக இருப்பது எப்படி? Read More »

ஹோட்டல் மாடியில் மோதி வெடித்து சிதறிய ஹெலிகாப்டர்!! விமானி பலி!

ஹோட்டல் மாடியில் மோதி வெடித்து சிதறிய ஹெலிகாப்டர்!! விமானி பலி!! வடக்கு ஆஸ்திரேலியாவின் சுற்றுலா நகரமான கெய்ர்ன்ஸில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மேற்கூரையில் ஹெலிகாப்டர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த துயரச் சம்பவத்தில் விமானி உயிரிழந்தார். ஹோட்டலில் தங்கிருந்த நூற்றுக்கணக்கானவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். உள்ளூர் நேரப்படி அதிகாலை 1.50 மணியளவில் இச்சம்பவம் நேர்ந்தது. இரட்டை எஞ்சின் ஹெலிகாப்டர் ஹோட்டலின் மாடியில் மோதியதில் விமான தீப்பற்றி எரிந்தது.அதனால் அங்கிருந்தவர்களை வெளியேற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. பிரேசில் …

ஹோட்டல் மாடியில் மோதி வெடித்து சிதறிய ஹெலிகாப்டர்!! விமானி பலி! Read More »

பிரேசில் விமான விபத்திற்கான காரணத்தை கண்டறியும் பணியில் ஆய்வாளர்கள்…!!

பிரேசில் விமான விபத்திற்கான காரணத்தை கண்டறியும் பணியில் ஆய்வாளர்கள்…!! பரானா மாநிலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை விமானம் ஒன்று காஸ்கேவலிலிருந்து சாவ் பாலோ சர்வதேச விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் என 62 பேர் உயிரிழந்தனர். அனைவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. விமானம் காஸ்கேவலிலிருந்து சாவ் பாலோவுக்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1:30 மணியளவில் நகரின் வடமேற்கே …

பிரேசில் விமான விபத்திற்கான காரணத்தை கண்டறியும் பணியில் ஆய்வாளர்கள்…!! Read More »