உலக செய்திகள்

அதிர்ச்சி…!!! பேருந்து ஆற்றில் கவிழ்ந்து 41 பேர் மரணம்…!!!

அதிர்ச்சி…!!! பேருந்து ஆற்றில் கவிழ்ந்து 41 பேர் மரணம்…!! நேபாளத்தில் இந்திய பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலியானோர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. பேருந்தில் சுமார் 43 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. நேபாளத்தில் உள்ள பொக்காரா நகரில் இருந்து தலைநகர் காத்மாண்டு நோக்கி பேருந்து சென்று கொண்டிருந்தது. பொக்காரா முதல் காத்மாண்டு வரையிலான பாதை இந்திய சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமானது. பேருந்து தனஹுன் மாவட்டத்தில் உள்ள மா்சயங்டி ஆற்றில் பேருந்து கவிழ்ந்தது. …

அதிர்ச்சி…!!! பேருந்து ஆற்றில் கவிழ்ந்து 41 பேர் மரணம்…!!! Read More »

தாய்லாந்தில் புதிய வகை mpox தொற்று!!

தாய்லாந்தில் புதிய வகை mpox தொற்று!! தாய்லாந்தில் முதல் புதிய வகை mpox தொற்று பதிவாகியுள்ளது. அந்த நபர் ஆப்பிரிக்கா கண்டத்திலிருந்து தாய்லாந்திற்கு சென்றதாக கூறப்படுகிறது. தாய்லாந்திற்கு 66 வயதுடைய ஐரோப்பியர் இந்த மாதம் 14-ஆம் தேதி சென்றார். அவருக்கு புதிய வகை தொற்றான mpox clade 1b இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். சிங்கப்பூர் PCM PERMIT வேலை வாய்ப்பு!! ஆசியாவிலேயே முதன்முதலாக தாய்லாந்து தான் mpox இன் புதிய வகை நோயால் …

தாய்லாந்தில் புதிய வகை mpox தொற்று!! Read More »

விளையாட்டுத் துறைச் சார்ந்த படிப்புகளுக்கு ஸ்பெக்ஸ் உதவித் தொகை அறிவிப்பு…!!!

விளையாட்டுத் துறைச் சார்ந்த படிப்புகளுக்கு ஸ்பெக்ஸ் உதவித் தொகை அறிவிப்பு…!!! சிங்கப்பூர்: விளையாட்டுத் துறையில் படிக்க விரும்பும் ஜூனியர் மாணவர்களுக்கு புதிய உதவித்தொகை அறிமுகப்படுத்தப்படுகிறது. கலாசாரம், சமூகம் மற்றும் இளைஞர்களுக்கான அமைச்சர் எட்வின் தாங் தேசிய தின பேரணி உரைக்குப் பிறகு நடந்த விவாதத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டார். செப்டம்பர் மாதம் முதல் தேதியிலிருந்து spexEducation உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த புதிய உதவி தொகை அறிவிப்பானது படிக்கும் அல்லது படிக்கும் போது போட்டியிடும் விளையாட்டாளர்களுக்கு …

விளையாட்டுத் துறைச் சார்ந்த படிப்புகளுக்கு ஸ்பெக்ஸ் உதவித் தொகை அறிவிப்பு…!!! Read More »

இந்தியாவிற்கு வருகை புரிந்த மலேசிய பிரதமர்..!!!

இந்தியாவிற்கு வருகை புரிந்த மலேசிய பிரதமர்..!!! மலேசிய பிரதமர் அன்வார் இப்ராஹிம் அதிகாரத்துவ பயணமாக இந்தியா வந்துள்ளார். புதுதில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் திரு.அன்வாருக்கு சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்பட்டது. திரு அன்வாரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் வர்த்தக வளர்ச்சிக்கு வழிவகுக்கும் சில ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளனர். கடந்த ஆண்டு இருதரப்பு வர்த்தகம் 43 பில்லியன் டாலர்களை தாண்டியது. திரு அன்வார் 2022 இல் பதவியேற்ற பிறகு முதல் முறையாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். சிங்கப்பூரிலிருந்து …

இந்தியாவிற்கு வருகை புரிந்த மலேசிய பிரதமர்..!!! Read More »

பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்ட விவாகரம்!! உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு!!

பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்ட விவாகரம்!! உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு!! இந்தியாவின் கொல்கத்தாவில் 33 வயதுடைய பயிற்சி மருத்துவப் பெண் பாலியல் வன்கொடுமை உள்ளாகி கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்தன. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தலையிட்டுள்ளது. வேலையிடப் பாதுகாப்பு நடைமுறைகளுக்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்கு மருத்துவர்களுக்கான தேசிய பணிக்குழு ஒன்றை அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மீட்பு பணியில் கூடுதல் ஆதரவு…!! Safer Seas …

பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்ட விவாகரம்!! உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு!! Read More »

திரையரங்குகளில் தங்கலான் வெளியாகி ஐந்து நாட்களில் இவ்வளவு வசூல் செய்துள்ளதா?

திரையரங்குகளில் தங்கலான் வெளியாகி ஐந்து நாட்களில் இவ்வளவு வசூல் செய்துள்ளதா? இந்த ஆண்டு ரசிகர்களிடையே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் தங்கலான் படமும் ஒன்று. சீயான் விக்ரம் – பா. ரஞ்சித் இணைந்த முதல்முறை கூட்டணியே ரசிகர்களிடை ரசிகர்களிடையே பெரிதும் எதிர்பார்ப்பிற்கு காரணம் என கூறப்படுகிறது. இப்படம் கேஜிஎஃப் பின்னணியில் நடக்கும் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பாதுகாப்பு சோதனையின் போது பெண் காவல் …

திரையரங்குகளில் தங்கலான் வெளியாகி ஐந்து நாட்களில் இவ்வளவு வசூல் செய்துள்ளதா? Read More »

FIFA உலகக் கோப்பைத் தகுதிச்சுற்று : காயம் காரணமாக சிலி,கொலம்பியாவுக்கு எதிரான ஆட்டத்தில் மெஸ்ஸி விளையாட மாட்டார்!!

FIFA உலகக் கோப்பைத் தகுதிச்சுற்று : காயம் காரணமாக சிலி,கொலம்பியாவுக்கு எதிரான ஆட்டத்தில் மெஸ்ஸி விளையாட மாட்டார்!! அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் காற்பந்து உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப்போட்டியில் சிலி மற்றும் கொலம்பியாவுக்கு எதிரான போட்டிகளில் அர்ஜென்டினா அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி காயம் காரணமாக விளையாட மாட்டார். ஜூலை மாதம் நடந்த கோபா அமெரிக்கா இறுதிப்போட்டியில் கொலம்பியாவுடன் அர்ஜென்டினா அணி மோதியது.இப்போட்டியில் அர்ஜென்ட்டினா கொலம்பியா அணியைத் தோற்கடித்து வெற்றிப் பெற்றது. இப்போட்டியில் மெஸ்ஸிக்கு கணுக்கால் தசைநாரில் …

FIFA உலகக் கோப்பைத் தகுதிச்சுற்று : காயம் காரணமாக சிலி,கொலம்பியாவுக்கு எதிரான ஆட்டத்தில் மெஸ்ஸி விளையாட மாட்டார்!! Read More »

mpox பரவல்!! மலேசியாவின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை!!

mpox பரவல்!! மலேசியாவின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை!! குரங்கம்மை தொற்றை(mpox) உலகளாவிய பொது சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருந்தது. இதை அடுத்து மலேசியாவுக்குள் mpox தொற்று பரவாமல் இருப்பதை தடுக்க புதிய மேற்கொண்டுள்ளது. மேலும் அதன் எல்லைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. காய்ச்சல், தோல் அரிப்பு உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் காலம் தாழ்த்தாமல் உடனடியாக அருகில் உள்ள சுகாதார பரிசோதனைகளுக்கு செல்ல வேண்டும்.இதனை மலேசியா சுகாதார ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. ஸ்பெயினில் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த …

mpox பரவல்!! மலேசியாவின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை!! Read More »

திமிங்கலம் தாக்கியதில் பலத்த காயமடைந்த ஆடவர்..!!!

திமிங்கலம் தாக்கியதில் பலத்த காயமடைந்த ஆடவர்..!!! ஆஸ்திரேலியாவில் திமிங்கலம் தாக்கியதில் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார். இச்சம்பவம் ஆனது ஆகஸ்ட் 18 அன்று காலை 9 மணியளவில் குவின்ஸ்லாந்து மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலங்களுக்கு இடையேயான எல்லைக்கு அருகே நடந்துள்ளது. திமிங்கலம் தாக்கும் போது பாதிக்கப்பட்ட நபர் படகில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. திமிங்கலத்தின் வால் அவரைத் தாக்கியதில் அவர் சுயநினைவை இழந்தார். இந்நிலையில் கூலங்கட்டா நகரின் கரைக்கு அருகில் இருந்த ஜெட்ஸ்கியின் சாரதிகள் …

திமிங்கலம் தாக்கியதில் பலத்த காயமடைந்த ஆடவர்..!!! Read More »

கொல்கத்தாவில் மருத்துவ கல்லூரி மாணவி கொலை சம்பவத்தின் எதிரொலி!!

இந்தியாவின் கொல்கத்தாவில் 31 வயது இளம் பயிற்சி மருத்துவர் அரசாங்க மருத்துவமனையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட செய்தி அங்கு பயிலும் மாணவர்களுக்கும் பணிபுரியும் மருத்துவர்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தை தொடர்ந்து இளம் பயிற்சி மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றன. தற்போது ஆர்ப்பாட்டம் வலுபெற்று தீவிரமடைந்துள்ளது.இதையடுத்து இந்திய மருத்துவ சங்கம் ஆகஸ்ட் 17-ஆம் தேதி 24 மணி நேரத்துக்கு அவசரமற்ற சேவைகள் எதுவும் வழங்கப்படாது என அறிவித்துள்ளது. இதன் தொடர்பாக காவல்துறை தொண்டுழீயர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் …

கொல்கத்தாவில் மருத்துவ கல்லூரி மாணவி கொலை சம்பவத்தின் எதிரொலி!! Read More »