உலக செய்திகள்

தைவானில் திடீரென ஏற்பட்ட பள்ளம்…!!! பீதியில் உறைந்த மக்கள்…!!!

தைவானில் திடீரென ஏற்பட்ட பள்ளம்…!!! பீதியில் உறைந்த மக்கள்…!!! தைவானின் யுன்லின் மாவட்டத்தில் உள்ள டுலியூ நகர் சாலையில் 7 மீட்டர் நீளமுள்ள பள்ளம் திடீரென ஏற்பட்டது. இதனால் வென்ஹுவா சாலையில் நிறுத்தப்பட்டிருந்த 2 மோட்டார் சைக்கிள்கள் பள்ளத்தினுள் விழுந்தன. நேற்றைய (ஆகஸ்ட் 31) உள்ளூர் நேரப்படி காலை 9 மணியளவில் சாலையில் பெரும் சத்தம் கேட்டுள்ளது. சிங்கப்பூரில் வேலை தேடுபவர்களை ஏமாற்றும் புதிய கும்பல்!! சத்தம் கேட்ட இடத்தில் திடீரென 7.3 மீட்டர் நீலமும் 3.7 …

தைவானில் திடீரென ஏற்பட்ட பள்ளம்…!!! பீதியில் உறைந்த மக்கள்…!!! Read More »

தாய்லாந்து ரயில்வே சுரங்கப்பாதையில் சிக்கிய 3 வெளிநாட்டு ஊழியர்கள் மரணம்…!!!

தாய்லாந்து ரயில்வே சுரங்கப்பாதையில் சிக்கிய 3 வெளிநாட்டு ஊழியர்கள் மரணம்…!!! தாய்லாந்தில் கடந்த சனிக்கிழமை(ஆகஸ்ட் 24) ரயில் சுரங்கப்பாதை திடீரென இடிந்து விழுந்ததில் 3 வெளிநாட்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். அவர்கள் பாக் சொங் மாவட்டத்தில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது அது இடிந்து விழுந்தது. இந்த மாவட்டம் தலைநகர் பேங்காங்கிலிருந்து இருந்து சுமார் 200 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கிட்டத்தட்ட 5 நாட்களாக அவர்களைத் தேடுவதற்கான மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணிகள் தோல்வியடைந்த நிலையில் மூவரும் உயிரிழந்தனர். …

தாய்லாந்து ரயில்வே சுரங்கப்பாதையில் சிக்கிய 3 வெளிநாட்டு ஊழியர்கள் மரணம்…!!! Read More »

சீன ஊடகங்களில் வெளியான ஜூனியாவ் விமானம் குறித்த சர்ச்சை வீடியோ…!!

சீன ஊடகங்களில் வெளியான ஜூனியாவ் விமானம் குறித்த சர்ச்சை வீடியோ…!! விமான பயணத்தின் போது இரண்டு பெண் பயணிகள் குழந்தையை கழிவறைக்குள் வைத்து பூட்டுவதைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. இது நெட்டிசன்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இரண்டு பெண்களில் ஒருவரான கோ திங்திங், தான் எடுத்த வீடியோவை சீன சமூக ஊடகங்களில் பகிர்ந்தார். ஜூனியாவ் விமானம் கடந்த வாரம் ஆகஸ்ட் 24 அன்று சீனாவின் குய்யாங்கிலிருந்து புறப்பட்டு ஷாங்ஹாய் நகரை நோக்கிச் சென்று …

சீன ஊடகங்களில் வெளியான ஜூனியாவ் விமானம் குறித்த சர்ச்சை வீடியோ…!! Read More »

3500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஜாடி!! சிறுவனின் ஆர்வத்தால் சுக்குநூறானது!!

3500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஜாடி!! சிறுவனின் ஆர்வத்தால் சுக்குநூறானது!! இஸ்ரேலிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த 3,500 ஆண்டுகள் பழமையான ஜாடியை 4 வயது சிறுவன் தவறுதலாக உடைத்தான். அந்த ஜாடி அருங்காட்சியகத்தின் நுழைவாயிலில் வைக்கப்பட்டிருந்தது. அந்த ஜாடி வைக்கப்பட்டிருந்த இடத்தைச் சுற்றிலும் கண்ணாடி போன்ற எந்த ஒரு பாதுகாப்பு அம்சமும் காணப்படவில்லை. பழங்காலப் பொருட்களை வெளிப்படையாக காட்சிப்படுத்துவது பொருளின் சாரத்தை வெளிக்கொணர உதவும் என்பது அருங்காட்சியகத்தின் நம்பிக்கை. சோதனைச்சாவடியில் அதிகாரியின் கைத்துப்பாக்கியை பறிக்க முயன்ற பெண்!! ஜாடியில் …

3500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஜாடி!! சிறுவனின் ஆர்வத்தால் சுக்குநூறானது!! Read More »

ஜப்பானை தாக்கிய சக்திவாய்ந்த சூறாவளி!!

ஜப்பானை தாக்கிய சக்திவாய்ந்த சூறாவளி!! மிக சக்திவாய்ந்த ஷான்ஷன் சூறாவளி ஜப்பானை ஆகஸ்ட் 29-ஆம் தேதி(இன்று) தாக்கியது.பலத்த காற்று வீசியதால் வீடுகளின் ஜன்னல்கள் நொறுங்கியது. மேலும் வீடுகளின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டதாகவும் கூறப்படுகிறது. டஜன் கணக்கானோர் காயமடைந்துள்ளனர். அதே நேரத்தில் பெய்த மழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜப்பானின் மிக சக்தி வாய்ந்த சூறாவளி மணிக்கு 252 கிலோமீட்டர்(157 மைல்) வேகத்தில் வீசியது. ஜப்பானின் தெற்கு தீவான கியூசாவில் கரையைக் கடக்கும் என …

ஜப்பானை தாக்கிய சக்திவாய்ந்த சூறாவளி!! Read More »

ஜப்பானில் விடுக்கப்பட்ட புயல் எச்சரிக்கை காரணமாக SIA விமானச் சேவைகள் ரத்து!!

ஜப்பானில் விடுக்கப்பட்ட புயல் எச்சரிக்கை காரணமாக SIA விமானச் சேவைகள் ரத்து!! சிங்கப்பூர்:சிங்கப்பூர் மற்றும் ஜப்பானின் ஒசாகா நகருக்கும் இடையேயான சில சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஜப்பானில் ஷான்ஷான் சூறாவளியால் ஏற்பட்ட வானிலை காரணமாக நான்கு விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக விமான நிறுவனம் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு விமானம் ரத்து செய்யப்பட்டது குறித்த தகவல் தெரிவிக்கப்படும் என்று நிறுவனம் கூறியது. பயணிகள் மாற்று விமானச் சேவைகளை பெறலாம் அல்லது விமான டிக்கெட்டுகளுக்கு …

ஜப்பானில் விடுக்கப்பட்ட புயல் எச்சரிக்கை காரணமாக SIA விமானச் சேவைகள் ரத்து!! Read More »

கோலாலம்பூர் : ஐந்து நாட்களுக்கு மேலாக தொடரும் தேடுதல் பணி!! மீண்டும் இன்னொரு பள்ளம்!!

கோலாலம்பூர் : ஐந்து நாட்களுக்கு மேலாக தொடரும் தேடுதல் பணி!! மீண்டும் இன்னொரு பள்ளம்!! மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள மஸ்ஜித் இந்தியாவில் இன்னொரு பள்ளம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக விஜயலட்சுமி என்ற பெண் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் விழுந்தார். அவரைத் தேடும் பணி கிட்டத்தட்ட ஐந்து நாட்களுக்கு மேலாக தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. அவரை தேடுவதற்காக பல்வேறு முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது. அங்குள்ள காவல்நிலையம் அருகே இந்த புதிய பள்ளம் ஏற்பட்டது. இந்த சம்பவம் கனமழை பெய்ததைத் …

கோலாலம்பூர் : ஐந்து நாட்களுக்கு மேலாக தொடரும் தேடுதல் பணி!! மீண்டும் இன்னொரு பள்ளம்!! Read More »

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் ஐந்தாவது நாளாக தொடரும் மீட்பு பணி….!!

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் ஐந்தாவது நாளாக தொடரும் மீட்பு பணி….!! மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் பாதாள குழிக்குள் விழுந்த பெண் கிடைக்கும் வரை மீட்கும் பணிகள் தொடரும் என காவல்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவைச் சேர்ந்த 48 வயதான சுற்றுலாப்பயணி திருமதி விஜயலெட்சுமி கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 23) ஜாலான் மசூதியின் நடைபாதையில் நடந்துச் சென்றார். அப்போது திடீரென அவரது காலடியில் பள்ளம் ஏற்பட்டதால் அவர் உள்ளே விழுந்தார். ஐந்தாவது நாளாக தொடரும் …

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் ஐந்தாவது நாளாக தொடரும் மீட்பு பணி….!! Read More »

எரிபொருள் தட்டுப்பாடு!! ரத்து செய்யப்பட்ட விமான சேவைகள்!!

எரிபொருள் தட்டுப்பாடு!! ரத்து செய்யப்பட்ட விமான சேவைகள்!! தென் அமெரிக்க நாடான கொலாம்பியாவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக பல விமானச் சேவைகளை விமான நிறுவனங்கள் ரத்து செய்துள்ளது. சாவ் பாவ்லோ, சந்தியாகோ உள்ளிட்ட நகரங்களுக்கான விமானப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. கொலாம்பியாவின் Avianca தேசிய விமான நிறுவனம் அதன் 24 விமானச் சேவைகளை ரத்து செய்துள்ளது. மின்சாரக் கோளாற்றினால் எரிபொருள் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கொலாம்பியா தேசிய எரிபொருள் நிறுவனம் தெரிவித்தது. சிங்கப்பூர் E PASS வேலை வாய்ப்பு! …

எரிபொருள் தட்டுப்பாடு!! ரத்து செய்யப்பட்ட விமான சேவைகள்!! Read More »

மலேசியா : திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் விழுந்த இந்தியப்பெண்!! 2 நாட்களாக மேலாக தொடரும் மீட்பு பணி!!

மலேசியா : திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் விழுந்த இந்தியப்பெண்!! 2 நாட்களாக மேலாக தொடரும் மீட்பு பணி!! மலேசியா : கோலாலம்பூரின் மஸ்ஜித் இந்தியா பகுதியில் உள்ள நடைபாதையில் திடீரென பள்ளம் ஏற்பட்டது. நடைபாதையில் நடந்து சென்ற பெண் பள்ளத்திற்குள் விழுந்தார்.இச்சம்பவம் ஆகஸ்ட் 23-ஆம் தேதி நடந்தது. காணாமற்போன அந்த பெண்ணைத் தேடும் பணியில் மீட்பு குழுவினர் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த பெண் இந்தியாவைச் சேர்ந்த விஜயலெட்சுமி(48) என்பது தெரிய வந்துள்ளது. சிங்கப்பூர் சாலையில் …

மலேசியா : திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் விழுந்த இந்தியப்பெண்!! 2 நாட்களாக மேலாக தொடரும் மீட்பு பணி!! Read More »