பாகிஸ்தான் இந்தியாவிற்கு அழைப்பு!
பாகிஸ்தான் அரசு இந்தியா அரசைப் பேச்சு வார்த்தைக்கு அழைத்துள்ளது. பாகிஸ்தான் பிரதமர் ஷெரிப், இந்தியா பிரதமர் நரேந்திர மோடியை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார்.காஷ்மீரில் நடக்கும் பிரச்சனைகள் பற்றியும், இன்னும் பல்வேறு விவகாரங்களுக்கு தீர்வு காணும் நோக்கில் அழைப்பு விடுத்திருப்பதாக அவர் தெரிவித்தார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி உடன் நேர்மையான முறையில் விவாதிப்பதற்கு தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஐக்கிய அரபு சிற்றரசுகள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யலாம் என்று அவர் தெரிவித்தார். இதுவரை மூன்று முறை இந்தியாவும், பாகிஸ்தான் […]