ஜப்பானில் Covid-19 கட்டுப்பாடுகளைத் தளர்த்த முடிவு!
ஜப்பானில் Covid-19 கட்டுப்பாடுகளைத் தளரத்த சுகாதார அமைச்சகம் முடிவெடுத்துள்ளது.Covid-19 நோயை எளிதில் தொற்றக் கூடிய வழக்கமான நோய்களின் வகைப்பிரிவில் வகைப்படுத்த உள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. இதனை சார்ஸ், காச நோய் போன்ற மிகக் கடுமையான தொற்று நோய்களின் வகைப்படுத்த உள்ளது.மே மாதம் 8-ஆம் தேதி 2023-ஆம் ஆண்டு இந்த முறை நடப்புக்கு வரும். ஜப்பான் பிரதமர் Fumio Kishid தெரிவித்துள்ளார். இந்த நடைமுறைக் கொண்டு வந்த பிறகு தான் நோய் பரவல் கட்டுப்பாடுகளைத் தளர்த்த முடியும். […]
ஜப்பானில் Covid-19 கட்டுப்பாடுகளைத் தளர்த்த முடிவு! Read More »