ஹாங்காங்கில் சுற்றுப்பயணம், வர்த்தக,முதலீடு ஆகியவற்றுக்கு புத்துயிரூட்ட இயக்கம் அறிமுகம்!
சீனா ஹாங்காங், மக்காவ் ஆகியவற்றுடனான எல்லைப் பகுதி முழுமையாக போக்குவரத்துக்குத் திறந்துவிட முடிவு செய்து இருக்கிறது. தற்போது இருக்கின்ற கட்டுப்பாடுகள் அனைத்தும் முற்றிலும் அகற்றப்படுகிறது. இதன் மூலமாக சீனாவுக்கும் ஹாங்காங், மக்காவ் இடையில் குழுவாக பயணம் செய்ய உதவும். நோய் பரவலுக்கு முந்தைய நிலைக்குச் சுங்க சாவடிகளின் எண்ணிக்கையும் தற்போது திரும்பும். இவ்வாறு சீனாவின் ஹாங்காங்,மக்காவ் விவகார அலுவலகம் தெரிவித்தது. ஹாங்காங்கில் சுற்றுப்பயணம்,வர்த்தகம்,முதலீடு போன்றவற்றுக்குப் புத்துயிரூட்ட திட்டமிட்டுள்ளது. இதற்காக இயக்கம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.5,00,000 இலவச விமானச் சேவையை […]