இனி Google Pay,Phone pay, Paytm போன்ற செயலிகளில் மூலம் பணம் அனுப்புவதில் பிரச்சனை!வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
இந்தியாவில் Paytm,Google Pay, Phone pay போன்ற பணவர்த்தனைச் செயலிகளை 6 மாதங்களுக்குள் 90 முறைக்கு மேல் அனுப்பினால் வரிப்பிடித்தம் செய்யப்படும். கட்டணம் வசூலிக்கப்படும். இவ்வாறு வங்கிகள் அறிவித்துள்ளது. இது போன்ற செயலிகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவல் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் மூலமாக பரவி வருகிறது. Paytm,Amazon Pay,Phonepe,Google pay போன்ற செயலிகளில் ஒரு வங்கி கணக்கைப் பயன்படுத்துகிறோம். இனிமேல் ஆறு மாதத்திற்குள் ஒருவர் 90 முறை மட்டுமே இலவசமாக பணவர்த்தனைச் செயலிகளில் […]