அழிவை நோக்கி செல்லும் உலகம்!
உலகிலேயே அதிக வெப்பமான நாள் ஜூலை மாதம் பதிவானதை தொடர்ந்து, தற்பொழுது மூன்றாவது முறையாக உலகின் சராசரி வெப்பநிலையானது புதிய உச்சத்தை தொட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஜூலை மாதம் மூன்றாம் தேதி உலகின் சராசரி வெப்பநிலையானது 17.01 டிகிரி செல்சியஸ் அதிகரித்தது, அது உலகின் மிகவும் வெப்பமான நாள் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு முன் 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெப்பநிலையானது 16.92 டிகிரி செல்சியஸ் உயர்ந்திருந்தது. அதன் பிறகு ஐந்து வருடங்கள் கழித்து […]