அறுந்து போன சிறுவனின் தலையை ஒட்ட வைத்த அதிசயம்…’ கடவுள் வடிவில் வந்து உயிரைக் காப்பாற்றிய இஸ்ரேல் மருத்துவர்கள்’…
இஸ்ரேல் நாட்டில் கார் மோதியதால் அறுபட்ட நிலையில் இருந்த சிறுவனின் தலையை ஒட்ட வைத்து சாதனை படைத்துள்ளனர் மருத்துவர்கள். 12 வயதான இஸ்ரேல் சிறுவனின் தலையினை சிக்கலான அறுவை சிகிச்சையின் மூலம் மீண்டும் பொருத்தியுள்ளனர். இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த சுலைமான் ஹசன் எனப்படும் சிறுவன் சைக்கிள் ஓட்டி சென்ற பொழுது, எதிர்பாராத விதமாக காரின் மீது மோதினான். இதில் சிறுவனின் கழுத்து மற்றும் தலைப்பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் சொல்லப்போனால் கிட்டத்தட்ட கழுத்தானது தலையில் இருந்து […]