வானில் பறந்து கொண்டிருந்த போதே ஆட்டம் கண்ட விமானம்…. பயணிகளின் நிலைமை?
Delta 175 விமானம் இத்தாலியின் மிலான் நகரிலிருந்து அமெரிக்காவின் Atlanda நோக்கி சென்று கொண்டிருந்தது.விமானத்தில் விமான ஊழியர்கள் உட்பட 165 பேர் இருந்தனர். விமானம் சென்று கொண்டிருந்த போது கடுமையான ஆட்டம் கண்டது. அதில் பயணித்த பயணிகளும் விமான ஊழியர்களும் காயம் அடைந்தனர்.அட்லாண்டாவில் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது. அதன் பின் 11 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் எத்தனை பேர் காயம் அடைந்தார்கள். அவர்களின் நிலைமைகள் குறித்து உடனடியாக தெரியவில்லை. இந்த சம்பவம் நிகழந்த […]
வானில் பறந்து கொண்டிருந்த போதே ஆட்டம் கண்ட விமானம்…. பயணிகளின் நிலைமை? Read More »