ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் பரவிய காட்டுத் தீயில் சிக்கி ஒருவர் பலி…!!!
ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் பரவிய காட்டுத் தீயில் சிக்கி ஒருவர் பலி…!!! ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் பரவி வரும் காட்டுத் தீயில் சிக்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அப்பகுதியில் ஒரே வாரத்தில் மூன்றாவது முறையாக காட்டுத் தீ பரவியுள்ளது. இவாட்டே பகுதியில் சுமார் 600 ஹெக்டேர் நிலம் அழிக்கப்பட்டது. காட்டுத் தீயினால் 80க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்தன. எனவே பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளில் பரவிய தீயை அணைக்கும் […]
ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் பரவிய காட்டுத் தீயில் சிக்கி ஒருவர் பலி…!!! Read More »