உலக செய்திகள்

சிங்கப்பூர் : வேலை செய்யும் பெற்றோர்கள் குழந்தைகளைப் பராமரிக்க உதவும் புதிய திட்டம்!!

சிங்கப்பூர் : வேலை செய்யும் பெற்றோர்கள் குழந்தைகளைப் பராமரிக்க உதவும் புதிய திட்டம்!! சிங்கப்பூரில் குழந்தை பராமரிப்புக்கான முன்னோடி திட்டமான அந்த சேவைகள் அடுத்த மாதம் தொடங்கும்.முதற்கட்டமாக மூன்று நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள் வேலை செய்து கொண்டே குழந்தைகளைப் பராமரிப்பதற்கு உதவுவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். அரை நாளுக்கு சுமார் $16 வெள்ளி கட்டணமாக செலுத்த வேண்டும். மூன்று ஆண்டுகள் முன்னோடி திட்டம் அமலில் இருக்கும். தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு நிதி உதவி வழங்கப்படும் . சிங்கப்பூரில் …

சிங்கப்பூர் : வேலை செய்யும் பெற்றோர்கள் குழந்தைகளைப் பராமரிக்க உதவும் புதிய திட்டம்!! Read More »

யானை பாகனுக்கு யானையால் தான் மரணம் என்று கூறுவது ஏன்? எதனால்? என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?

யானை பாகனுக்கு யானையால் தான் மரணம் என்று கூறுவது ஏன்? எதனால்? என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? யானை பாகனுக்கு யானையால் தான் மரணம் ஏற்படும் என்று கூறுவது ஏன்? எதனால்? என்பது உங்களுக்கு தெரியுமா?ஒரு யானையை பழக்குவது இவ்வளவு கடினமான ஒன்றா!! ஒரு யானையை பழக்கும் போது அதைச் சுற்றி நான்கு அல்லது ஐந்து கும்கி யானைகள் நிறுத்தப்பட்டு ,ஏழு அல்லது எட்டு பாகன்கள் அந்த யானைக்கு முன் நின்று ஆளுக்கு ஒரு குச்சியை …

யானை பாகனுக்கு யானையால் தான் மரணம் என்று கூறுவது ஏன்? எதனால்? என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? Read More »

பிலிப்பீன்ஸில் எட்டு பேரின் உயிரைப் பறித்துள்ள Man-yi சூறாவளி!!

பிலிப்பீன்ஸில் உள்ள வட கிழக்கு பகுதியில் Man-yi சூறாவளி எட்டு பேரின் உயிரைப் பறித்துள்ளது. கனமழை காரணமாக வெள்ளம் அதிகரித்து நூற்றுக்கணக்கான வீடுகளுக்குள் புகுந்தது.மேலும் நிலச்சரிவுகளும் ஏற்பட்டன.வாரயிறுதி அன்று லூசோன் தீவை சக்திவாய்ந்த புயல் தாக்கியது. பிலிப்பீன்ஸில் புயல்கள் தொடர்ந்து சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் புயல்கள் சேதப்படுத்தியவைகளை அதிகாரிகள் மதிப்பிட்டு வருகின்றனர்.மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றனர். சாலைகள் மற்றும் நீர்வழிகளில் விழுந்து கிடக்கும் மரங்கள் மற்றும் இடிபாடுகள் நெருக்கடிக்கால ஊழியர்களால் அகற்றப்பட்டு வருகின்றன. மின் …

பிலிப்பீன்ஸில் எட்டு பேரின் உயிரைப் பறித்துள்ள Man-yi சூறாவளி!! Read More »

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப்பிடம் தொலைபேசியில் உரையாடிய சிங்கப்பூர் பிரதமர்!!

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப்பிடம் தொலைபேசியில் உரையாடிய சிங்கப்பூர் பிரதமர்!! அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப்புடன் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் தொலைப்பேசியில் பேசினார். அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக டிரம்ப்பிற்கு தனது வாழ்த்தைத் தெரிவித்ததாக அவரது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அமெரிக்கா-சிங்கப்பூர் உறவு வலுவானது, அது நம்பிக்கை மற்றும் பொதுவான நலன்களின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது என்றார். கதவின் கைப்பிடியில் சிக்கிய சிறுமியின் கைவிரல் பத்திரமாக மீட்பு…!!! டிரம்ப் மற்றும் …

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப்பிடம் தொலைபேசியில் உரையாடிய சிங்கப்பூர் பிரதமர்!! Read More »

கதவின் கைப்பிடியில் சிக்கிய சிறுமியின் கைவிரல் பத்திரமாக மீட்பு…!!!

கதவின் கைப்பிடியில் சிக்கிய சிறுமியின் கைவிரல் பத்திரமாக மீட்பு…!!! மலேசியாவின் சபா மாநிலத்தின் தாவாவ் நகரில் உள்ள வீடு ஒன்றில் சிறுமியின் மோதிர விரல் கதவு கைப்பிடியில் மாட்டி ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சிக்கி தவித்த சம்பவம் நடந்துள்ளது. குடும்பத்தினர் எவ்வளவோ முயற்சி செய்தும் அவரது கையை கைப்பிடியில் இருந்து விடுவிக்க முடியவில்லை. எனவே வலியால் துடித்த சிறுமியை காப்பாற்ற அவரது குடும்பத்தினர் தீயணைப்பு துறையின் உதவியை நாடினர். சமய நல்லிணக்கத்தை வெளிப்படுத்திய மேற்கு மாரியம்மன் …

கதவின் கைப்பிடியில் சிக்கிய சிறுமியின் கைவிரல் பத்திரமாக மீட்பு…!!! Read More »

புதுடில்லியில் மோசமான நிலைமையில் உள்ள காற்றின் தரம்…!!!

புதுடில்லியில் மோசமான நிலைமையில் உள்ள காற்றின் தரம்…!!! இந்திய தலைநகர் புது டில்லியில் ஏற்பட்டுள்ள புகை மூட்டத்தால் காற்றின் தரம் வெகுவாக மோசமடைந்துள்ளது. இதனால் பொது மக்களுக்கு சுவாச பிரச்சனை உள்ளிட்ட பல நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இந்த நிலைமையைச் சமாளிக்க இன்று புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதனால் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் தவிர பெரும்பாலான மாணவர்களுக்கு பள்ளி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் வேலை வாய்ப்பு!! வரும் வியாழக்கிழமை இன்டெர்வியூ!! …

புதுடில்லியில் மோசமான நிலைமையில் உள்ள காற்றின் தரம்…!!! Read More »

திருச்சி விமான நிலையத்தை பயன்படுத்துவோரா நீங்கள்!! அப்பொழுது இப்பதிவு உங்களுக்காக தான்!!

திருச்சி விமான நிலையத்தை பயன்படுத்துவோரா நீங்கள்!! அப்பொழுது இப்பதிவு உங்களுக்காக தான்!! திருச்சி விமானநிலையத்தை பயன்படுத்தும் பயணிகள் கவனத்திற்கு, தற்போது லக்கேஜ் “செக்-இன்” ஆனது அட்வான்ஸ்டு “இன்-லைன்” டெக்னாலஜி என்பதால் கடைசி நேரத்தில் வந்து லக்கேஜ்ஜில் பிரச்சனை என்றால் பிளைட்டை மிஸ் செய்ய வாய்ப்பு உண்டு. எப்போதும் 3 மணி நேரத்திற்கு முன்னர் வருவது உகந்தது. இதற்கு முன்னர் பயணிகள் விமானநிலையத்திற்குள் நுழைந்ததும் முதலில் தங்கள் லக்கேஜ்களை நீண்ட வரிசையில் நின்று ஸ்கேன் செய்து ஸ்டீக்கர் ஒட்டிய …

திருச்சி விமான நிலையத்தை பயன்படுத்துவோரா நீங்கள்!! அப்பொழுது இப்பதிவு உங்களுக்காக தான்!! Read More »

சீனாவில் உள்ள பள்ளியில் கத்திக்குத்து!! 8 பேர் பலி!!

சீனாவில் உள்ள பள்ளியில் கத்திக்குத்து!! 8 பேர் பலி!! சீனாவில் கிழக்கு பகுதியில் உள்ள ஒரு தொழிற்பயிற்சி பள்ளியில் கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் நடந்தது. ஜியாங்சூ மாநிலத்தின் யீசிங் நகரில் உள்ள wuxi தொழிற்பயிற்சி பள்ளியில் தாக்குதல் நடந்தது. தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் முன்னாள் மாணவர் என்றும் அவருக்கு வயது 21 . அந்த நபர் தேர்வுகளில் தேர்ச்சியடையாதவர் என்று கூறப்படுகிறது.காவல்துறை அந்த நபரை கைது செய்துள்ளது. மஞ்சள் ரிப்பன் இயக்கத்தின் சார்பில் 500 சிறை …

சீனாவில் உள்ள பள்ளியில் கத்திக்குத்து!! 8 பேர் பலி!! Read More »

பச்சிளம் குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்த சோகம்!! விபத்துக்கு காரணம் என்ன?

பச்சிளம் குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்த சோகம்!! விபத்துக்கு காரணம் என்ன? இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள  மஹாராணி லக்ஷிமிபாய் மருத்துவக் கல்லூரியில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. தீ விபத்தில் மேலும் 44 குழந்தைகள் மீட்கப்பட்டனர். இதில் 16 குழந்தைகள் மிகவும் ஆபத்தான நிலையில் இருந்ததாக கூறப்பட்டது. மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவில் மொத்தம் 54 குழந்தைகள் இருந்தது. இந்த தீ விபத்து சம்பவத்திற்கு உயிர் வாயு இயந்திரத்தில் …

பச்சிளம் குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்த சோகம்!! விபத்துக்கு காரணம் என்ன? Read More »

வீட்டின் படுக்கை அறையில் இருந்த அழையா விருந்தாளி…!!!

ஆஸ்திரேலியாவின் அடிலேய்ட் நகரில் வேலை முடிந்து வீடு திரும்பிய தம்பதியினர் வீட்டின் அழையா விருந்தாளியை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இரவு உணவை சாப்பிட்டுவிட்டு, படுக்கையறைக்கு உறங்கச் சென்றபோது கோலா விலங்கு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.படுக்கையில் நின்றிருந்த தம்பதிகளை கவனிக்காமல் அது படுக்கையறையில் உள்ள மேஜை மீது ஏறியது. பின்னர் அது தம்பதிகளின் படுக்கையில் குதித்தது.திருமதி பிரான் டியாஸ் ரூஃபினோ கூச்சலிட்டார்.ரூஃபினோ தம்பதியினருக்கு இந்த விலங்கு எப்படி நுழைந்தது என்பது ஆச்சரியமாக இருந்தது. அவரது கணவர் …

வீட்டின் படுக்கை அறையில் இருந்த அழையா விருந்தாளி…!!! Read More »