சிங்கப்பூரில் work பெர்மிட்டில் இருப்பவர்கள் சிங்கப்பூர் பெண்ணை அல்லது PR ஐ திருமணம் செய்ய முடியுமா?
சிங்கப்பூரில் work பெர்மிட்டில் இருப்பவர்கள் சிங்கப்பூர் பெண்ணை அல்லது PR ஐ திருமணம் செய்ய முடியுமா? சிங்கப்பூரில் work பெர்மிட்டில் வேலை செய்யும் ஊழியர்கள் தற்போது வேலை செய்து கொண்டிருந்தாலும் அல்லது இதற்கு முன்பு work பெர்மிட்டில் வேலை செய்தவராக இருந்தாலும் நீங்கள் சிங்கப்பூரின் குடிமகள் அல்லது PR ஐ திருமணம் செய்ய விரும்பினால் MOM யிடம் ஒப்புதலுக்காக விண்ணப்பிக்க வேண்டும்.அவர்கள் கேட்கும் டாக்குமெண்ட்களை சட்ட முறைப்படி சரியாக சமர்ப்பிக்க வேண்டும்.அனைத்தும் சரியாக இருந்தால் நீங்கள் விரும்பிய […]