அனைத்து செய்திகள்

துருக்கியில் கர்ப்பிணி பெண்கள் விருப்பத்தின் பேரில் அறுவை சிகிச்சை செய்ய தடை..!!

துருக்கியில் கர்ப்பிணி பெண்கள் விருப்பத்தின் பேரில் அறுவை சிகிச்சை செய்ய தடை..!! துருக்கியில் தனியார் மருத்துவமனைகளில் பிரசவத்தின் போது பெண்கள் விருப்பத்தின் பேரில் செய்யும் அறுவை சிகிச்சை நடைமுறையை மேற்கொள்ள தடை செய்துள்ளது. நாட்டின் புதிய சுகாதார அமைச்சக விதிமுறைகளின்படி, கர்ப்பிணி பெண்கள் பிரசவத்தின்போது அறுவை சிகிச்சைகள் மருத்துவ காரணங்களுக்காக மட்டுமே செய்ய முடியும். இதற்கான அதிகாரப்பூர்வ சட்ட விதிமுறைகளை துருக்கிய அரசாங்கம் வார இறுதியில் அறிவித்தது. இந்த விதிமுறை துருக்கியில், குறிப்பாக எதிர்க்கட்சிகள் மற்றும் அரசு […]

துருக்கியில் கர்ப்பிணி பெண்கள் விருப்பத்தின் பேரில் அறுவை சிகிச்சை செய்ய தடை..!! Read More »

சிங்கப்பூரில் E- Pass இல் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் E- Pass இல் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். SINGAPORE WANTED: Epass Work:Parota Master ,South Indian cook SALARY:$1100 -$1300 FOOD AND ACCOMMODATION PROVIDED 12

சிங்கப்பூரில் E- Pass இல் வேலை வாய்ப்பு!! Read More »

லூயிஸ் இங் மற்றும் கேரி டான் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு..!!!

லூயிஸ் இங் மற்றும் கேரி டான் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரின் நீ சூன் தொகுதி எம்.பி.க்கள் லூயிஸ் இங் மற்றும் கேரி டான் ஆகியோர் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளனர். யிஷுன் ரிங் ரோட்டில், இன்று ஏப்ரல் 22 பிளாக் 846 இல் நடந்த ஊடக நேர்காணலில் இருவரும் தங்களது ஓய்வை அறிவித்தனர். கடந்த ஐந்து ஆண்டுகள் ஒரு சிறந்த பயணமாக அமைந்தது என்று திருவாட்டி கேரி டான் தனது பேஸ்புக்

லூயிஸ் இங் மற்றும் கேரி டான் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு..!!! Read More »

25 வது மாடியில் இருந்து கீழே விழுந்த சிறுமி பத்திரமாக வீடு திரும்பினார்..!!!!

25 வது மாடியில் இருந்து கீழே விழுந்த சிறுமி பத்திரமாக வீடு திரும்பினார்..!!!! சீனாவில் 9 வயது சிறுமி ஒருவர் 25 வது மாடியில் உள்ள தனது வீட்டிலிருந்து கீழே விழுந்தார். ஆனால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். இந்த சம்பவம் கடந்த மாதம் மார்ச் 27 ஆம் தேதி ஹேபேய் பகுதியில் நடந்தது. சிறுமி தனது அறையில் தனியாக இருந்ததாகவும்,புழுக்கமாக இருந்ததால் ஜன்னலைத் திறக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. ஆனால் ஜன்னல் சற்று தளர்வாக இருந்ததால் சிறுமி

25 வது மாடியில் இருந்து கீழே விழுந்த சிறுமி பத்திரமாக வீடு திரும்பினார்..!!!! Read More »

திருவாட்டி நூர் ஆயிஷா காலமானார்…!!! இரங்கல் தெரிவித்த பிரதமர் வோங்..!!!

திருவாட்டி நூர் ஆயிஷா காலமானார்…!!! இரங்கல் தெரிவித்த பிரதமர் வோங்..!!! சிங்கப்பூரின் முதல் ஜனாதிபதி யூசோப் இஷாக்கின் மனைவி திருவாட்டி நூர் ஆயிஷா காலமானார். அவருக்கு வயது 91. திருவாட்டி நூர் ஆயிஷாவின் மறைவுக்கு பிரதமர் லாரன்ஸ் வோங் தனது இரங்கலை தெரிவித்தார். திருவாட்டி நூர் ஆயிஷா தனது கணவரின் பதவிக்காலத்தில் அவருக்கு வலுவான ஆதரவாளராக இருந்தார் என்று திரு. வோங் கூறினார். அவர் சிங்கப்பூர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் சிங்கப்பூர் முஸ்லிம் பெண்கள் சங்கம் போன்ற

திருவாட்டி நூர் ஆயிஷா காலமானார்…!!! இரங்கல் தெரிவித்த பிரதமர் வோங்..!!! Read More »

டிகிரி முடித்தவர்களுக்கு சிங்கப்பூரில் E-Pass இல் வேலை வாய்ப்பு!!

டிகிரி முடித்தவர்களுக்கு சிங்கப்பூரில் E-Pass இல் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். Singapore Wanted:EPASS CATERING GENERAL WORKER SALARY -1200$12HRS WORK2 OFF FOOD AND ACCOMMODATION PROVIDE AGE

டிகிரி முடித்தவர்களுக்கு சிங்கப்பூரில் E-Pass இல் வேலை வாய்ப்பு!! Read More »

Our Tampines Hub புதுப்பிக்கப்பட்ட விளையாட்டு மைதானம் மீண்டும் திறப்பு!!

Our Tampines Hub புதுப்பிக்கப்பட்ட விளையாட்டு மைதானம் மீண்டும் திறப்பு!! Our Tampines Hub புதுப்பிக்கப்பட்ட விளையாட்டு மைதானத்தை மீண்டும் திறந்துள்ளது.கடந்த 3 நாட்களாக பல்வேறு நடவடிக்கைகள் நடைபெற்றன. அதில் ஒன்று கால்பந்து,கால்பந்து ஆட்டங்களின் மூலம் 26000 வெள்ளி நன்கொடை திரட்டப்பட்டுள்ளது. Tampines குழுத்தொகுதி மற்றும் Tampines சங்காட் தனித்தொகுதியில் மக்கள் செயல் கட்சி சார்பாக திட்டமிட்டவர்களும் நிகழ்ச்சிக்கு கலந்து கொண்டனர். சைனாடவுன் பகுதியில் தீ விபத்து…!!!ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதி..!!! SBL Vision குடும்ப-நலச்சேவை நிலையத்திற்கு

Our Tampines Hub புதுப்பிக்கப்பட்ட விளையாட்டு மைதானம் மீண்டும் திறப்பு!! Read More »

விமானப் பணிப் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்ட இந்தியர்!! இன்று குற்றச்சாட்டு!!

விமானப் பணிப் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்ட இந்தியர்!! இன்று குற்றச்சாட்டு!! விமானப் பயணத்தின்போது விமானப் பணிப் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக 20 வயதுடைய இந்திய நபர் மீது இன்று (ஏப்ரல் 20) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும். இந்த ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி நண்பகல் 12.05 மணியளவில் அந்த நபர் அந்த 28 வயதுடைய பெண்ணிடம் அத்துமீறியதாக காவல்துறை கூறியது. விமானப் பயணத்தின்போது அந்த பெண் ஊழியர் பெண் பயணி

விமானப் பணிப் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்ட இந்தியர்!! இன்று குற்றச்சாட்டு!! Read More »

சிங்கப்பூரில் NTS பெர்மிட்டில் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் NTS பெர்மிட்டில் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். NTS Vegetable Company Class 3 Salary: 1800 housing provided. Working time : 1:30 am-11am. Finish early

சிங்கப்பூரில் NTS பெர்மிட்டில் வேலை வாய்ப்பு!! Read More »

இயற்கையாகவே நீண்ட ஆயுளோடு வாழ்வது ஆண்களா…பெண்களா..???

இயற்கையாகவே நீண்ட ஆயுளோடு வாழ்வது ஆண்களா…பெண்களா..??? இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் பெண்கள் என இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல. பெண்கள் ஆண்களுக்கு நிகராக வேலைக்குச் சென்று வருமானம் ஈட்டுகின்றனர்.ஆண்களும் வேலைக்குச் செல்லும் மனைவிமார்களுக்காக வீட்டில் சிறிது வேலைகளை செய்து வைக்கிறார்கள்.இன்றைய அவசர உலகில் இப்படி இருவரும் வேலையை சரிபாதியாக பிரித்து குடும்பத்திற்காக உழைக்கின்றனர். இப்படி இருக்கையில் இருவரும் தங்களின் ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்துவது அவசியம்.ஆரோக்கியமான உணவு நல்ல உடல் ஆரோக்கியத்தை தரும்.உடல் ஆரோக்கியத்தோடு இருந்தால் மட்டும்

இயற்கையாகவே நீண்ட ஆயுளோடு வாழ்வது ஆண்களா…பெண்களா..??? Read More »