மலேசியாவில் உள்ள வனத்துறையில் காணாமல் போன சிங்கப்பூரர் சுற்றுலா பயணி மீட்பு!
ஜனவரி 15-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணியளவில் கேபின்சினா வனப்பகுதிக்குள் நுழைந்தவர் இரவு 7.15 மணி வரைத் திரும்ப வரவில்லை. இவ்வாறு சபா வனத்துறை அலுவலகம் கூறியது. இதனை அடுத்து சண்டர்கன் வனத்துறைக்கு அதைப் பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது. காணாமல் போன சுற்றுலா பயணி 55 வயது உடையவர் என்று The Star நாளிதழில் வெளியிடப்பட்டிருந்தது.அவர் சிங்கப்பூரைச் சேர்ந்தவர். சண்டர்கன் வனத்துறை ஊழியர்கள் சேர்ந்த 20 பேர் கொண்ட குழு தேடலில் ஈடுபட்டது. காணாமல் போன […]
மலேசியாவில் உள்ள வனத்துறையில் காணாமல் போன சிங்கப்பூரர் சுற்றுலா பயணி மீட்பு! Read More »