சிங்கப்பூரில் மின்னியல் அன்பளிப்பு பைகள் பயன்பாடு அதிகம்!
சிங்கப்பூரில் சீனப் புத்தாண்டு கோலாகலமாகக் கொண்டாடப் பட்டு வருகிறது.இந்நிலையில் மூன்று முன்னணி வங்கிகளில் E-hong bao எனும் மின்னியல் அன்பளிப்பு பைகளை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதன் பயன்பாடு கடந்த 2022-ஆம் ஆண்டை விட 30 விழுக்காடு அதிகரித்துள்ளது எனத் தெரிவித்துள்ளன.இந்த ஆண்டு கிருமி பரவல் கட்டுப்பாடுகள் இல்லை.இருப்பினும் உறவினர்களை நேரடியாகச் சந்திக்க முடியும் என்ற சூழ்நிலையும் இருக்கிறது. ஆனால் மக்கள் இதனை அதிக அளவில் பயன்படுத்தி உள்ளனர். இவ்வாறு வங்கிகள் தெரிவித்தது. சீனா புத்தாண்டிற்கு பயன்படுத்த […]
சிங்கப்பூரில் மின்னியல் அன்பளிப்பு பைகள் பயன்பாடு அதிகம்! Read More »