சிங்கப்பூரில் சுங்க சாவடிகளில் கூடுதல் முகப்புகளைப் பற்றி அமைச்சர் கூறியது!
துவாஸ் சுங்க சாவடிகளில் பயணிகளின் எண்ணிக்கைகளுக்கு ஏற்ப அதிகாரிகள் பணி அமர்த்த படுவார்கள் என்று சட்ட உள்துறை அமைச்சர் க. சண்முகம் கூறியுள்ளார். போக்குவரத்து நெரிசலை சமாளிக்க குடிநுழைவு சோதனைச் சாவடி நிலையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார். கார்களின் எண்ணிக்கை அதிகரித்தால் லாரிகளின் பாதையை கார்களுக்காக திறந்து விடுவதும், அந்த நடவடிக்கைகளில் ஒன்று. மோட்டார் சைக்கிள் உரிமையாளர்களுக்கு 2017-ஆம் ஆண்டிலிருந்து முற்றிலும் தானியக்க நுழைவு தளங்கள் அமர்த்தியுள்ளனர். கார்களுக்கும் இதனை கொண்டு வர முயற்சி …
சிங்கப்பூரில் சுங்க சாவடிகளில் கூடுதல் முகப்புகளைப் பற்றி அமைச்சர் கூறியது! Read More »