சிங்கப்பூரில் நடைபெற்ற அனைத்துலக இளம் விஞ்ஞானிகள் மாநாடு!
அனைத்துலக இளம் விஞ்ஞானிகள் மாநாட்டில் துணை பிரதமர் Heng Swee Keat விஞ்ஞானிகளிடம் கோரிக்கை முன் வைத்துள்ளார் . அனைத்துலக விஞ்ஞானிகள் கூட்டாகச் சேர்ந்து அறிவியல் வளர்ச்சியை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.அனைத்துலக அறிவியல் சமூகத்தின் ஒத்துழைப்பு தேவை என்றார். நான்கு நாட்கள் நடக்கும் மாநாட்டில் 350 க்கும் மேற்பட்டோர் நேரடியாக கலந்து கொள்ள உள்ளனர். இணைய வழியாக 1400 பேர் கலந்து கொள்ள உள்ளனர். புகழ்பெற்ற விஞ்ஞானிகள், நோபல் பரிசு பெற்றவர்கள் மாநாட்டில் உரையாற்ற இருக்கிறார்கள். …
சிங்கப்பூரில் நடைபெற்ற அனைத்துலக இளம் விஞ்ஞானிகள் மாநாடு! Read More »