42 ஆண்டுகளாக பஹ்ரைனில் தவித்த இந்தியர்!!
42 ஆண்டுகளாக பஹ்ரைனில் தவித்த இந்தியர்!! பஹ்ரைனில் மாட்டிக்கொண்ட இந்தியர் ஒருவர் மீண்டும் நாடு திரும்பியுள்ளார்.அவர் 42 ஆண்டுகளுக்கு பிறகு நாடு திரும்பியிருக்கிறார். பஹ்ரைனுக்கு வேலைக்காக சென்ற 74 வயதுடைய கோபாலன் சந்திரன் சுமார் 42 ஆண்டுகளாக அவருடைய குடும்பத்தை பார்க்கவில்லை.இந்த தகவலை Hindustan Times நாளேடு வெளியிட்டுள்ளது. பஹ்ரைனுக்கு வேலைக்காக அவர் சென்றிருந்தார்.அவர் சென்ற சில நாட்களிலேயே அவரது முதலாளி இறந்து விட்டார்.அதன் அவரது பாஸ்போர்ட் தொலைந்து போனது.என்ன செய்வது என்று தெரியாமலும் பஹ்ரைனின் குடிநுழைவு […]