சிங்கப்பூரில் தான் டெஸ்ட் அடிக்க வேண்டுமா?
நீண்ட நாட்களாக சிங்கப்பூர் வருபவர்கள் இந்தியாவில் டெஸ்ட் அடித்து விட்டு வந்தால் அவர்களுக்கு சம்பளம் அதிகமாக கிடைக்கும் அவர்களின் நீண்ட நாட்கள் சிங்கப்பூரில் இருக்கலாம் அதுபோல் கம்பெனிக்கும் அரசாங்கத்திற்கு கட்ட வேண்டிய levy குறைவாக கட்டலாம். ஆனால் தமிழ்நாட்டில் நிறையபேர் Test அடித்து விட்டு சிங்கப்பூர் வராமல் இருக்கும் காரணத்தால் கடந்த சில மாதங்களாக தமிழ்நாட்டில் உள்ள டெஸ்ட் இன்ஸ்டியூட் மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இனி சிங்கப்பூரில் தான் டெஸ்ட் என்றும் இந்தியாவில் test அடிக்க தேவை …