சிங்கப்பூரில் துப்புரவு துறையின் உரிமம் பற்றிய தகவல்கள்!
அடுத்த ஆண்டு(2024), சிங்கப்பூரில் துப்புரவு துறையின் தர நிலையை உயர்த்தும் நோக்கில் உரிமம் வழங்குவதன் தொடர்பான புதிய கட்டமைப்பு அறிமுகம் செய்யப் பட உள்ளது. சுற்றுபுற பொது சுகாதார சட்ட திருத்த மசோதாவில் முன் வைக்கப்பட்ட மாற்றங்களில் இதுவும் ஒன்று. துப்புரவு நிறுவனங்கள் மனித வளம்,ஊழியர்களின் செயல் திறன் ஆகியவற்றில் கூடுதல் முதலீடு செய்வதற்கு அதிக மூலதனத்தைக் கொண்டு இருக்க வேண்டும். புதிய கட்டமைப்பு அடுத்த ஆண்டு ஜனவரியில் நடப்பிற்கு வரும் என்று அறிவித்துள்ளனர்.உரிமங்கள் மூன்று பிரிவுகளில் …
சிங்கப்பூரில் துப்புரவு துறையின் உரிமம் பற்றிய தகவல்கள்! Read More »