துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் சுமார் 23 மில்லியன் பேர் பாதிக்கப்படலாம்!உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!
உலக சுகாதார நிறுவனம் துருக்கி,சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை பற்றி கூறியது. இந்த நிழல்நடுக்கத்தால் 23 மில்லியன் பேர் பாதிக்கப்படலாம் என்றும் எச்சரித்தது. தங்கள் தரப்பில் இருந்து நீண்ட கால உதவிகளை வழங்கப்படும் என்றும் உறுதி அளித்தது. சுமார் 5 மில்லியன் பேர் எளிதில் பாதிக்கப்படும் நிலையில் உள்ளனர்.இவர்கள் உட்பட சுமார் 23 மில்லியன் பேருக்கு உதவி தேவைப்படலாம். இவ்வாறு உலகச் சுகாதார நிறுவன அவசர சேவைப் பிரிவு மூத்த அதிகாரி Adelheid Marschang கூறினார். …