நவம்பர் மாத டெஸ்ட் ரிசல்ட் UPDATE!
சிங்கப்பூர் வருவதற்கு பல வழிகள் இருந்தாலும் மிகவும் நம்பிக்கையான எளிமையான வழி டெஸ்ட் அடித்து வருவது தான். ஆனால் கடந்த சில மாதங்களில் சூழ்நிலை மாறி , டெஸ்ட் அடித்துவிட்டு ரிசல்ட்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கிட்டத்தட்ட 100 நாட்களுக்கு மேல் காத்திருக்கின்றனர். கடந்த சில மாதங்களாக டெஸ்ட் அடித்து சிங்கப்பூர் செல்வதில் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர். அதில் முக்கியமான ஒன்று,டெஸ்ட் அடித்த பிறகு பல லட்சப் பணத்தைக் கட்டிவிட்டு அதன் ரிசல்ட் வருவதற்கான காலதாமதம் …