அனைத்து செய்திகள்

Singapore Job News Online

சிங்கப்பூர் அடிப்படைப் பண வீக்கத்தின் விழுக்காடு மேலும் அதிகரிக்க வாய்ப்பு!

கடந்த மாதம் ஆண்டு அடிப்படையில் 5.5 விழுக்காட்டைச் சிங்கப்பூரின் அடிப்படை பணவீக்கம் எட்டியுள்ளது. இது 2008-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கு பிறகு இப்படி ஒரு உச்சத்தை எட்டியுள்ளது.கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்கு பிறகு உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த டிசம்பர் மாதத்துடன் இந்த ஆண்டு அடிப்படையின் விழுக்காட்டை ஒப்பிடும்பொழுது 0.4 விழுக்காடு அதிகரித்துள்ளது. அடிப்படை பணவீக்கத்தின் விழுக்காட்டின் விகிதம் பொருள், சேவை வரி உயர்ந்ததாலும் , சேவை,உணவு, சில்லறைப் பொருட்கள் போன்றவற்றின் விலைவாசி உயர்வு காரணமாகும் சென்ற மாதம் பணவீக்கம் …

சிங்கப்பூர் அடிப்படைப் பண வீக்கத்தின் விழுக்காடு மேலும் அதிகரிக்க வாய்ப்பு! Read More »

Tamil Sports News Online

சிங்கப்பூரில் பால்மாவு,பொம்மை திருட்டு சம்பவம்! மூன்று ஆண்டு சிறைத் தண்டனை!

சிங்கப்பூரில் கடந்த மாதத்தில் பால்மாவு திருட்டு சம்பவ புகார்கள் காவல்துறை அதிகம் வருவதாக கூறப்பட்டது. கடந்த 2022-ஆம் ஆண்டு பேரங்காடிகளிலிருந்து 80 பால்மாவு டின்கள் திருடப்பட்டதாக காவல்துறை அதன் புள்ளி விவரம் காட்டுவதாக கூறியது. அதில் ஒரு திருட்டு சம்பவத்திற்கு இன்று நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. 34 வயதுடைய Chen Yixian Joshua கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூன்,22-ஆம் தேதி waterway point இல் உள்ள NTUC FairPrice இல் இருக்கும் பால்மாவு டின்களைத் திருடி உள்ளதாக …

சிங்கப்பூரில் பால்மாவு,பொம்மை திருட்டு சம்பவம்! மூன்று ஆண்டு சிறைத் தண்டனை! Read More »

Latest Sports News Online

சிங்கப்பூர், இந்தியா மக்களுக்கு கிடைத்த ஓர் நற்செய்தி!

பிப்ரவரி 21-ஆம் தேதி இந்தியா – சிங்கப்பூர் இடையேயான யு.பி.ஐ பண பரி வர்த்தனை முறையை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் வாயிலாக கலந்துக் கொண்டார். இதில் சிங்கப்பூர் பிரதமர் Lee Hsien Loong பங்கேற்றார். இந்தியாவில் யு.பி.ஐ பண பரிவர்த்தனை இருப்பது போல், சிங்கப்பூரில் Paynow பண பரிவர்த்தனைச் செயலி இருக்கிறது. தற்போது இருநாட்டு உறவுகளையும் மேலும் வலுப்படுத்துவதற்கு யு.பி.ஐ- Paynow இணைப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. சிங்கப்பூர் – இந்தியா பிரதமர்கள் …

சிங்கப்பூர், இந்தியா மக்களுக்கு கிடைத்த ஓர் நற்செய்தி! Read More »

Latest Tamil News Online

சிங்­கப்­பூ­ரில் ஊழி­யர்­க­ளுக்கு உதவ 6 யோசனைகள் நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் முன்வைக்கப்­ப­டுத்­தப்­பட்­டன!

வேலை இழந்த ஊழி­யர்­ வேலை இழந்த ஊழி­யர்­ க­ளுக்கு உத­வும் நிரந்­த­ரத் திட்­டம் ஒன்றை அர­சாங்­கம் அறி­மு­கப்­ப­டுத்த வேண்­டும் என்று பைனி­யர் தனித்­தொ­குதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும் தேசிய தொழிற்­சங்க காங்­கி­ர­சின் (என்­டி­யுசி) உத­வித் தலை­மைச் செய­லா­ள­ரு­மான பேட்­ரிக் டே நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் மீண்­டும் அழைப்பு விடுத்­தார். இத்­திட்­டம் பாதிக்­கப்­பட்ட ஊழி­யர்­க­ளுக்குத் திறன் மேம்­­பாட்­டி­லும் அவர்­க­ளை உகந்த வேலை­யில் சேர்த்­து­வைப்­ப­தி­லும் ஆத­ரவு வழங்­கும் என்­றார் அவர். பார­பட்­ச­த்துடன் நடந்துகொண்டால் தண்­டனை ஊழி­யர்­க­ளுக்கு எதி­ரா­கப் பார­பட்­சத்­து­டன் நடந்­து­கொள்­ளும் நிறு­வ­னங்­க­ளுக்­குத் தண்­டனை …

சிங்­கப்­பூ­ரில் ஊழி­யர்­க­ளுக்கு உதவ 6 யோசனைகள் நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் முன்வைக்கப்­ப­டுத்­தப்­பட்­டன! Read More »

Latest Singapore News

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை?

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67.92 கோடி! சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தற்போது பெருமளவு கட்டுக்குள் வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67 கோடியே 92 லட்சத்து 76 ஆயிரத்து 249 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 4 லட்சத்து 10 ஆயிரத்து 986 …

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை? Read More »

Singapore News in Tamil

சிங்கப்பூர் வரவு செலவு திட்டம்!புத்தாக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள்!நாடாளுமன்ற உறுப்பினர்களால் வரவேற்பு!

நாடாளுமன்ற உறுப்பினர்களால் இந்த ஆண்டின் வரவு செலவு திட்டத்தில் புத்தாக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்கள் வரவேற்கப்படுகிறது. சிங்கப்பூரில் இருக்கும் சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்குக் கூடுதல் நிதி ஆதரவு வழங்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. தற்போது அனைத்துலக பொருளியலில் அதிகரித்து வருவதால் இதுபோன்ற நிச்சயமற்ற சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அவர்களுக்காக கூடுதல் நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்று விவாதிக்கப்பட்டது. இந்த புதிய திட்டங்கள் குறைந்த வருமானம் கொண்ட ஊழியர்களுக்கு உதவும் வகையில் அமைந்திருக்கிறது. இதனை …

சிங்கப்பூர் வரவு செலவு திட்டம்!புத்தாக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள்!நாடாளுமன்ற உறுப்பினர்களால் வரவேற்பு! Read More »

Singapore news

10 நிமிடம் தாமதமாக வந்ததால் 1000 கிலோமீட்டர் திருப்பி அனுப்பப்பட்ட விமானம்!

10 நிமிடம் தாமதமாக வந்ததால் ஆயிரம் கிலோமீட்டர் திருப்பி அனுப்பப்பட்ட விமானம் ஜப்பானின் ஃபுயோக்கா விமானம் நிலையம் அருகே வசிப்பவர்களுக்கு இரவு நேரத்தில் தொந்தரவு ஏற்படக்கூடாது என்பதற்காக 10 மணிக்கு மேல் அங்கே எந்த விமானமும் தரை இறங்க அனுமதி கிடையாது. இந்த நிலையில் டோக்கியோவில் இருந்து வரவேண்டிய விமானம் ஒன்றரை மணி நேரம் தாமதமாக புறப்பட்ட விமானம் இரவு 10.10 நிமிடத்திற்கு வந்தடைந்தது பத்து நிமிடம் தாமதமாக வந்ததனால் அங்கே தர இருக்க அனுமதி மறுக்கப்பட்டதனால் …

10 நிமிடம் தாமதமாக வந்ததால் 1000 கிலோமீட்டர் திருப்பி அனுப்பப்பட்ட விமானம்! Read More »

Singapore Job Vacancy News

தன் எச்சிலை கிளிக்கு ஊட்டிய பெண்!

பிப்ரவரி 19-ஆம் தேதி சிங்கப்பூர் கிளிகள் சங்கம் அவர்களுடைய Instagram பக்கத்தில் பெண் ஒருவர் தன் எச்சிலைக் கிளிக்கு ஊட்டியதாக சந்தேகிக்கப்படுவதாக தகவலைப் பதிவிட்டு இருந்தது. சமூக வலைத்தளங்களில் கிளிக்கு பெண் தன் எச்சிலை ஊட்டிய காணொளி பரவியது. கிளியை விலங்கு நல மருத்துவரிடம் பரிசோதனைக்காக அனுப்பப்படும். தற்போது கிளி பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவித்தது. இது போன்ற செயல்கள் கண்டிக்கதக்கது. இது சட்ட விரோத செயல் என்றும் சிங்கப்பூர் கிளி சங்கம் தெரிவித்தது.

Singapore Job News Online

சிங்கப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர்களால் வரவேற்கப்பட்ட தொகுப்புத் திட்டம்!

நாடாளுமன்றத்தில் வரவு செலவு திட்டத்தில் உத்தரவாத தொகுப்புத் திட்டத்தின்கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் வரவேற்கப்படுகிறதாக தெரிவித்தது.மூன்று பில்லியன் வெள்ளி இத்திட்டத்திற்காக கூடுதல் நிதி ஒதுக்கப்படுவது அதில் ஒன்று. சிங்கப்பூரர்கள் பணவீக்கம்,அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு,உயரும் பொருள் சேவை வரி முதலியவற்றைச் சமாளிக்க இந்த தொகுப்புத் திட்டம் உதவ முனையும் என்றும் குறிப்பிட்டது. ஆனால், சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த உதவிகள் நீண்டகாலத்துக்கு உதவாமல் போகலாம் என்று கூறினர். இன்னும் ஒரு சிலர் ஒவ்வொரு குடும்பங்களும் பெரும் உதவியின் அளவை மதிப்பீடும் …

சிங்கப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர்களால் வரவேற்கப்பட்ட தொகுப்புத் திட்டம்! Read More »

Latest Sports News Online

களத்தில் மீண்டும் களம் இறங்குவேன்!

கடந்த 2022-ஆம் ஆண்டு தீபக் சாஹரைச் சென்னை அணியால் 14 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஆவார். கடந்த ஆண்டு காயம் காரணமாக இவர் ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை. காயம் காரணமாக கடந்த 2022-ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பைப் போட்டியில் இடம்பெறவில்லை. தற்போது சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளார்.அவர் முழு உடல் தகுதி பெற்றுள்ளார். இரண்டு பெரிய காயத்தில் இருந்து மீண்டு வந்து உடல்தகுதி பெற்றுள்ளதால் வரும் ஐபிஎல் தொடரில் …

களத்தில் மீண்டும் களம் இறங்குவேன்! Read More »