சிங்கப்பூரில் யுவன்!
தமிழ் திரையுலகில் உள்ள இசையமைப்பாளர்களை அழைத்து வந்து சிங்கப்பூரில் இசை நிகழ்ச்சியை நடத்தி வரும் பிரபலமான நிறுவனமான மேஸ்ட்ரோ புரொடக்சன்ஷ் நிறுவனம் (Maestro Productions). இசையமைப்பாளர் இளையராஜாவின் நிகழ்ச்சி கடந்த 2018- ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18- ஆம் தேதி அன்று நடைபெற்றது. பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் பாடல் நிகழ்ச்சி கடந்த 2019- ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19- ஆம் தேதி நடைபெற்றது. பின்னணி பாடகர் ஸ்ரீராம் நிகழ்ச்சியும் கடந்த 2022- ஆம் ஆண்டு …