சிங்கப்பூரில் புதிய விளையாட்டு நிலையங்கள்!
சிங்கப்பூரில் இரண்டு புதிய விளையாட்டு நிலையங்கள் கட்டப்பட உள்ளன. அவைகள் Chua Chu Kang குடியிருப்பு பேட்டைகளில் கட்டப்படும். அந்த நிலையங்கள் அனைத்து வயதுனர்களுக்கும் உகந்ததாக இருக்கும். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தலாம். எல்லோரையும் உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்குவதே நோக்கம்.இவ்வாறு Brickland அடித்தளத் தலைவர்கள் கூறினர். தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ Brickland தொகுதிக்கு வருகைப் புரிந்தார். அப்பொழுது புதிய விளையாட்டு நிலையங்கள் கட்டப்படும் என்பதைப் பற்றிய தகவலைத் தெரிவித்தார். புதிய விளையாட்டு நிலையங்களில் …