அனைத்துலக பயணிகள் சீனாவிற்கு வருகை!சீனா கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது!
அனைத்துலக பயணிகள் சீனாவிற்கு சென்று சேர தொடங்கியுள்ளனர். கிருமி பரவலுக்கு பிறகு, முதன்முறை சீனா ஜனவரி 8-ஆம் தேதி தனது எல்லைகளை அனைத்துலக பயணிகளுக்கு முழுமையாக திறந்துவிட்டது. அனைத்துலக பயணிகள் சீனா சென்ற உடன் தங்களைத் தனிமை படுத்திக் கொள்ள தேவையில்லை. சீனா குடி மக்கள் மீண்டும் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர். சீனா புத்தாண்டு நெருங்கி கொண்டிருக்கும் நிலையில் Beijing கிருமி பரவல் கட்டுப்பாடுகளை முழுமையாக அகற்றியுள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டில் சீனா உள்நாட்டில் கடுமையான …
அனைத்துலக பயணிகள் சீனாவிற்கு வருகை!சீனா கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது! Read More »