அனைத்து செய்திகள்

Singapore Breaking News in Tamil

மலேசியா அரசாங்கத்தின் எல்லைக் கட்டுப்பாடுகள் மற்ற நாட்டிற்கு எதிரான நடவடிக்கையா?

மலேசியா அரசாங்கம் விதிக்கும் எல்லைக் கட்டுப்பாடுகள் எந்த நாட்டிருக்கும் எதிரான பாரபட்சமான நடவடிக்கை அல்ல என்று அந்நாட்டு பிரதமர் anwar ibhrahim கூறியிருக்கிறார். வாராந்திர அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். “பயணத்துறை, பொருளியல் வளர்ச்சி ஆகியவற்றை விட மக்களின் நலனே அரசாங்கத்திற்கு முக்கியம்´´ என்று கூறினார். அனைத்து வெளிநாட்டு பயணிகளும் ஒரே மாதிரியாக நடத்தப்படுவர் என்று கூறினார்.இவ்வார இறுதியில் சீனாவிலிருந்து பெருமளவில் மலேசியாவிற்கு பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்ப்பக்கபடுகிறது. கடந்த ஆண்டு சீனாவிலிருந்து முந்நூற்று …

மலேசியா அரசாங்கத்தின் எல்லைக் கட்டுப்பாடுகள் மற்ற நாட்டிற்கு எதிரான நடவடிக்கையா? Read More »

Latest Singapore News in Tamil

சிங்கப்பூரில் இவ்வாண்டின் வரவு செலவு திட்டம்

துணை பிரதமர் lawerence wong இவ்வாண்டின் வரவு, செலவு திட்டம் ஓர் அன்பர் தின பரிசாக அமையும் என்று கூறிகிறார். விலைவாசி உயர்வை சமாளிக்க சிங்கப்பூர் மக்களுக்கு அது கைகொடுக்கும் என்று நிதி அமைச்சர் கூறினார். வரவு செலவு திட்டம் பிப்ரவரி 14-ஆம் தேதி தாக்கல் செய்யபடும்.நிதி அமைச்சின் அதிகாரிகள் தற்பொழுது வரவு செலவு திட்டத்தை வகுத்து வருவதாக குவாங் குறிப்பிட்டார். நிச்சயமற்ற நிலையை சமாளிக்க தாம் தயாராக இருக்க வேண்டும் என்றார். உலக பொறியியல், நாடுகளுக்கு …

சிங்கப்பூரில் இவ்வாண்டின் வரவு செலவு திட்டம் Read More »

Latest Singapore News

சிங்கப்பூரில் பற்று சீட்டுகள் எங்கெல்லாம் பயன்படுத்தலாம்!

சிங்கப்பூர் குடும்பங்களுக்கு 300 வெள்ளி மதிப்புள்ள சமூக மேன்பாடு மன்ற பற்றுசீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தில் பங்கேற்கும் பேரங்காடிகளில் 150 வெள்ளி வரையிலான பற்றுசீட்டுகளை மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். Enthusiast fare price, chenzhiang, prime, houmart, ustart ஆகிய ஐந்து பேரங்காடிகளில் பயன்படுத்த முடியும். மீதம் உள்ள பற்றுசீட்டுகளை உடன் அங்காடி நிலையங்களிலும், அக்கம் பக்கம் கடைகளிலும் பயன்படுத்தலாம். ஒரு விழுக்காடு அதிகரிக்கும் பொருள் சேவை வரியின் தாக்கத்தை குறைப்பதோடு, அதிகரிக்கும் வாழ்க்கை செலவை சமாளிக்க கைகோடுக்கும் …

சிங்கப்பூரில் பற்று சீட்டுகள் எங்கெல்லாம் பயன்படுத்தலாம்! Read More »

Singapore News in Tamil

சிங்கப்பூரில் கொரோனா தடுப்பூசி

சிங்கப்பூரில் இன்று முதல் ஒருங்கிணைந்த பரிசோதனை தடுப்பூசி நிலையங்களில் எல்லா வயதினரும் முன் பதிவு இன்றி தடுப்பூசி போட்டுகொள்ளலாம். பிள்ளைகளுக்கான தடுப்பூசி நிலையங்களுக்கும் அது பொருந்தும்.இதற்கு முன் அத்தகைய தடுப்பூசி நிலையங்களில் ஐம்பது வயதுக்கு மேற்பட்டோர்கள் மட்டுமே முன்பதிவின்றி தடுப்பூசி போட்டுக்கொள்ள அனுமதிக்கப்பட்டனர். இனி திங்கட்கிழமைகளிருந்து சனிக்கிழமைகள் வரை தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் நேரடியாக நிலையங்களுக்கு செல்ல முடியும்.எண்பது வயதுக்கு ஏற்பட்ட மூத்தோர் பலதுறை மருந்தகளிலும், பொது சுகாதார ஆய்வு நிலை மருந்தகளிலும் முன் பதிவின்றி தடுப்பூசி …

சிங்கப்பூரில் கொரோனா தடுப்பூசி Read More »

Tamil Sports News Online

புதிய வகை கொரோனாவிற்கான கட்டுப்பாடுகள்!

சீனாவில் கோவிட்-19 கிருமி பரவல் அதிகரிப்பதால் மலேசியா எல்லைக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கப் பட்டது.கிருமி பரவல் முறியடிப்பு கொள்கையின் ஓர் அங்கமாக மலேசியா சுகாதாரம் இந்நடவடிக்கைக்கு தயாராகிறது.சீனாவில் இருந்து செல்லும் பயணிகளுக்கு உலகில் சில நாடுகள் கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றனர்.சீனாவில் கிருமி பரவல் அதிகரித்து வருவதால் சுகாதார அமைச்சகம் மிகுந்த கவனத்துடன் செயல்படுவதாக மலேசியா சுகாதார துறை அமைச்சர் Zaliha mustafa இவ்வாறு கூறினார்.சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு மட்டும் அல்ல, தேவைப்பட்டால் மற்ற நாடுகளில் இருந்து வருவோர்க்கும் …

புதிய வகை கொரோனாவிற்கான கட்டுப்பாடுகள்! Read More »

Latest Tamil News Online

சிங்கப்பூரில் பணி பெண்களுக்கு பற்றாக்குறை!சிங்கப்பூரில் ஏன்?பணிபெண்களுக்கு பற்றாக்குறை!

பிலிப்பைன்ஸ் மனிலா விமானநிலையத்தில் ஏற்பட்டுள்ள மின்சார தடையால் சுற்றுலா பயணிகளை மட்டும் பாதிக்கவில்லை. இங்கு உள்ள பலரையும் வீட்டு வேலைக்கு ஆட்கள் தேட வைத்துள்ளது. விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பிலிப்பைன்ஸ் பணி பெண்கள் மாட்டி கொண்டுள்ளனர். அவர்களை நம்பி இருக்கும் பலர் வீட்டு வேலையைப் பார்க்க ஆட்கள் தேடுகின்றனர்.தனது நிறுவனத்தின் சேவை 10 விழுக்காடாக அதிகரித்துள்ளது என சுத்தம் செய்யும் நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது. சேவைகள் தேவையென்று விவரம் கேட்கும் நிறுவோர்களின் எண்ணிக்கை 60 விழுக்காடாக …

சிங்கப்பூரில் பணி பெண்களுக்கு பற்றாக்குறை!சிங்கப்பூரில் ஏன்?பணிபெண்களுக்கு பற்றாக்குறை! Read More »

Singapore Breaking News in Tamil

சிங்கப்பூர் பிரதமரின் ஆங்கில புத்தாண்டு வாழ்த்து செய்தி!

ஆங்கில புத்தாண்டையொட்டி சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் (31/12/2022) நாட்டு மக்களுக்கு தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில், “2022-ஆம் ஆண்டில், நாம் நன்றியுடன் இருப்பதற்கு நிறைய தருணங்கள் இருந்தன. ஈராண்டுக்கும் மேலாக கோவிட்-19 கிருமித்தொற்றுக்கு எதிராகப் போராடிய பிறகு, வழக்கநிலை திரும்புகிறது. கிருமிப்பரவல் தொடங்கிய பின்னர், நாம் நமது முழுமையான தேசிய தின அணிவகுப்பை முதன்முறையாக நடத்தினோம். சிங்கப்பூரர்கள் மீண்டும் நமது பண்டிகைகளைக் கொண்டாடலாம்; குடும்பத்துடனும் நண்பர்களுடனும் உள்ளூரிலும் வெளியூரிலும் ஒன்றிணையலாம். இவ்வாறாக தனது வாழ்த்து செய்திகளை …

சிங்கப்பூர் பிரதமரின் ஆங்கில புத்தாண்டு வாழ்த்து செய்தி! Read More »

Singapore Breaking News in Tamil

சிங்கப்பூரின் வரலாறு

இரண்டாயிரத்தி பதினைந்து, மார்ச் இருபத்தி மூன்று. மற்ற எல்லா நாளை போலத்தான் இருந்தது, உலக நாடுகளுக்கு. சிங்கப்பூரைத் தவிர. சிங்கப்பூர் நேரப்படி, காலை எட்டு மணிக்கு ஊடகங்கள் முன் தோன்றுகிறார், பிரதமர் லீ ஹுசைன் சிங்கப்பூரை செதுக்கிய சிற்பி,சிங்கப்பூர் தந்தை லீ குவான் நியூ அன்று அதிகாலை சிங்கப்பூர் ஐ,சிங்கப்பூர் மக்களை விட்டு பிரிந்து விட்டார் என்கிற மரண செய்தியை அறிவிக்கிறார். உலகம் முழுவதும் பரபரப்பு தொற்றிக் கொள்கிறது சிங்கப்பூர் மக்கள் மட்டுமல்லாது, இந்தியா, சீனாவை சேர்ந்த …

சிங்கப்பூரின் வரலாறு Read More »

Tamil Sports News Online

சிங்கப்பூரில் தான் டெஸ்ட் அடிக்க வேண்டுமா?

நீண்ட நாட்களாக சிங்கப்பூர் வருபவர்கள் இந்தியாவில் டெஸ்ட் அடித்து விட்டு வந்தால் அவர்களுக்கு சம்பளம் அதிகமாக கிடைக்கும் அவர்களின் நீண்ட நாட்கள் சிங்கப்பூரில் இருக்கலாம் அதுபோல் கம்பெனிக்கும் அரசாங்கத்திற்கு கட்ட வேண்டிய levy குறைவாக கட்டலாம். ஆனால் தமிழ்நாட்டில் நிறையபேர் Test அடித்து விட்டு சிங்கப்பூர் வராமல் இருக்கும் காரணத்தால் கடந்த சில மாதங்களாக தமிழ்நாட்டில் உள்ள டெஸ்ட் இன்ஸ்டியூட் மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இனி சிங்கப்பூரில் தான் டெஸ்ட் என்றும் இந்தியாவில் test அடிக்க தேவை …

சிங்கப்பூரில் தான் டெஸ்ட் அடிக்க வேண்டுமா? Read More »