அனைத்து செய்திகள்

Tamil Sports News Online

சிங்கப்பூரில் உணவங்காடிகளில் மின்னிலக்க முறையில் பணம் செலுத்துவோருக்கு சலுகை!

சிங்கப்பூரில் இனி உணவங்காடிகளில் மின்னிலக்க முறையில் பணத்தைச் செலுத்த புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. தற்போது விலைவாசி உயர்வு ஆகிருக்கும் நிலையிலும் உணவங்காடி கடைகள் செயல்பட்டு வருகிறது. அவைகள் தொடர்ந்து செயல்படுவதற்காக புதிய முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தன. இந்த புதிய திட்டம் இந்த ஆண்டு ஐந்து மில்லியன் உணவைக் குறைந்த விலையில் தருகிறது. மின்னிலக்க முறையில் பணத்தை செலுத்த மூத்தவர்களை ஊக்குவிப்பதற்கும் இந்தத் திட்டமானது உதவும். இதன் மூலம் அவர்களுக்கு மின்னிலக்கத்தில் உதவித்தொகை கிடைக்கும். மூத்தவர்கள் பயன்பெறுவர். …

சிங்கப்பூரில் உணவங்காடிகளில் மின்னிலக்க முறையில் பணம் செலுத்துவோருக்கு சலுகை! Read More »

Latest Sports News Online

மியான்மரில் அவசர நிலை நீட்டிப்பு!

மியான்மரில் தொடரும் வன்முறை காரணமாக நடப்பில் உள்ள அவசரநிலை இன்னும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.இதனை ராணுவத் தலைவர் Min Aung Hlaing தெரிவித்தார். இந்த நீடிப்பானது அந்த நாட்டின் அரசியல் அமைப்பு சட்டத்தின்கீழ் அனுமதி அளிக்கப்படவில்லை. அனுமதியை மீறி அவசர நிலை நீடிக்கப்பட்டுள்ளது. மியான்மர் ராணுவத்திற்கு முழு கட்டுப்பாடும் கிடைக்கவில்லை. தொடரும் வன்முறை காரணமாக மட்டுமே அவசரநிலை நீடிக்கப்பட்டுள்ளதாக ராணுவ தலைவர் Min Aung Hlaing கூறினார். Min கட்டுப்பாடுகளில் மூன்றில் ஒரு பங்கு பகுதிகள் இல்லை …

மியான்மரில் அவசர நிலை நீட்டிப்பு! Read More »

Latest Tamil News Online

எரிசக்தி சந்தை ஆணையம் மின்சார சில்லறை வர்த்தகர்களுக்கு புதிய நிபந்தனை!

சிங்கப்பூரின் மின்சார சில்லறை வர்த்தகங்களுக்கு புதிய நிபந்தனைகள் அறிமுகம் செய்யப்பட போவதாக எரிசக்தி சந்தை ஆணையம் தெரிவித்தது. கடந்த 2021-ஆம் ஆண்டில் பல சில்லறை வர்த்தக நிறுவனங்கள் சந்தையை விட்டு வெளியேறியது, அதிர்ச்சியும் ஏற்படுத்தியது. உலக சந்தையில் ஏற்படும் மாற்றம் காரணமாக சிங்கப்பூரில் மின்சார சந்தையைப் பெரிதும் பாதிக்கிறது. சிங்கப்பூரில் உள்ள மின்சாரச் சில்லறை வர்த்தகங்களுக்கு தேவையான போதுமான நிதி இருப்பதை உறுதி செய்யவதற்கு இந்த புதிய நிபந்தனையை நிறைவு செய்ய வேண்டி வரலாம் என்று தகவல் …

எரிசக்தி சந்தை ஆணையம் மின்சார சில்லறை வர்த்தகர்களுக்கு புதிய நிபந்தனை! Read More »

Singapore Breaking News in Tamil

சிங்கப்பூரில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கத் திட்டம்!

சிங்கப்பூர் நிறுவனங்கள் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளனர். சுமார் 24,000 புதிய வேலைகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனர். இதற்காக 17.8 மில்லியன் வெள்ளி பொருளியலுக்காக பங்கு அளிக்கப்படும். Enterprise singapore அமைப்பிடம் இருந்து கடந்த 2022-ஆம் ஆண்டு உதவிகள் பெறப்பட்டது.இதன் மூலம் புதிய வேலைகளை உருவாக்கும் முயற்சிக்கு உதவும் என்று தெரிவித்தன. புதிய வர்த்தகத் திறன்கள், புத்தாக்கம், வெளிநாட்டு விரிவாக்கம் முதலிய அம்சங்களுக்கு Enterprises singapore அமைப்பு உதவி புரிந்திருக்கிறது. சுமார் 18,000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட …

சிங்கப்பூரில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கத் திட்டம்! Read More »

Latest Singapore News in Tamil

தீவிரவாத உணர்வுகளால் ஈர்க்கப்படும் இளையர்கள்!மிகவும் கவலை அளிக்கிறது!

சிங்கப்பூரில் 18 வயதுடைய Muhhamad Irfan Danyal Mohamad Nor எனும் மாணவர் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டார். இந்த மாணவர் ஒரு பள்ளிவாசலில் உள்ள இடுகாடு, ராணுவ முகாம் முதலிய இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்தார். இதனைக் குறித்து உள்துறை சட்ட அமைச்சர் கா. சண்முகம் இன்றைய கால இளையர்கள் ஈர்க்கப்படுவது மிகுந்த கவலை அளிப்பதாக அவர் கூறினார். கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் 9 இளையர்கள் தீவிரவாத சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் …

தீவிரவாத உணர்வுகளால் ஈர்க்கப்படும் இளையர்கள்!மிகவும் கவலை அளிக்கிறது! Read More »

Latest Singapore News

சிங்கப்பூரில் இஸ்லாமிய தேசத்தை உருவாக்க நினைத்த மாணவர்!

சிங்கப்பூரில் 18 வயதுடைய மாணவர் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டு இருக்கிறார். இவர் சமூக வலைத்தளங்கள் மூலம் தீவிரவாதம் உணர்வை வளர்த்துக் கொண்டுள்ளார். கடந்த 2020-ஆம் முதல் youtube தளத்தின் மூலம் தீவிரவாதத்தை வளர்க்கும் வகையான பதிவிட்டுகளைப் பார்த்து வந்துள்ளார். அதில் முக்கியமாக zakir naik எனும் சமயபோதகர் சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டத்தையும் பார்த்து வந்துள்ளார். இவரைப் போன்ற சமயபோதகர்களின் சொற்பொழிவு உரையை youtube தளத்தில் பார்த்து வந்துள்ளார். உள்நாட்டு தடுப்புச் சட்டத்தின்கீழ் தடுத்து …

சிங்கப்பூரில் இஸ்லாமிய தேசத்தை உருவாக்க நினைத்த மாணவர்! Read More »

Singapore news

சமூக மேம்பாட்டு மன்றம் வழங்கிய பற்றுச் சீட்டுகளை மேலும் இரண்டு பேரங்காடிகளில் பயன்படுத்தலாம்!

சிங்கப்பூரில் இந்த 2023-ஆம் ஆண்டில் சமூக மேம்பாட்டு மன்றம் பற்றுச் சீட்டுகளை வழங்கியது.பற்றுச் சீட்டுகளைப் ஐந்து பேரங்காடிகளில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தது. தற்போது மேலும் இரண்டு பேரங்காடிகளில் பற்றுச் சீட்டுகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சமூக மேம்பாட்டு மன்றம் அறிவித்துள்ளது. இனி Giant,Ang Mo முதலிய பேரங்காடிகளில் பயன்படுத்தலாம். வர்த்தக, தொழில் துணை அமைச்சர் Low Yen Ling அவருடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பட்டியலில் NTUC Fairprice, Sheng siong, Prime, HAO …

சமூக மேம்பாட்டு மன்றம் வழங்கிய பற்றுச் சீட்டுகளை மேலும் இரண்டு பேரங்காடிகளில் பயன்படுத்தலாம்! Read More »

Singapore Job Vacancy News

சிங்கப்பூர் கெப்பல் முனையத்தில் கடலுக்குள் விழுந்த கனரக வாகனம்!

சிங்கப்பூரில் கடலுக்குள் கனரக வாகனம் விழுந்து விபத்து. இதில் ஓட்டுநர் உயிரிழந்தார். இந்த விபத்து நேற்று பின்இரவில் 2.00 மணியளவில் கெப்பல் முனையத்தில் Prime over எனும் கனரக வாகனம் விழுந்தது. இந்த விபத்து குறித்து கடல் துறை, துறைமுக ஆணையத்தின் பாதுகாப்புக் கட்டுப்பாட்டு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.பின்னர், சிங்கப்பூர்க் குடிமை தற்காப்புப் படை அதிகாரிகள் விரைந்தனர். அவர்கள் ஓட்டுனரின் சடலத்தை தேடினர். ஓட்டுநரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. விபத்தில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்பதைத் தெரிவித்தனர். …

சிங்கப்பூர் கெப்பல் முனையத்தில் கடலுக்குள் விழுந்த கனரக வாகனம்! Read More »

Singapore Job News Online

அனைத்துலக ஊழல் ஒழிப்பு அமைப்பு தரவரிசை! சிங்கப்பூர் ஐந்தாவது இடம்!

Transparency International Corruption Perception Index எனும் அனைத்து உலக ஊழல் ஒழிப்பு அமைப்பு தரவரிசை வெளியிட்டது. அதில் சிங்கப்பூர் உலக அளவில் ஊழலற்ற நாடுகளில் ஐந்தாவது இடம் கிடைத்துள்ளது. சிங்கப்பூர் ஊழலற்ற நாடுகள் பட்டியலில் முதல் 10 இடங்களில் இடம் பிடித்த ஒரே ஆசிய நாடு. சிங்கப்பூர் குறைவான தரநிலை இடங்களை கடந்த ஐந்து ஆண்டுகளில் பெற்றுள்ளது. சிங்கப்பூர் கடந்த 2018-ஆம் ஆண்டிலிருந்து 2020-ஆம் ஆண்டு வரை தர நிலை வரிசைப் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் …

அனைத்துலக ஊழல் ஒழிப்பு அமைப்பு தரவரிசை! சிங்கப்பூர் ஐந்தாவது இடம்! Read More »

Latest Singapore News in Tamil

இந்தியாவில் 2023-2024 ஆம் ஆண்டிற்கான மத்திய அரசின் வருடாந்திர நிதிநிலை அறிக்கை!

இந்தியாவில் இன்று பிப்ரவரி,1-ஆம் தேதி செவ்வாய் கிழமை 2023-2024 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமர்ப்பித்தார். பான் கார்டு : பான் கார்டு பொது அடையாள அட்டை இனி அரசு நிதி தொடர்பான அனைத்து செயல்பாடுகளுக்கும் பயன்படுத்தப்படும். கர்நாடக மாநில பாசனம் மற்றும் குடிநீர் திட்டம் : கர்நாடக மாநிலத்திற்கு பாசனம் மற்றும் குடிநீர் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதற்காக ரூபாய் 5,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது என்று நிதி அமைச்சர் நிர்மலா …

இந்தியாவில் 2023-2024 ஆம் ஆண்டிற்கான மத்திய அரசின் வருடாந்திர நிதிநிலை அறிக்கை! Read More »