உலகளாவிய நிதி பற்றாக்குறையால் குழந்தைகளுக்கான தடுப்பூசி திட்டம் பாதிப்பு..!!
உலகளாவிய நிதி பற்றாக்குறையால் குழந்தைகளுக்கான தடுப்பூசி திட்டம் பாதிப்பு..!! உலகளாவிய நிதி திட்டங்கள் குறைக்கப்படுவதால் குழந்தைகளுக்கான தடுப்பூசி திட்டம் பாதிக்கப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. உலகளவில் குழந்தைகளுக்கு தட்டம்மை, மூளைக்காய்ச்சல் மற்றும் ஹெபடைடிஸ் உள்ளிட்ட தொற்று நோய்கள் அதிகரித்து வருவதாக தெரிவித்தது. இந்தச் சூழலில், நிதி உதவி குறைக்கப்பட்டதன் காரணமாக ஏப்ரல் மாத தொடக்கத்தில் கிட்டத்தட்ட பாதி நாடுகளில் அவசரகால நிலை மற்றும் வழக்கமான தடுப்பூசி திட்டங்கள் கணிசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இது பெரும்பாலும் குறைந்த மற்றும் […]
உலகளாவிய நிதி பற்றாக்குறையால் குழந்தைகளுக்கான தடுப்பூசி திட்டம் பாதிப்பு..!! Read More »