சாங்கி விமான நிலையத்தில் அதிகரிக்கும் போக்குவரத்துச் சேவை..!!!
சாங்கி விமான நிலையத்தில் அதிகரிக்கும் போக்குவரத்துச் சேவை..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தின் போக்குவரத்து அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை 17.2 பில்லியன் மக்கள் வருகை தந்துள்ளனர். இந்த புள்ளிவிவரங்கள் வியாழக்கிழமை (ஏப்ரல் 24) ரிட்ஸ்-கார்ல்டன், மில்லினியா சிங்கப்பூர் ஹோட்டலில் நடைபெற்ற சாங்கி விமான நிலையக் குழுமத்தின் வருடாந்திர சாங்கி விமான விருது வழங்கும் விழாவில் வெளியிடப்பட்டன. இது 2024 இல் பதிவு செய்யப்பட்ட அதே எண்ணிக்கையை விட 4.3 சதவீதம் […]
சாங்கி விமான நிலையத்தில் அதிகரிக்கும் போக்குவரத்துச் சேவை..!!! Read More »