Singapore News in Tamil

சிங்கப்பூரில் மின்சாரக் கட்டணத்தில் 5 வெள்ளி வரை மிச்சப்படுத்தலாமா?

சிங்கப்பூரில் மின்சார கட்டணங்களில் புதிய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டுடன் மின்சார கட்டணத்தை ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட 5 விழுக்காடு குறையும்.

அடுத்த இரண்டு மாதங்களுக்கு மின்சார கட்டணங்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எரிசக்திக்கான செலவு குறைகிறது.

இதற்கு எடுத்துக்காட்டாக நாலறை வீட்டில் வசிக்கும் குடும்பம் மாதம் கிட்டத்தட்ட 90 வெள்ளி கட்டணம் செலுத்துவர்.

இந்த புதிய மாற்றம் படி அவர்கள் 5 வெள்ளியை மிச்சப்படுத்தலாம். அடுத்த ஆண்டில் எரிவாயு கட்டணமும் சற்று குறைவாக இருக்கும்.