இதுவரை சிங்கப்பூர் குடும்பங்களுக்கு 300,000 க்கும் அதிகமான Blooboxes கொடுக்கப்பட்டுள்ளன.இது மறுபயனீட்டுகளுக்கான பெட்டி.
தொடக்கப்பள்ளி, உயர்நிலை பள்ளி மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளன.சுமார் 20 விழுக்காடு அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
முறையாக மறுபயனீட்டு செய்வதை ஊக்குவிக்கப்படுகிறது. ஊக்குவிக்கும் முயற்சியில் தேசிய சுற்றுப்புற அமைப்பு ஈடுபட்டு வருகிறது.
தற்போது குடியிருப்பு பேட்டைகளில் நீல நிற மறுபயனீட்டு பெட்டிகள் உள்ளன.அதில் 40 விழுக்காடு அசுத்தமான பொருட்கள் வீசப்படுகின்றது.
இம்மாதம் இறுதிவரை சிங்கப்பூர் குடும்பங்கள் தங்களது Bloobox பெட்டிங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
அதனைப் பயன்படுத்தி வீட்டில் மறுபயனீட்டு செய்யும் செய்யும் பழகத்தை குடும்பங்கள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.