சிங்கப்பூரில் மீண்டும் Michelin Bib Gourmand விருதுகள் வந்துவிட்டது.
இந்த ஆண்டு அதன் சிறப்பு உணவு பட்டியலில் இடம்பெற்றுள்ள அனைத்தும் உணவுகளும் 40 வெள்ளிக்கு உள்ளன.
அந்த பட்டியலில் புதிதாக 2 உணவகங்களும்,17 உணவங்காடி கடைகளும் இடம்பெற்றுள்ளது.
ஆடம் ரோடு உணவு நிலையத்தின் இரண்டு கடைகள்.
ஒவ்வொன்றுக்கும் 40 ஆண்டுகளுக்கு மேலான வரலாறு உண்டு.
இப்போது Selamat Datang Warong Pak Saparai மூன்றாம் தலைமுறையால் நடத்தப்படுகிறது.
இந்த கடை பலரால் விரும்பப்படுவது ஆச்சரியமில்லை.
50 ஆண்டுகளுக்கு மேலான உணவு தயாரிப்பு முறை இன்றும் பின்பற்றப்பட்டு வருகிறது.
சிங்கப்பூரில் வெவ்வேறு பகுதிகளிலிருந்தும் வாடிக்கையாளர்கள் இங்கு குவிந்து வருகின்றனர்.