சிங்கப்பூர் செல்வோர்களின் கவனத்திற்கு!!
சிங்கப்பூருக்கு வேலைக்கு செல்பவர்கள் இந்தியாவில் பலவிதமான உணவுகளை சாப்பிட்டாலும், அதற்கேற்ப உணவுகளை சாப்பிட முடியாது. ஏனென்றால், விலை அதிகமாக இருக்கும் அல்லது மலிவான விலையாக இருந்தால் அதன் தரம் குறைவாக இருக்கும். நீங்கள் நல்ல உணவு சாப்பிட வேண்டும் என்றால், நீங்கள் சம்பாதிக்கும் பணத்தில் பாதி போய்விடும்.
இத்தகைய இன்னல்களை தவிர்ப்பதற்கான தீர்வை KING ARUN YOUTUBER அவர்கள் வீடியோ பதிவில் தெளிவாக விவரமாக கூறியுள்ளார். சிங்கப்பூருக்கு சென்றவர்களின் தினசரி உணவு என்னென்ன என்பதை 👇👇 இந்த வீடியோ பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.