சிங்கப்பூரில் Skilled test இல் இத்தனை வகை உள்ளதா?முழு விவரம் இதோ!!

சிங்கப்பூரில் Skilled test இல் இத்தனை வகை உள்ளதா? முழு விவரம் இதோ!!

சிங்கப்பூருக்கு நீங்கள் work பெர்மிட்டில் செல்ல வேண்டும் என்றால் கண்டிப்பாக டெஸ்ட் அடித்திருக்க வேண்டும்.டெஸ்ட் அடித்திருந்தால் மட்டுமே நீங்கள் work பெர்மிட்டில் செல்ல முடியும் .நீங்கள் டெஸ்ட் அடிப்பதாக இருந்தால் இந்தியாவிலும் டெஸ்ட் அடிக்கலாம் அல்லது சிங்கப்பூரில் டெஸ்ட் அடிக்கலாம்.சிங்கப்பூரில் Skilled டெஸ்ட்டில் மூன்று வகை உள்ளது.

* CORETRADE SCHEME
* MULTI-SKILLING SCHEME
* DIRECT R1 PATHWAY

CORETRADE SCHEME :

இந்த திட்டத்தின்கீழ் ஊழியர்கள் தங்கள் திறமையை வளர்த்து supervisor பதவிக்கு முன்னேறமுடியும்.இந்த திட்டம் கட்டுமான துறையில் அனுபவம் வாய்ந்த ஊழியர்களுக்கானது.

MULTI-SKILLING SCHEME :

இது கட்டுமான துறையில் அனுபவமுள்ள ஊழியர்களுக்கு ஒன்றுக்கும் அதிகமான வேலைகளில் பயிற்சி அளிக்க உதவுகிறது.ஊழியர்கள் இதன் மூலமாக தங்களின் வேலை வாய்ப்புகளை அதிகரித்து கொள்ள முடியும்.

DIRECT R1 PATHWAY :

சிங்கப்பூரில் வேலை செய்த அனுபவம் வாய்ந்த ஊழியர்களுக்கானது இந்த திட்டம்.இதன் மூலம் ஊழியர்கள் தங்கள் திறனை மேம்படுத்தி கொள்ள முடியும்.

ஊழியர்கள் இந்த மூன்று திட்டங்களிலும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி மற்றும் டெஸ்ட் சென்டர்களில் டெஸ்ட் அடித்து அதில் வெற்றி பெற வேண்டும்.அதன் பின் உங்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்
.சான்றிதழ் கிடைத்தபின் நீங்கள் வேலை உயர்வு பெற முயற்சி செய்யலாம்.

Exit mobile version