பட்ஜெட் விமானங்களில் ஒன்றான Scoot நிறுவனத்தின் ஓர் முக்கிய அறிவிப்பு!! வாடிக்கையாளர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

தொழில்துறை அளவிலான விமான உதிரி பாகங்கள் தட்டுப்பாடுகள் ஏற்படும் சூழலே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

மே 2024 இல் திட்டமிடப்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த ரத்து முடிவால் எத்தனை விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது என்ற தகவல் குறித்து தெரிவிக்கவில்லை. இந்த தடங்கலுக்கு வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டது.

இந்த முடிவால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டதாக நிறுவனம் கூறியது.

அவர்களில் பெரும்பாலானவர்களை Singapore Airlines, Scoot போன்ற வெவ்வேறு விமானச் சேவைகளில் பயணம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், இன்னும் பயணம் செய்யாத வாடிக்கையாளர்கள் டிக்கெட்டின் முழு பணத்தையும் திரும்பப் பெற விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்திருந்தது.

மாற்று விமானங்களில் பயணம் ஏற்பாடு செய்ய முடியாதவர்களுக்கு டிக்கெட்டின் முழு பணத்தையும் திருப்பி கொடுத்தது.