திருச்சியிலிருந்து சிங்கப்பூருக்கு பயணம் செய்வோருக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!!

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூருக்கு செல்லும் விமானங்களின் நேரம் ஏப்ரல் 1 ஆம் தேதியில் இருந்து நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால் சிங்கப்பூர், மலேசியா ஆகிய இரண்டு நாடுகளுக்கு மட்டும் அதிக அளவில் திருச்சியில் இருந்து செல்கின்றனர்.
ஆனால் இப்பொழுது திருச்சியில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானங்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
1. Singapore to trichy- indigo- 6.40am-8.16 to 4.55am-6.40am
2. Singapore to trichy- Air india- 1.25pm-3.20pm to 11.30am-1.25pm
3. Trichy to singapore- scoot- 12.25am-7.15am to 11.55pm-6.55am
4. Trichy to singapore- air india- 5.30am-8.30am to 8.30am-10.25am
ஆகிய நேரங்களில் விமானங்கள் செல்கின்றன.
Follow us on : click here
Instagram id : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook id : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram id : https://t.me/tamilansg