100 ஆண்டுகளுக்கு முன் எடுத்த முயற்சி!! மலேரியா இல்லாத நாடு!!

மலேரியா இல்லாத நாடு!! 100 ஆண்டுகளுக்கு முன் எடுத்த முயற்சி!!

எகிப்தில் மலேரியா நோய் இல்லை என்று உலகச் சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இது நூறாண்டுகளுக்கு பிறகு அங்கு இல்லை என்பதை அறிவித்துள்ளது.

100 ஆண்டுகளுக்கு முன் மலேரிய நோயை அந்நாட்டிலிருந்து ஒழிக்க அதிகாரிகள் முதன்முதலில் முயற்சி செய்தனர்.

ஒரு நாடு தொடர்ந்து மூன்று வருடங்கள் நோய் இல்லாமல் இருப்பதை நிரூபிக்கும் போது சான்றிதழ் வழங்கப்படுகிறது.

மலேரியாவுக்கு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 600000 மக்கள் உயிரிழப்பதாக BBC கூறியது.

ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் பொதுச் சுகாதார கழகம் இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க தருணம் என்று கூறியது.இந்த தகவலை BBC செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

 

Follow us on : click here ⬇️

Instagram : https://www.instagram.com/sg_tamilan_official/profilecard/?igsh=eG16Z3B6NW93bmw0