சிங்கப்பூர் புக்கிட் விரைவு சாலையில் ஏற்பட்ட விபத்து!! விபத்திற்கு பிறகு தீப்பிடித்து எரிந்த பைக்!! பைக் ஓட்டுநரின் கதி?

சிங்கப்பூரின் புக்கிட் திமா விரைவுச்சாலையில் கார், வேன் மற்றும் மோட்டார் சைக்கிள் தொடர்பான விபத்து ஏற்பட்டது.

இந்த சம்பவம் ஏப்ரல் 2ஆம் தேதியன்று காலை நடந்தது.

இந்த விபத்து குறித்து காலை 9.10 மணியளவில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த விபத்தில் 26 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் காயமடைந்தார்.

காயமடைந்தவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

விபத்திற்கு பைக் தீப்பிடித்து எரிந்து நாசமானது.

இந்த விபத்து குறித்து 73 வயதான கார் ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.